Thursday, August 21, 2008

ஆம்! பெண்கள் பெரும்பாலும் சந்தர்ப்பவாத கோழிகள்தான்.

·

எனது முப்பது வருட வாழ்வில் நான் இதுவரை சந்தித்துள்ள என் வயதொத்த அல்லது குறைந்த பெரும்பாலான பெண்களை பற்றி எனக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நல்ல அபிபிராயம் கிடையாது. மென்மையானவர்கள், பண்பானவர்கள், உழைப்பாளிகள், அறிவாளிகள் என எல்லோரும் பெண்களை குறிப்பிட்டாலும் அவர்களை சந்தர்ப்பவாதிகள் என சொல்வதே சரியென்று எனக்கு படுகிறது.

உதவி கேட்கும்போது பம்முவதும், மற்றவர்கள் அதை எதிர்பார்க்கும்போது கைவிரிப்பதும் பெண்களுக்கு இயல்பாகவே கைவரப்பெற்ற ஒன்று. ஆண்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் பெண்களிடம் அப்பட்டமாக தென்படுவதை பெரும்பாலானவர்கள் கவனித்திருக்க கூடும். நாகரீகமாக செய்தால் இவற்றை உள்ளரசியலின் கூறுகளாக கொள்வதில் எனக்கு பிரச்சினை இல்லை. ஜனநாயகத்தின் சலனத்தை தீர்மானிப்பதே உள்ளரசியல் தானே! ஆனால் பச்சையாக செய்வதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் எதிராளி இவற்றை அடாவடியாக எதிர்கொள்ள நேரும்.

என்னை பொறுத்தவரை வலிய வந்து ஈசும் பெண்ணின் முதல் பத்து வார்த்தைகளில் அவளது தற்போதைய தேவை என்ன என்பதை கணித்துவிட முயல்வேன். அதில் வெற்றி பெற்றால் உடனடியாக என் கதவை அவள் முகத்தில் இழுத்து சாதிவிட சற்றும் தயங்குவதில்லை. பெரும்பாலானவர்கள் இதை செய்வதில்லை. உதவி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டு பிறகு அப்பெண்கள் தங்கள் இயல்பை காட்டியதும் அவர்கள் மீது வன்மம் கொண்டலைவார்கள்.

இவ்வளவு விவரமான பார்ட்டி போல சீன் போடும் நான் எந்த பெண்ணிடமும் உதவி பெற்றதே இல்லையா? நிச்சயம் பெற்றிருக்கிறேன். எனக்கு உதவியவர் ஆணோ பெண்ணோ எவராயினும் அவருக்கு எந்த சூழ்நிலையிலும் உதவிட தயாராகவே இருப்பேன். இடுக்கண் வருங்கால் நழுவுவதோ அல்லது உதவாது போக நேர்கையில் சப்பை கட்டுவதோ நான் கிஞ்சித்தும் செய்வதில்லை. எனது பெரும்பாலான நண்பர்களும் இதை செய்வதில்லை. ஆனால் தோழிகள்? அதை நான் சொல்லவும் வேண்டுமா? ஆம்! பெண்களில் பெரும்பாலானோர் சந்தர்ப்பவாதிகள் தான்.

எல்லாம் சரி! பெண்களுக்குள்ளே எப்போதும் ஓயாமல் நடக்கும் பனிப்போருக்கு நான் மேலே சொன்ன காரணமும் ஒன்றா?

43 comments:

புதுகை.அப்துல்லா said...
August 21, 2008 at 6:45 AM  

மீ த ஃபர்ஸ்டு

புதுகை.அப்துல்லா said...
August 21, 2008 at 6:46 AM  

கொஞ்சம் ஆணி.புடிங்கிட்டு அப்புறமா வர்ரேன்

Anonymous said...
August 21, 2008 at 6:58 AM  

ஹைய்யா வந்திருச்சு வந்திருச்சு

Anonymous said...
August 21, 2008 at 6:58 AM  

உம்மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுவோம்.

Anonymous said...
August 21, 2008 at 7:01 AM  

கோக்க்க்க்க் கோக்க்க்க் கோகோக்கோக்க்க்க் க்க்க்க்க்க்க்கொக்க்க்க்க் க்க்க்க்க்க்கீக்...

