tag:blogger.com,1999:blog-817601643605345.post1295179692131263283..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: இலைக்காரன்: எதிரிகளின் எக்காளம் இன்னும் எத்தனை நாட்களுக்கு?Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-817601643605345.post-10856754927551177182008-07-03T06:14:00.000-04:002008-07-03T06:14:00.000-04:00//ஆசிட் வீச்சா அல்லது ஆட்டோவா //விடு ஜூட். அண்ணா அ...//ஆசிட் வீச்சா அல்லது ஆட்டோவா //

விடு ஜூட். அண்ணா அறியாம பண்ணிட்டேன்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-11829290776912915902008-07-03T06:10:00.000-04:002008-07-03T06:10:00.000-04:00ஆசிட் வீச்சா அல்லது ஆட்டோவா என முடிவு செய்து அதன்ப...ஆசிட் வீச்சா அல்லது ஆட்டோவா என முடிவு செய்து அதன்படி உங்கள் இருப்பிடம் நோக்கி ஆட்கள் அனுப்பப்படும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-55954662984345541142008-07-03T06:03:00.000-04:002008-07-03T06:03:00.000-04:00//என்ன ஜெய் பிரதமர் பதவிக்கு அம்மா வுக்கு தகுதி இல...//என்ன ஜெய் பிரதமர் பதவிக்கு அம்மா வுக்கு தகுதி இல்லையா?//

அம்மா அமெரிக்காவுக்கே தலைவரா வருவார் இலை. (அப்படி ஆனா தமிழ்நாட்டை பிடித்த ஒன்று ஒழியும்.என்ன அமெரிக்கா பிச்சைகார நாடா போய்விடும்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-19713401465233953122008-07-03T05:56:00.000-04:002008-07-03T05:56:00.000-04:00////ஆனாலும் உங்கலளுக்கு இவ்வளவு குறும்பு ஆகாது////...////ஆனாலும் உங்கலளுக்கு இவ்வளவு குறும்பு ஆகாது////
என்ன ஜெய் பிரதமர் பதவிக்கு அம்மா வுக்கு தகுதி இல்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-7574256901369017302008-07-03T05:52:00.000-04:002008-07-03T05:52:00.000-04:00//டெல்லியில் அதிகாரத்தை பிடித்தவுடன் //ஆனாலும் உங்...//டெல்லியில் அதிகாரத்தை பிடித்தவுடன் //

ஆனாலும் உங்கலளுக்கு இவ்வளவு குறும்பு ஆகாதுAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-2225953768215612332008-07-02T21:42:00.000-04:002008-07-02T21:42:00.000-04:00/////கோரிக்கைகள அம்மாவைக்காட்டிலும் திறம்பட விரைந்.../////கோரிக்கைகள அம்மாவைக்காட்டிலும் திறம்பட விரைந்து நிறைவேற்றுவதில், அம்மாவுக்கு போட்டி மோகன்தான்:):):)////
ரொம்ப மேல தூக்கறீங்க! தொபுக்கடீர்னு போட்டுராதீங்கக்கோவ்! :-))) :-)))மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-29671470249024960282008-07-02T21:37:00.000-04:002008-07-02T21:37:00.000-04:00////தமிழ்நாட்டு அரசியலைப் பத்தி ஒன்னுமே தெரியாத என...////தமிழ்நாட்டு அரசியலைப் பத்தி ஒன்னுமே தெரியாத என் கணவரையே உடன்பிறப்பாக்கினவங்க நாங்க. எங்க கிட்டயேவா:):):)/////

