Monday, September 14, 2009

போலிடோண்டு விவகாரம் - ஒரு தகவற்கோவை, பகுதி 2

·

சென்ற பதிவினை தொடர்ந்து இது இரண்டாம் பகுதி.

உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.


மூர்த்தி தமிழ் வலைப்பூக்களின் மூத்த பதிவர்களில் ஒருவர். தமிழ் வலைப்பூக்கள் உருவான காலக்கட்டத்தில் இருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவர்களில் இவரும் ஒருவர். சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தமிழ் இலக்கியம், இணையம் தொடர்பாக நடந்த கூட்டங்களுக்கு மூர்த்தி கட்டாயம் வருவார். ஒரு வலைப்பூ நடத்தி வந்தார். அவரது வலைப்பூவில் சர்ச்சைக்குரிய பதிவுகள் எதுவும் இல்லை. முத்தமிழ் மன்றம் என்ற கருத்து மன்றத்தை நிறுவிய நிறுவனர்களில் மூர்த்தியும் ஒருவர். தேன்கூடு திரட்டி நடத்தி வந்த சாகரன் வடிவமைத்து தந்த மன்றம் இது. ஆனால் பிற்பாடு அதே தேன்கூடு சாகரனையே போலி டோண்டு ஆபாசமாக அர்ச்சித்தது வேறுகதை.

வெங்கடேஷின் கமல் பதிவுக்கு அடுத்து அடுக்கடுக்காக மூர்த்தி மீது தாக்குதல்கள் நடைபெற்றது. ஒரு கட்டத்துக்கு மேல் கடுப்படைந்த மூர்த்தி போலி டோண்டுவாக உருமாற்றம் அடைந்திருக்கிறார். இது ஒரே இரவில் நடந்த விஷயமில்லை. ‘நான் இதுபோல மாறியதற்கு காரணம் என்மீது புகார் கொடுத்தவரே’ என்று பிற்பாடு போலிஸ் விசாரணையில் மூர்த்தி ஒப்புகொண்டதாக சொல்கிறார்கள்.

போலி டோண்டுவாக மூர்த்தி டோண்டுவை தாக்கு தாக்குவென்று தாக்க, டோண்டுவின் சாதிவெறி மீது வெறுப்பு இருந்தவர்களை உள்ளூற திருப்தி படுத்தியது. டோண்டுவும், அவரது பிராமண நண்பர்களும் மட்டுமே போலிக்கு எதிராக புனித யுத்தத்தில் ஈடுபட, சும்மா இருந்தவர்கள் அல்லக்கைகள் ஆக்கப்பட்டார்கள்.

போலி டோண்டு வடிவிலான ஆபாசதாக்குதல்கள் மட்டும் தனக்கு ஆதரவினை பெற்றுதராது என்பதை மூர்த்தி உணர்ந்தார். விடாது கருப்பு என்றொரு வலைப்பூவை உருவாக்கி பெரியார் கருத்துகளை பதிய ஆரம்பித்தார். ஆனாலும் இடை இடையே டோண்டுவையும், பிராமணர்களையும் தாக்கி சூடான பதிவுகள் இடம்பெறும். இப்போது அழிக்கப்பட்டுவிட்ட இந்த வலைப்பூ மட்டும் இருந்தால் பல திராவிட பதிவர்களின் நிலைமை கவலைக்கிடமாகி இருக்கக்கூடும். அன்று இந்த விடாது கருப்பு பதிவுக்கு ஆதரவாக செயல்பட்ட பல திராவிட பதிவர்கள் மற்றும் நண்பர்களை அல்லக்கை என்று குறைகூறி டோண்டுவுக்கு ஆதரவாக மாறிபோயிருக்கிறார்கள். இரு ஆபாசங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்ததற்கு சிலருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருந்தாலும் அதற்கு பதிலாக, புத்திசாலித்தனமாக அல்லது நியாயத்தை நம்பும் எண்ணம் கொண்ட பாலபாரதி, முத்து தமிழினி, இன்ன பிற பதிவர்களைபோல் இவர்களும் ஒதுங்கிப் போய் இருக்கலாம் என்ற கருத்து இப்போது பலரிடமும் இருக்கிறது.

போலி டோண்டு, விடாது கருப்பு ஆகிய பதிவுகளோடு சேர்த்து சுமார் இருபது ஆபாச வலைபூக்களை மூர்த்தி நடத்தியதாக தெரிகிறது. டோண்டு குழு போலிசில் அளித்த புகாரில் இருந்த எண்ணிக்கையை காட்டிலும் இது அதிகமானது. எல்லா வலைப்பூக்களையும் நடத்தியதாக போலிஸிடம் ஒப்புக்கொண்ட மூர்த்தி சாருநிவேதிதாவின் ஈமெயில் ஐடியை மட்டும் தான் ஹேக் செய்யவில்லை என்று விசாரணையில் கூறியிருக்கிறார். மூர்த்தி மீது பழிபோட யாராவது இந்த வேலையை செய்திருக்கலாம் என்று ஒரு தகவல் கசிகிறது. (இது இப்பதிவரளவில் உறுதிப் படுத்தப்படாத தகவல்).

