Friday, August 22, 2008

ஆப்லெட் பிரச்சினை உள்ளோருக்கு குறிப்புகள் மற்றும் வீடியோ

·

சென்ற பதிவில் நான் வெளியிட்ட ஆப்லெட் தங்கள் பிரவுசரில் தெரிவதில் பிரச்சினை உள்ளோர்கள் இந்த இணைப்பில் உள்ள என் முந்தய பதிவிற்கு விசிட் செய்து பார்த்தால் பலன் இருக்கும். அம்முயற்சியும் பலனில்லை என்றால் கீழ்காணும் குறைந்த குவாலிட்டி வீடியோவில் ஆப்லெட்டை பாருங்கள்.




http://www.youtube.com/watch?v=sG1n-vkpKSM

3 comments:

புதுகை.அப்துல்லா said...
August 26, 2008 at 2:11 PM  

ஹை!மீ த ஃபர்ஸ்டு

புதுகை.அப்துல்லா said...
August 26, 2008 at 2:12 PM  

இதுதான் ஆப்லெட்டா? அட!நல்லாயிருக்கே....

மோகன் கந்தசாமி said...
September 1, 2008 at 7:33 AM  

அப்துல்லா! வருகைக்கு நன்றி,

பிளாஷ் வீடியோவா கன்வெர்ட் பண்ணியிருக்கேன் ! பார்த்தீர்களா?