கதிர் said...
August 21, 2008 at 7:04 AM  

இப்படி சொல்றதும் கெணத்துல கல்லு போடறதும் ஒண்ணுதான்.

ஐ மீன் கல்யாணமாகாது...

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 7:11 AM  

அப்துல்லா அண்ணே!

////கொஞ்சம் ஆணி.புடிங்கிட்டு அப்புறமா வர்ரேன்////

பொறுமையா வாங்கன்னே! பெண்களுக்கு ஆதரவான கருத்துக்களோட மட்டும் வராதிங்க! அப்படியே ஆதரவு கருத்தோட வந்திங்கன்னா கூட ஸ்மைலி போட்டு காமேடியாக்கிடுங்க! ஓகே வா?

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 7:14 AM  

ரவி சார்!
////ஹைய்யா வந்திருச்சு வந்திருச்சு/////

என்ன இது! வெயிட் பண்ணி வேட்டு வெக்கிறது இதுதானா? :-))))

Anonymous said...
August 21, 2008 at 7:16 AM  

தோழரே, இங்கே கும்மி அடித்துகொள்ள அனுமதி உண்டா ?

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 7:17 AM  

மேதா பட்கர்.மேடம்,


////உம்மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுவோம்.////

முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களைப் பற்றி நான் ஒன்னும் சொல்லலைங்க! மன்னித்து வுட்ருங்க ப்ளீஸ்! :-)))

Anonymous said...
August 21, 2008 at 7:18 AM  

///கோக்க்க்க்க் கோக்க்க்க் கோகோக்கோக்க்க்க் க்க்க்க்க்க்க்கொக்க்க்க்க் க்க்க்க்க்க்கீக்...//

கோழிங்க எல்லாம் ப்ளாக் எழுத வந்தா உருப்புட்ட மாதிரிதான்.

Anonymous said...
August 21, 2008 at 7:19 AM  

///கோக்க்க்க்க் கோக்க்க்க் கோகோக்கோக்க்க்க் க்க்க்க்க்க்க்கொக்க்க்க்க் க்க்க்க்க்க்கீக்...///

இந்த கோழி பார்ப்பணீயச்சிந்தையோடுள்ளது என்பதை அது மூன்றாம் முறை கூவும்போது காட்டிவிட்டது

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 7:19 AM  

சேவல் அண்ணே!

//// கோக்க்க்க்க் கோக்க்க்க் கோகோக்கோக்க்க்க் க்க்க்க்க்க்க்கொக்க்க்க்க் க்க்க்க்க்க்கீக்.../////

ஆதரவுக்கு நன்றி.

Anonymous said...
August 21, 2008 at 7:21 AM  

என்னைத்தான் சொல்கிறார் கலைஞர். நான் மம்மியிடம் சரணடைவேன். சுயமரியாதை உண்டு எங்களுக்கும்.

Anonymous said...
August 21, 2008 at 7:25 AM  

தோழர். அந்த கோழி எனக்கு அனுப்பிய தனிமடலில் அது ஒரு சேவல் இல்லை என்றும் அது ஒரு லேடி கோழி என்றும் கூறுகிறது...

ஒரு வேளை அது உங்களை திட்டியிருக்கலாம்...

கோழியின் கமெண்டை சரியாக படிக்கவும்...

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 7:26 AM  

நண்பர் தம்பி,

////இப்படி சொல்றதும் கெணத்துல கல்லு போடறதும் ஒண்ணுதான்.
ஐ மீன் கல்யாணமாகாது...////

கல்யாணத்துக்கு முந்தின நாள் கொள்கையை மறுபரிசீலனை செய்துக்கலாம்னு நெனைக்கிறேன் நண்பரே, அதுவரைக்கும் ஒரே டமாஷ் தான்! :-)))

Anonymous said...
August 21, 2008 at 7:26 AM  

//என்னைத்தான் சொல்கிறார் கலைஞர். நான் மம்மியிடம் சரணடைவேன். சுயமரியாதை உண்டு எங்களுக்கும்.///

என்னைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே

Anonymous said...
August 21, 2008 at 7:28 AM  

சார்வாள், நன்னா சொன்னேள்.