மூர்த்தி விடாது கருப்புவாக கோலோச்சி கொண்டிருந்த நேரத்தில் சிங்கப்பூர் பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டதில்லை. ஆனால் முன்பு அவ்வாறு கலந்து கொண்டதுண்டு. பதிவர் குழலி, கோவிகண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்ட வழக்கமான பதிவர் சந்திப்புகள் அவை. பதிவுகளில் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து தி.க தலைவர் வீரமணியை குழலியுடன் சந்தித்து இருக்கிறார் மூர்த்தி. குழலியுடன் மூர்த்திக்கு ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு அல்லது போலி குழலியை தாக்கத்தொடங்கிய பிறகு மூர்த்திதான் போலி என்று நிரூபிக்க முயற்சி செய்ததுடன் போலியை தம் ஆதரவாளர்களுடன் எதிர்கொண்டிருந்த டோண்டு வுக்கு ஆதரவு தர தொடங்கினார். காவல் துறையில் போலியை அடையாளப்படுத்த கோவிகண்ணனை கேட்டுக்கொண்டபோது அவர் மறுத்துவிட்டார். அப்போது மூர்த்திதான் போலி என்பது தமக்கு தெரியாது என்பது கோவிகண்ணனின் தற்போதைய வாதம். அதை உறுதிபடுத்துவது தனது வேலையல்ல என்கிறார். அவரது வாதம் மற்றும் உறுதிப் படுத்த மறுத்தது போன்றவையே அவர்மீதான குழலி மற்றும் செந்தழல் ரவி ஆகியோரது வெறுப்பிற்கு காரணம். இதற்கு ஆதாரங்களாக பலவற்றை ஏற்கனவே கூறியுள்ளனர். அதேசமயம் மூர்த்தியுடன் இவர்களது நட்பை விளக்குவதை விட தன்னை நிரூபிப்பதே தாம் விரும்புவதாக சில விளக்கங்களையும் கோவிகண்ணன் வெளியிட்டுள்ளார். எனினும் இதுபற்றிய ஓயாத சச்சரவுகள் எப்போதும் ஏற்பட்டுக்கொண்டே உள்ளன.

2006ல் வலைப்பதிய ஆரம்பித்த லக்கிலுக் மிக குறுகிய காலத்தில் பிரபலமடைந்தார். அப்போது குழலி, முத்து தமிழினி, முத்துகுமரன் ஆகிய மூவரும் திராவிட தமிழர்கள் என்றொரு கூட்டுவலைபூவை நடத்தி கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு ஒரு கூகிள் குழுமமும் இருந்தது. லக்கிலுக் அந்த குழுமத்தில் இருந்தார். லக்கிலுக்கின் அதிரடி செயல்பாடுகளை கண்ட திராவிட தமிழர்கள் அவரையும் தங்கள் குழுவின் பொறுப்பாளராக சேர்த்து கொண்டார்கள். இது ஆரிய பதிவர்கள் ஒன்றுகூடி ஆபாசமாக நடத்திவந்த விட்டது சிகப்பு என்ற பெயர்கொண்ட குழுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. செந்தழல் ரவியைப் போலவே லக்கிலுக்கும் மூர்த்தியுடன் நட்பில் இருந்தார். போலி ஆபாசங்களை அரங்கேற்றத் தொடங்கியபிறகு அல்லது தாங்களும் தாக்குதலுக்கு ஆளான பிறகு அந்நட்பை தொடர்ந்தார்களா என்பதே தற்போதைய பிரச்சினைக்குக் காரணம்.

டோண்டுவுடன் சேர்ந்து தாக்குதல்கள் நடத்திய பதிவர்களுடன் டோண்டுவுக்கு இருந்த தொடர்பில் எவ்வித மர்மமும் இல்லை. ஆனால் அவர்கள் யார் என்பதில் மர்மம் நீடித்தது. பல தளங்களை நடத்தியவர்கள் யாரென்று உறுதிப்படுத்தக் கூறி யாரிடமும் யாரும் கோரவில்லை என்று தெரிகிறது. அவர்கள் மீது புகாரை டோண்டுவும் தரவில்லை. புதிதாக டோண்டுவுக்கு அவருக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியவர்களும் அதை கோரவில்லை. காவல்துறைக்கு விஷயம் சென்றதும் அப்பதிவுகள் நின்றுவிட்டன. அவர்களின் செயல்பாடுகள் கூட்டாக இருந்தன. பிளவுகள் இல்லை. ஒருவர்மீது ஒருவருக்கு காழ்ப்போ தனிப்பட்ட மனக்கசப்போ இல்லை. ஆனால் மூர்த்தியோ தம் ஆதரவாளர்களை தன செயல்பாடுகளால் இழந்தார்.

அதே நேரத்தில் ஜயராமன் என்பவன் போலிடோண்டு பாணியில் ஒரு பெண் பதிவரை ஆபாசமாக எழுதி கையும் களவுமாக பிடிபட்டிருந்தான். இவனை தகுந்த ஆதாரங்களோடு பிடித்தவர் பாலபாரதி. ஜயராமனுக்கு அந்த பெண் பதிவர் பற்றிய தனிப்பட்ட தகவல்களை தந்து உதவியர்கள் டோண்டுவும், அவரது சீடர் என்றென்றும் பாலாவும் என்று அப்போது கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு சல்மா அயூப் ஆபரேஷன் என்று பாலபாரதி பெயர் இட்டிருந்தார். டோண்டுவின் அல்லக்கை என்று எதிரணியினரால் அழைக்கப்பட்ட அவன் ஆதாரங்களோடு மாட்டிகொண்டதில் பதட்டம் அடைந்தார் டோண்டு. போலி என்ன செய்தானோ அதையே டோண்டுவும் அவரது அல்லக்கைகளும் செய்துவந்தார்கள் என்பது அப்போது வெட்டவெளிச்சமானது. டோண்டு தன்னுடைய சக இந்துத்துவா நண்பர்களின் உதவியை நாடினார். ஜயராமனை அவர்கள் காப்பாற்ற பல கட்டுகதைகளை வெளியிட்டார்கள். அவற்றில் ஒன்றுதான் லக்கிலுக் அடியாள்களை வைத்து மிரட்டி ஜயராமனிடம் கையெழுத்து வாங்கியது. உண்மையில் லக்கிலுக்குக்கும் அந்த ஆபரேஷனுக்கு சம்பந்தம் எதுவுமில்லை. இதற்கான ஆதாரம் ரெகார்ட் ஆகியிருப்பதாக தெரிகிறது.

இதே காலக்கட்டத்தில் ராபின்ஹூட் என்று ஒரு பதிவர் மூர்த்தியின் மனைவி போட்டோவை வலைப்பூவில் ஏற்றி நிலைமையை மோசமாக்கினார். பதிலுக்கு போலி, டோண்டுவின் மகள் போட்டோவை வலையில் ஏற்றினார். டோண்டுவின் மெயில் ஐடியில் ஒரே ஒரு எழுத்தை கூடுதலாக சேர்த்து எல்லா பதிவர்களும் டோண்டு அனுப்புவது போல சாட் ரிக்வெஸ்ட் அனுப்பி வைத்தான் போலி. பல பதிவர்களும் ஒரிஜினல் டோண்டு என்று நினைத்து சாட் அழைப்பை ஏற்று கொண்டார்கள். அதுபோல தொடர்பில் இருந்த ஒரு பெண் பதிவரிடம் இருந்து இந்த போட்டோவை பெற்றானாம் போலி. போலியை போலி பாணியிலேயே மடக்கிய ராபின்ஹூட் ஒரு பெங்களூர் பதிவர். அவரது இயற்பெயர் மகேஷ். தமிழில் அவருக்கு வேறு வலைப்பூ இருக்கிறதா போன்ற விவரங்கள் தெரியவில்லை.


[தொடரும்]

47 comments:

Anonymous said...
September 14, 2009 at 10:39 PM  

இன்று அறிஞர் அண்ணாவின் நூறாவது பிறந்த நாள். டோண்டு-போலி டோண்டு விவகாரத்தை ஓரமாக வைத்துவிட்டு அண்ணாவின் பெருமைகளை பேசுங்கள்.

Anonymous said...
September 14, 2009 at 10:59 PM  

அண்ணாவை பற்றி பேசினால் அண்ணனுக்கு எப்பை யாவாரம் நடக்கும் அண்ணன் வேற ரொம்ப நாள் கழிச்சு கடையை திறந்து இருக்கார்

Anonymous said...
September 14, 2009 at 11:02 PM  

// ஆனால் அவர்கள் யார் என்பதில் மர்மம் நீடித்தது. முகமூடி, விட்டது சிகப்பு, என்றென்றும் பாலா போன்ற தளங்களை நடத்தியவர்கள் யாரென்று உறுதிப்படுத்தக் கூறி யாரிடமும் யாரும் கோரவில்லை என்று தெரிகிறது.//

அண்ணே உங்க வம்பில் என்றென்றும் பாலாவையும் இழுக்கும் போதே உங்கள் வன்மம் புரிகிறது.

சரியான மெண்டல்யா நீரு

Anonymous said...
September 14, 2009 at 11:04 PM  

//சரியான மெண்டல்யா நீரு//

இவன் ஒரு மெண்டல் என்பது தெரியும் இப்போ முற்றி இருக்கு

Anonymous said...
September 14, 2009 at 11:07 PM  

யோவ் விட்டது சிகப்பு ஆபாச தளமா? என்னய்யா இது புது கதை. அந்த தளம் தமிழ்மணத்தில் வந்தது, பின் பொன்ஸை கலாய்த்து பதிவு எழுதினார்கள். தமிழ்மணத்தை விட்டு நீக்கினார்கள். அதன் பின் அதில் புது பதிவுகள் இல்லை.

விட்டது சிகப்பு தளம் வேடிக்கையாக கலாய்க்கும் பதிவுகள் மட்டுமே வந்தது. அது கூட ஆபாச தளமாம்??