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 7:28 AM  

ரவி,

////தோழரே, இங்கே கும்மி அடித்துகொள்ள அனுமதி உண்டா ?/////

நான் சீரியஸ் மாதிரி பதிவெழுதுவதே கும்மி அடிக்கத்தான் -ன்னு வச்சிக்கோங்கோ!

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 7:31 AM  

////இந்த கோழி பார்ப்பணீயச்சிந்தையோடுள்ளது என்பதை அது மூன்றாம் முறை கூவும்போது காட்டிவிட்டது/////

பார்ப்பனீய வியாதி கோழிகளுக்கும் தோற்றி விட்டதா? தலையை திருகிடலாமா! :-)))))

Anonymous said...
August 21, 2008 at 7:32 AM  

நான் அடிக்க வேண்டிய கோல்ட உங்காளு அடிச்சிட்டான். அதனால உன்னை கொஞ்சம் அடிச்சிக்கவா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...
August 21, 2008 at 7:32 AM  

அனானி கமெண்டுக்கு கூட பதில் போடற நீ ரொம்ப நல்லவண்டா மச்சி !!!!!!

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 7:36 AM  

/////என்னைத்தான் சொல்கிறார் கலைஞர். நான் மம்மியிடம் சரணடைவேன். சுயமரியாதை உண்டு எங்களுக்கும்./////

மம்மிக்கு முப்பது வயசுக்கு மேல் ஆவதால் அவரிடம் சரணடைவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை!

அதுசரி! சரணடைவதற்கு எதற்கு ன்னா சுயமரியாதை?

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 7:41 AM  

////அனானி கமெண்டுக்கு கூட பதில் போடற நீ ரொம்ப நல்லவண்டா மச்சி !!!!!!////

மாமு! பல எடத்துல அனானியா போய் அடி வாங்கி இருப்ப போல இருக்கு!

Anonymous said...
August 21, 2008 at 7:42 AM  

2011 ல் எங்கள் ஆட்சிதான். என் மகன் தான் முதல்வர். என் குடும்பத்தினர் யாராவது ஆட்சிக்கு வந்தால் என்னை நடுவீதியில் சாட்டையால் அடியுங்கள். அன்புச்சகோதரி நல்லவர். என் வேட்டி உருவப்பட்டது. அதனால் கலைஞரிடம் வந்தேன்.

Bharath said...
August 21, 2008 at 7:42 AM  

எனக்கென்னவோ இது "அனுப்பாவை" ஸ்டைல் மாதிரி தோணுது.. கொஞ்ச பேரு வந்து சொறிவாங்க.. கொஞ்ச பேரு மொத்துவாங்க்.. ஹிட்ஸ் நிச்சியம் guarantee..
நடத்துங்க நடத்துங்க ..

Anonymous said...
August 21, 2008 at 7:43 AM  

நான் கட்சி நடத்த யாரிடமும் பணம் வாங்கவில்லை. கரிக்கட்டிராஜ் கொடுக்கவில்லை. சிங்கப்பூரில் இருந்தும் வரவில்லை. எனக்கு ஒரே ஒரு ஒய்ப்.

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 7:44 AM  

/////தோழர். அந்த கோழி எனக்கு அனுப்பிய தனிமடலில் அது ஒரு சேவல் இல்லை என்றும் அது ஒரு லேடி கோழி என்றும் கூறுகிறது...

ஒரு வேளை அது உங்களை திட்டியிருக்கலாம்...

கோழியின் கமெண்டை சரியாக படிக்கவும்.../////


அய்யய்யோ! நெசமாவா? பேண்டு வைக்காமல் இருந்தால் சரி!

Anonymous said...
August 21, 2008 at 7:44 AM  

ஹாய் ஹாய் ஹாய்.

ஐ லவ் இண்டியா.

Anonymous said...
August 21, 2008 at 7:47 AM  

நான் பதிவிரதை.

எனக்கு 5 புருஷர்கள்.