Anonymous said...
September 14, 2009 at 11:08 PM  

அண்ணே உங்கள் பர்சனம் மேட்டர்களை தொடாராக போட்டு கல்லாகட்ட திட்டம் உண்டா?

Anonymous said...
September 14, 2009 at 11:08 PM  

டேய் லூசு போய் வேலையை பாருடா

மோகன் கந்தசாமி said...
September 14, 2009 at 11:11 PM  

தகவர் பிழைகள் என்று எவரேனும் எதையாவது கருதினால் அதை தாக்குதல் இன்றி கூறினால் அடுத்து வரும் பேட்டிகளில் விளக்க அல்லது நிரூபிக்க முயற்சிக்கப்படும். அன்றேல் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Anonymous said...
September 14, 2009 at 11:11 PM  

east or west moorthy is best

Anonymous said...
September 14, 2009 at 11:12 PM  

டேய் மெண்டல் வந்து மறுபடியும் உளறுதுடா

Anonymous said...
September 14, 2009 at 11:13 PM  

அண்ணே ரொம்ப அப்பாவியா இருக்கீங்க போலி பற்றி என்னவேணா எழுதலாம் ஆனா ஆரியர் பற்றி ஒரு வரி எழுதினா போது எல்லாம் கிளம்பிருவாங்க பாத்து சூதனமா நடந்துக்குங்க

Anonymous said...
September 14, 2009 at 11:14 PM  

பதுங்கி இருந்த ஆரிய கூட்டம் அண்ணா பிறந்த நாளிலே பாய வருகிறதடா

Anonymous said...
September 14, 2009 at 11:15 PM  

டேய் மொதல் படிப்ப முடிடா வெண்ண எழுத வந்துட்டான்

TBCD said...
September 14, 2009 at 11:32 PM  

உள்ளேன் ஐயா போட்டுக்கிறேன் !

கோவி.கண்ணன் said...
September 14, 2009 at 11:41 PM  

//மூர்த்தி விடாது கருப்புவாக கோலோச்சி கொண்டிருந்த நேரத்தில் சிங்கப்பூர் பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டதுண்டு. பதிவர் குழலி, கோவிகண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்ட வழக்கமான பதிவர் சந்திப்புகள் அவை. பதிவுகளில் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து தி.க தலைவர் வீரமணியை குழலியுடன் சந்தித்து இருக்கிறார் மூர்த்தி.//

இது தகவல் பிழை, எனக்கு தெரிந்து, மூர்த்தி பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டது கிடையாது, திக தலைவர் வீரமணியை பார்க்கச் செல்லும் போது தான் சக பதிவரின் மூலம் 'இவர் தான் முத்தமிழ்மன்றம் நடத்தும் பதிவர் மூர்த்தி' என அவரின் அறிமுகம் கிடைத்தது.

அன்று அந்த நிகழ்ச்சியில் நான் எடுத்த புகைப்படங்களை, அவரது மின் அஞ்சலைப் பெற்று நான் அவருக்கு அனுப்பினேன். அதில் அவரது முகத்தில் அந்துமணி படம் ஒட்டி அதை அவர் 'விடாது கருப்பு வீரமணி சந்திப்பில் கலந்து கொண்டு வந்ததாக' அவரது தளத்தில் வெளி இட்டார். அப்போழுது தான் அவர்தான் விடாது கருப்புத் தளத்தை நடத்துகிறார் அல்லது அந்த குழுவில் செயல்படுகிறார் என்று எனக்கும் என்னுடன் வந்த பதிவருக்கும் உறுதியாக தெரிந்தது.

அந்த நிகழ்வின் அடிப்படையில் தான் நான் எழுதிய போலி விவாகாரம் குறித்த பதிவுகளில் மூர்த்தி - விடாது கருப்பு குழுவில் இருப்பவர் என்பது தெரியும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

இந்த விவாகாரம் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பியவர்களில் நானும் ஒருவன், அப்போது தான் நிழல் நடவ்டிக்கைகளான போலி டோண்டு மற்றும் சல்மா ஐயூப் பற்றிய தகவலகள், அதில் தீவிரமாக செயல்பட்டவர்கள் யார் யார் என்று வெளிச்சத்துக்கு வரும் என்பது என் எதிர்பார்ப்பாக இருந்தது.

அது நடைபெறாமல் போனதில் வருத்தம் தான்.

குழலி / Kuzhali said...
September 15, 2009 at 12:01 AM  

//மூர்த்தி விடாது கருப்புவாக கோலோச்சி கொண்டிருந்த நேரத்தில் சிங்கப்பூர் பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டதுண்டு. பதிவர் குழலி, கோவிகண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்ட வழக்கமான பதிவர் சந்திப்புகள் அவை.//
மூர்த்தி விடாதுகருப்புவாக எந்த பதிவர் சந்திப்பிலும் கலந்து கொண்டதில்லை

//பதிவுகளில் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து தி.க தலைவர் வீரமணியை குழலியுடன் சந்தித்து இருக்கிறார் மூர்த்தி.//
நானும் மூர்த்தியும் இணைந்து எப்போதும் திக தலைவர் வீரமணியை சந்தித்ததில்லை, நானும் கோவிகண்ணனும் தான் தனிப்பட்ட முறையில் வீரமணி அவர்களை அவர்களின் இருப்பிடம் சென்று சந்தித்திருக்கிறோம், ஒரு பொது கூட்டத்திற்கு நீங்களும் போகின்றீர்கள், மூர்த்தியும் போகின்றான் அதனாலேயே நீங்களும் மூர்த்தியும் ஒன்றாக அந்த பொதுக்கூட்டத்தின் தலைவரை சந்தித்ததாகுமா?, அது போல சிங்கப்பூரில் வீரமணி அவர்களின் பொதுக்கூட்டத்திற்கு நானும் கோவிகண்ணனும் மற்ற பல பதிவர்களும் சென்றிருந்தனர், அப்போது அங்கே மூர்த்தியும் வந்திருந்தான் அங்கே அனைவர் முன்னிலையிலும் நீ தான் விடாது கருப்பா என்று கேட்டேன், இல்லை என்றான்...

//குழலியுடன் மூர்த்திக்கு ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு அல்லது போலி குழலியை தாக்கத்தொடங்கிய பிறகு மூர்த்திதான் போலி என்று நிரூபிக்க முயற்சி செய்ததுடன் போலியை தம் ஆதரவாளர்களுடன் எதிர்கொண்டிருந்த டோண்டு வுக்கு ஆதரவு தர தொடங்கினார்.
//
போலியை எதிர்க்கும் விசயத்தில் நான் எப்போதுமே டோண்டுவுக்கு ஆதரவு, டோண்டுவை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வதையே விரும்பினேனே தவிர முறையற்ற வழிகளில் அல்ல...

iniya said...
September 15, 2009 at 12:15 AM  

சூடு ஏறுது...

dondu(#11168674346665545885) said...
September 15, 2009 at 12:42 AM  

ஆப்பரேஷன் சல்மா அயூப் பற்றி நான் இட்ட இப்பதிவு இதோ, பார்க்க: http://dondu.blogspot.com/2007/04/blog-post_14.html

நீங்கள் இங்கு கூறுவதுபோல நான் லக்கிலுக்கை இந்த விஷயத்தில் இழுக்கவேயில்லை. உளறும் முன்னால் சரியாக பார்த்து கொள்ளவும்.

சல்மா அயூப்பும் மூர்த்திதான். இது சம்பந்தமாக போலீஸ் விசாரித்தால் அதையும் நிரூபிக்க என்னிடம் விஷயங்கள் உள்ளன.

டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் said...
September 15, 2009 at 2:13 AM  

//காவல் துறையில் போலியை அடையாளப்படுத்த கோவிகண்ணனை கேட்டுக்கொண்டபோது அவர் மறுத்துவிட்டார்//

என்னை யாரும் அவ்வாறு கேட்டுக் கொள்ளவில்லை.

என்னை சிலர் தாக்கியதற்குக் காரணம், நான் என் பதிவில் 'விடாது கருப்பு பதிவைப் படித்து பெரியார் பற்றி அறிந்து கொண்டேன்' என்று நான் எழுதிய பதிவு, அவர்கள் போலி டோண்டு என்று மூர்த்தியை நிறுவ முயன்றதற்கு எதிராக அமைந்ததாக நினைக்க. என் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இது பற்றிய ஓசை செல்லாவின் பதிவின் சுட்டி

SurveySan said...
September 15, 2009 at 2:33 AM  

//டோண்டுவும், அவரது பிராமண நண்பர்களும் மட்டுமே போலிக்கு எதிராக புனித யுத்தத்தில் ஈடுபட//

இது தகவல் பிழை.

மத்தபடி, சிரிப்பை வரவழைத்த விஷயம், மூர்த்தியை அவர் இவர்னு ரொம்ப மரியாதையா சொன்ன நீங்க, ஜயராமன்னு ஒருத்தரை அவன் இவன்னு சொல்லியிருக்கீங்க.

உங்க சார்பு நிலைக்கு இது உளவியல் ரீதியான உதாரணம் :)

இது 'தகவல்' பதிவு மாதிரி தெரியல்ல. திரிக்கர மாதிரி படுது.

உ.த வையும், டோ வையும் தூங்க வுட மாட்டீங்க போலருக்கே :)

Anonymous said...
September 15, 2009 at 3:11 AM  

ஒரு சார்பு நிலை அப்பட்டமாகத் தெரிகிறது மோகன்..!

கோவி.கண்ணன் said...
September 15, 2009 at 3:23 AM  

//SurveySan said... September 15, 2009 2:33 AM
//டோண்டுவும், அவரது பிராமண நண்பர்களும் மட்டுமே போலிக்கு எதிராக புனித யுத்தத்தில் ஈடுபட//

இது தகவல் பிழை.
//

அது தகவல் பிழை என்றால் உங்களுக்கு விட்டது ரெட், மற்றும் சல்மா ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் பற்றிய முழு தகவல் தெரியுமா ?