Anonymous said...
August 21, 2008 at 7:48 AM  

இந்த ஐந்து தொழில்களைச் செய்யக் கூடிய இறைவனின் ஐந்து முகங்களும், ஐந்து குணங்களும் தான் சேர்ந்து பஞ்ச பாண்டவரின் அம்சமாக உருவெடுத்ததாக ஐதீகம். பஞ்ச பாண்டவர் சிவாம்சம் என்றால் அவர்களை இயங்கச் செய்யும் சக்திதான் திரெளபதி. சக்தியின் அம்சமே அவள். அதனால் தான் ஐவரையும் மணக்கும்படி நேர்ந்தது. மானிட உறவையும், இதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கட்டாயம் மனதில் நெருடல் வரும்

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 7:51 AM  

/////எனக்கென்னவோ இது "அனுப்பாவை" ஸ்டைல் மாதிரி தோணுது.. கொஞ்ச பேரு வந்து சொறிவாங்க.. கொஞ்ச பேரு மொத்துவாங்க்.. ஹிட்ஸ் நிச்சியம் guarantee..
நடத்துங்க நடத்துங்க ..////

நண்பர் பரத்,

இது சீரியஸ் மாதிரி எழுதிய மொக்கைதான். விவாதத்திற்கு இப்போது நேரம் இல்லாததால் மொக்கை பதிவு போட வேண்டியதை போச்சு!

வருகைக்கு நன்றி!

Anonymous said...
August 21, 2008 at 7:51 AM  

தோழர் நான் கிளம்புறேன். பை.

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 7:55 AM  

////தோழர் நான் கிளம்புறேன். பை.////

நன்றி அனானி நண்பரே! மீண்டும் வாருங்கள்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
August 21, 2008 at 8:04 AM  

இப்படி காட்டடியாகச் சொல்வது தவறு... எனச் சொல்ல வந்தால்... ஒருவேளை இது ச்சும்மா ட்டாமாஷுக்கா?? :)

முரளிகண்ணன் said...
August 21, 2008 at 8:15 AM  

என்னத்த சொல்ல?

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 8:19 AM  

நண்பர் சுந்தர்,

/////இப்படி காட்டடியாகச் சொல்வது தவறு... ////

தவறிருப்பின் மன்னிக்கவும். எவ்வளவோ ராஜரீகமாக எழுத நினைத்தும் இறுதியில் காட்டடியாக வந்துவிட்டது பதிவு. மேலும், அடாவடி விமர்சனத்தில் எனக்கு அலாதி பிரியம் உண்டு. யாரிடமாவது செம்மையாக வாங்கிக்கட்டிக்கொள்ளும் வரையில் இது தொடரும் என நினைக்கிறேன்.

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 8:22 AM  

திரு முரளி கண்ணன்,

////என்னத்த சொல்ல?////

எதாவது சொல்வதாயிருந்தால் திட்டத்தான் வேண்டும் என நினைத்தால் திட்டிவிடுங்கள். :-)))))))

நன்றி முரளி கண்ணன்.

கிரி said...
August 21, 2008 at 9:30 AM  

ஏனிந்த கொலை வெறி -)

புதுகை.அப்துல்லா said...
August 21, 2008 at 11:54 AM  

ennaiya peththava pompala, ennaya kattunava pombala, enakku poranthava pomabala.......

athunaala neenga sonna maathiri
only :))

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 3:27 PM  

கிரி,

////ஏனிந்த கொலை வெறி -)///

மாளவிகா மேல எந்த கொல வெறியும் இல்லைன்னா! மத்தவங்க மேலதான்!

:-))))))))

மோகன் கந்தசாமி said...
August 21, 2008 at 3:30 PM  

/////ennaiya peththava pompala, ennaya kattunava pombala, enakku poranthava pomabala......./////

இதெல்லாம் தேவைப்படும்போது ஞாபகப்படுத்திக்கொள்ளலாம் புதுகை! இப்போது வசதியா மறந்துவிட்டு கும்மலாம்! :-))))))))))))))))

Anonymous said...
November 2, 2008 at 5:26 PM  

thambi,
unga ammavum (akkavum, thangachi if you have), nee sonna ragamthaana? ithai publish pannattalum, nee padipee ille?