நீங்கள் 'தகவல் பிழை' என்றது உங்களுக்கு அந்த தகவல் நன்கு தெரியும் என்கிற ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி இருக்கு சர்வேசன் ! :)

//மத்தபடி, சிரிப்பை வரவழைத்த விஷயம், மூர்த்தியை அவர் இவர்னு ரொம்ப மரியாதையா சொன்ன நீங்க, ஜயராமன்னு ஒருத்தரை அவன் இவன்னு சொல்லியிருக்கீங்க. //

2005, 2006 மற்றும் 2007 ஆகிய மூன்றாண்டுகளில் போலி டோண்டு தமிழ் வலைப்பூக்களில் கடுமையான வெறியாட்டம் ஆடி வந்திருக்கிறான். சகட்டுமேனிக்கு கண்ணில் கண்ட எல்லோரையுமே ஆபாசமாக அர்ச்சித்து மன உளைச்சலை கொடுத்து வந்திருக்கிறான்.

- இதுவும் மோகன் கந்தசாமி முதல் பகுதியில் எழுதியது தான்.

மூன்றாவது பகுதியில் சல்மாவுக்கு மரியாதைக் கொடுத்து எழுதுவார்னு நானும் நம்புகிறேன். :)

Anonymous said...
September 15, 2009 at 4:22 AM  

//டோண்டுவை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வதையே விரும்பினேனே தவிர முறையற்ற வழிகளில் அல்ல...//

எவ்வழிகளிலும் டோண்டுவிற்குப்பின் நிற்றல் தமிழருக்குச் செய்யும் துரோகமாகும். தமிழர்களைப்பிளவு படுத்தி தாங்கள் வாழவோம் என வந்த பரம்பரை பார்ப்பனக்குணம்பொருந்தியவர் அவர்.

போலிடோண்டுவை எதிர்த்தது நன்று.

ஆனால், டோண்டுவை ஆதரித்தல் மிகவும் தவறு.

களப்பிரர் - jp said...
September 15, 2009 at 5:17 AM  

டோண்டு அய்யா அவர்களின் சல்மா அயூப் பதிவில்

//ப்போது முக்கிய கேள்வி, ஜயராமன் ஏன் அவ்வாறு எழுதித் தரவேண்டும்? பயமே காரணம். போலீஸ் என்ற பெயரைக் கேட்டவுடனேயே ஒரு சராசரி மனிதனுக்கு வரும் பயம்தான் காரணம்..//

இதே காரணம் தான் மூர்த்தி அவர்களுக்கும் இருந்திருக்கும். அதுவும் எதிரணி மூர்த்தி அவர்கள் தான் தான் பல தளங்களில் மற்ற பதிவர்களை பற்றி ஆபாசமாக எழுதியதாக ஒப்புகொண்டதும் இந்த போலீஸ் பயம் காரணமாகவே......

ரவி said...
September 15, 2009 at 7:47 AM  

ஜெயராமனை இன் என்றும் மூர்த்தியை இர் என்றும் எழுதியது மிக தவறு. யாரையோ புனிதராக்கும் முயற்சி. சர்வேசன் சொன்னதை வழிமொழிகிறேன். மற்றபடி விட்டதுசிகப்பு குழுமமும், வலி தெரியாமல் ஊசியால் குத்திய உதாரணம் நிறைய உண்டு.

டோண்டு சார் இன்னும் ஜெயராமனை காப்பாற்ற எவ்வளவோ முயல்கிறார். இதுவரையில் ஜெயராமன் தான் அந்த வேலையை செய்யவில்லை என்பதை வெளிப்படையாக எழுதவுமில்லை, சொல்லவுமில்லை.

ரவி said...
September 15, 2009 at 7:50 AM  

///

என்னை சிலர் தாக்கியதற்குக் காரணம், நான் என் பதிவில் 'விடாது கருப்பு பதிவைப் படித்து பெரியார் பற்றி அறிந்து கொண்டேன்' என்று நான் எழுதிய பதிவு, அவர்கள் போலி டோண்டு என்று மூர்த்தியை நிறுவ முயன்றதற்கு எதிராக அமைந்ததாக நினைக்க. என் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது

///

செந்தழல் ரவியின் ஆயாவின் ஜட்டி என்ன நிறம் என்று விசாரித்து முந்தின நாள் அதே விடாது கருப்பு தளத்தில் பதிவு வரும், அடுத்தநாள் கோவி கண்ணன் அய்யா எழுதுவார், விடாது கருப்பை படித்து பெரியாரை பற்றிய சிந்தனை வளர்ந்தது என்று. `
வேறு என்ன என்ன சிந்தனை வளர்ந்ததோ ?

பாதிக்கப்பட்ட நான் அதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளவேண்டுமா அல்லது காலில் கிடப்பதை எடுக்கவேண்டுமா ?

டி பி சி டி நண்பன் said...
September 15, 2009 at 8:00 AM  

செந்தலாரே,

//டோண்டு சார் இன்னும் ஜெயராமனை காப்பாற்ற எவ்வளவோ முயல்கிறார். இதுவரையில் ஜெயராமன் தான் அந்த வேலையை செய்யவில்லை என்பதை வெளிப்படையாக எழுதவுமில்லை, சொல்லவுமில்லை.//

டோண்டு மட்டும் ஏன் உங்களுக்கு நரகலாக தெரியவில்லை. உங்கள் பார்வையில் எதிரியின் நண்பன் உங்களுக்கும் எதிரி தானே !!

கோவி நண்பன் said...
September 15, 2009 at 8:24 AM  

//டோண்டு மட்டும் ஏன் உங்களுக்கு நரகலாக தெரியவில்லை. உங்கள் பார்வையில் எதிரியின் நண்பன் உங்களுக்கும் எதிரி தானே !//

அதெப்படி பாஸ். டோண்டுவின் அல்லக்கையாக பணி ஆற்றுபவருக்கு டோண்டு நரகலாக தெரிவார்

கோவி.கண்ணன் said...
September 15, 2009 at 8:28 AM  

முடிந்து போன போலி டோண்டு விவகாரம் ஒரு காய்ந்த பீ மாதிரி. யாரையாவது தாக்க வேண்டுமென்றால் அதை கையில் எடுத்து அதன் மேல் தண்ணீர் தெளித்து, யாரைப் பிடிக்கவில்லையோ அப்போது, இந்த பீ பச்சையாக இருந்து நாறிய போது இவங்களுக்கெல்லாம் தெரியும்பாங்க. இதச் சொல்றவங்களில் சிலரும் கூடவே உட்கார்ந்து 'இருந்தாகத்தான்' போலி டோண்டு சொல்லி இருக்கிறான்

போலி டோண்டு மூர்த்தி தான் தப்பு செய்ததாக எழுதிக் கொடுத்துவிட்டான். ஆனால் அவனைப் பற்றி அவ்வப்போது என்ன வேண்டுமானாலும் பேசுவோம், தரக் குறைவாக பேசுவோம், பாதிக்கப்பட்டதால் எங்களுக்கு அந்த உரிமை இருக்கிறது, இதை எப்போதும் கிளறுவோம், முடிந்த அளவு அடங்கி இருப்பவனை தூண்டுவோம், என்று ரைட்ஸ் வாங்கி இருக்கிறோம் என்று சொன்னால் புதிதாக படிக்கிறவர்கள் தெளிவடைவார்கள்.

அவன் 'ஆயா ஜட்டி'ன்னு எழுதியதைவிட 'அவன் ஆயா ஜட்டின்னு எழுதிட்டான்' என்று பல முறைக்கும் மேல் எழுதப்பட்டது பற்றியெல்லாம் யாரும் கேட்டுவிடாதிர்கள்.

இணையப் பாது(கை)காவலர்கள் பாய்வார்கள்

Anonymous said...
September 15, 2009 at 8:32 AM  

மூர்த்தி இன்று எங்கே இருக்கிறார். கொலைகார டோண்டு கும்பலால் அவரும் அவர் குடும்பமும் அடைந்த மனவுளைச்சலுக்கு நீதி என்ன.

பழைய வலைபதிவர் said...
September 15, 2009 at 8:34 AM  

மோகன் கந்தசாமி அவர்களே, இந்த கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்மா

குழலி எப்போதிருந்து மூர்த்தியயை அறிவார், மூர்த்தி தான் விடாது கருப்பு என்று எப்போது தெரிந்து கொண்டார், மூர்த்தி தான் போலி டோண்டு என்று எப்போது தெரிந்து கொண்டார், மூர்த்தி தான் போலி டோண்டு என்று பதிவுகளில் எப்போது வெளிப்படையாக எழுத ஆரம்பித்தார்.

Anonymous said...
September 15, 2009 at 8:40 AM  

//குழலி எப்போதிருந்து மூர்த்தியயை அறிவார், மூர்த்தி தான் விடாது கருப்பு என்று எப்போது தெரிந்து கொண்டார், மூர்த்தி தான் போலி டோண்டு என்று எப்போது தெரிந்து கொண்டார், மூர்த்தி தான் போலி டோண்டு என்று பதிவுகளில் எப்போது வெளிப்படையாக எழுத ஆரம்பித்தார்//

இந்த கேள்விகளுக்கு விடையளித்தால் இணைய ரவுடி குழலியின் டப்பா டான்ஸ் ஆகிவிடும். எனவே இக்கேள்விகளை திராவிட குஞ்சுவான மோகன் கந்தசாமி தவிர்பார்.

மற்றொரு நண்பன் said...
September 15, 2009 at 9:01 AM  

அதுவும் தனது எதிரியின் நண்பன் என்ற ஒரே காரணத்திற்காக அவனை பற்றி நக்கல் செய்து பதிவு எழுதுவாராம்... அவர் கலந்து கொள்ளும் பதிவர் சந்திப்பில் எல்லோரும் கவனமாக இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லுவாரம்... என்ன கொடுமை மோகன் இது !!

கோவி.கண்ணன் [GK] said...
September 15, 2009 at 9:11 AM  

என்னுடைய நண்பன் என்று பின்னூட்டம் இட்டு இருப்பவனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. முகம் காட்டாது அடுத்தவரின் பெயரை பயன்படுத்துபவர்கள் கோழைகள்

வால்பையன் said...
September 15, 2009 at 9:46 AM  

இவ்வளவு நடந்து இருக்கா!?

மதிபாலா said...
September 15, 2009 at 10:17 AM  

ரைட்டு மோகன்.

நெம்ப நாள் கழிச்சி வந்தாலும் , சிக்ஸர் அடிச்சி தொடங்கி இருக்கிறீங்க.

வலைப்பதிவு மெய்க்காப்பாளர்கள் உங்களுக்கு ஏதும் பெயர் சூட்டிடாமா பாத்து பதவிசா இருந்துக்குங்க...

மத்தபடி தேவையான சேவை , தூள் கெளப்புங்க.

Anonymous said...
September 15, 2009 at 10:21 AM  

போதும்ப்பா மோகன். நீ போலியோட அல்லக்கைன்னு ஒருதரும் உண்ணை சொல்லலைன்னு தூக்கிகிட்டு வந்திட்டியாக்கும்? கவலைப்படாத. அல்லைக்கைன்னு சொல்றதுக்கும் கூட ஒரு தகுதி வேணும். அது உணக்கில்லை.

மதிபாலா said...
September 15, 2009 at 11:43 AM  

இவ்வளவு நடந்து இருக்கா!?/

உங்களுக்கு வால் இருக்குன்னு ஒத்துக்கிடுறேன் வால்பையன்சார்..

இதத்தான் ஊமக்குசும்புன்னு எங்க ஊர் பக்கம் சொல்வாய்ங்க.

TBCD said...
September 15, 2009 at 11:53 AM  

//டி பி சி டி நண்பன் said...
September 15, 2009 8:00 AM //


யாருங்க நீங்க..??

ஃஃஃஃஃஃ

இவர் யார் என்று எனக்குத் தெரியாது என்று மட்டும் சபையில் சொல்லிக்கொள்கிறேன்.

Anonymous said...
September 15, 2009 at 10:56 PM  

//இவர் யார் என்று எனக்குத் தெரியாது என்று மட்டும் சபையில் சொல்லிக்கொள்கிறேன்.//
சொல்லிகொள்ளா விட்டாலும் ஒன்றும் ஆக போவதில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்

TBCD said...
September 15, 2009 at 11:32 PM  

///
Anonymous said...
September 15, 2009 10:56 PM

//இவர் யார் என்று எனக்குத் தெரியாது என்று மட்டும் சபையில் சொல்லிக்கொள்கிறேன்.//
சொல்லிகொள்ளா விட்டாலும் ஒன்றும் ஆக போவதில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்
///

ஒன்றும் ஆகவில்லை என்றாலும், சொல்லிக்கொள்ள கடமைப்பட்டியிருக்கின்றேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

Anonymous said...
September 16, 2009 at 12:45 AM  

//ஒன்றும் ஆகவில்லை என்றாலும், சொல்லிக்கொள்ள கடமைப்பட்டியிருக்கின்றேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்//

அப்படி கடமை இருந்தாலும் கூட அதை எடுத்துச் சொல்வதினால் ஒரு புண்ணாக்கும் விளைந்து விடப்போவதில்லை என்று அனைவருக்கும் தெரியுமென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous said...
September 16, 2009 at 12:47 AM  

//என்னுடைய நண்பன் என்று பின்னூட்டம் இட்டு இருப்பவனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. முகம் காட்டாது அடுத்தவரின் பெயரை பயன்படுத்துபவர்கள் கோழைகள்
//

யேய்,,, சதீஷுன்னு சொல்லி பேர மாத்தி மூர்த்தி ஏமாத்தினதுக்கு இப்போ அவனை கோழைன்னு இவன் ஒத்துக்கிட்டான்ப்பா

Anonymous said...
September 16, 2009 at 12:51 AM  

//சாருநிவேதிதாவின் ஈமெயில் ஐடியை மட்டும் தான் ஹேக் செய்யவில்லை என்று விசாரணையில் கூறியிருக்கிறார். //

எவன் சொன்னான்?

Anonymous said...
September 16, 2009 at 12:52 AM  

இன்னும் சைபர் க்ரைம் டீம் வசம் புகார் அப்படியே தான் இருக்கிறது. இந்தப் பதிவுகளை நீ அழிக்க நினைத்தாலும், இதன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் நீயும் சைபர் க்ரைம் வளையத்தில் சிக்கலாம்டீ

TBCD said...
September 16, 2009 at 1:00 AM  

////
Anonymous said...

//ஒன்றும் ஆகவில்லை என்றாலும், சொல்லிக்கொள்ள கடமைப்பட்டியிருக்கின்றேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்//

அப்படி கடமை இருந்தாலும் கூட அதை எடுத்துச் சொல்வதினால் ஒரு புண்ணாக்கும் விளைந்து விடப்போவதில்லை என்று அனைவருக்கும் தெரியுமென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

////

புண்ணாக்கு எந்த காலத்திலும் விளைவதில்லை. அது உம்மைத் தவிர அனைவருக்கும் தெரியுமென்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

samundi said...
September 21, 2009 at 6:29 AM  

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html