இதை மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்து விட்டது, உங்களையும் சேர்த்து "ரத்தத்தின் ரத்தங்கள்" ஆக்குவது தான் எம்பணி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-1365682255741259482008-07-02T16:36:00.000-04:002008-07-02T16:36:00.000-04:00//நிச்சயம் இந்த கோரிக்கையை இலைக்காரனிடம் வலியுறுத்...//நிச்சயம் இந்த கோரிக்கையை இலைக்காரனிடம் வலியுறுத்துவேன் வெட்டி ஆபிசர்//
கோரிக்கைகள அம்மாவைக்காட்டிலும் திறம்பட விரைந்து நிறைவேற்றுவதில், அம்மாவுக்கு போட்டி மோகன்தான்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-84039503511918551832008-07-02T16:34:00.000-04:002008-07-02T16:34:00.000-04:00//நன்றி திருமதி. வெட்டி ஆபிசர்,அகில உலக அம்மா தி.ம...//நன்றி திருமதி. வெட்டி ஆபிசர்,
அகில உலக அம்மா தி.மு.க (அஉஅதிமுக) சார்பாக பாரிஸ் மாநகர மேயர் தேர்தலில் உங்களை நிற்க வைப்பது பற்றி பொதுக்குழுவில் விவாதங்களை முன்னெடுக்க இருக்கிறேன்//
ஆஹா கெளம்பிட்டீங்களா? ரொம்ப நல்லா இருங்க.
இதக் கேட்டா எங்கப்பா குடும்பத்த விட்டே தள்ளி வெச்சிடுவாருங்க. தமிழ்நாட்டு அரசியலைப் பத்தி ஒன்னுமே தெரியாத என் கணவரையே உடன்பிறப்பாக்கினவங்க நாங்க. எங்க கிட்டயேவா:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-71565991641507696472008-07-02T16:28:00.000-04:002008-07-02T16:28:00.000-04:00///இலைக்காரனே பயங்கரமான உடன்பிறப்பா இருப்பாருப் போ...///இலைக்காரனே பயங்கரமான உடன்பிறப்பா இருப்பாருப் போல:):):)////

அம்மா வலைஞர் பாசறையை சேர்ந்தவர்கள் இவ்வாறுதான் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். நீங்களுமா ராப்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-36531938379497582712008-07-02T16:25:00.000-04:002008-07-02T16:25:00.000-04:00////இது மாதிரி வாரத்திற்கு ஒரு முறையாவது இலைக்காரன...////இது மாதிரி வாரத்திற்கு ஒரு முறையாவது இலைக்காரன் கடிதம் பிரசுரிங்க.////

நிச்சயம் இந்த கோரிக்கையை இலைக்காரனிடம் வலியுறுத்துவேன் வெட்டி ஆபிசர்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-48946720307476781512008-07-02T16:23:00.000-04:002008-07-02T16:23:00.000-04:00////சான்சே இல்ல, மோகன்/இலைக்காரன். பயங்கரமா ரசிச்ச...////சான்சே இல்ல, மோகன்/இலைக்காரன். பயங்கரமா ரசிச்சி சிரிச்சேன்.///

நன்றி திருமதி. வெட்டி ஆபிசர்,
அகில உலக அம்மா தி.மு.க (அஉஅதிமுக) சார்பாக பாரிஸ் மாநகர மேயர் தேர்தலில் உங்களை நிற்க வைப்பது பற்றி பொதுக்குழுவில் விவாதங்களை முன்னெடுக்க இருக்கிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-83374400160109065332008-07-02T15:23:00.000-04:002008-07-02T15:23:00.000-04:00//எச்சரிக்கை: உடன் பிறப்புகளின் பின்னூட்டங்கள் கடு...//எச்சரிக்கை: உடன் பிறப்புகளின் பின்னூட்டங்கள் கடுமையாக மட்டுறுத்தப்படும்//
இலைக்காரனே பயங்கரமான உடன்பிறப்பா இருப்பாருப் போல:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-40517667172582074282008-07-02T15:21:00.000-04:002008-07-02T15:21:00.000-04:00//அண்ணாவுக்கு இட்ட நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் எம...//அண்ணாவுக்கு இட்ட நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். -ருக்கு இட்ட நாமம் வாழ்க//
எப்படிங்க உங்களால இப்படி யோசிக்க முடியுது. ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர். இது மாதிரி வாரத்திற்கு ஒரு முறையாவது இலைக்காரன் கடிதம் பிரசுரிங்க.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-90296918079141399862008-07-02T15:18:00.000-04:002008-07-02T15:18:00.000-04:00//நம்மிடமிருந்தே இழிவான சொல்லாடல்களைக் கற்றுத்தேர்...//நம்மிடமிருந்தே இழிவான சொல்லாடல்களைக் கற்றுத்தேர்ந்து அவற்றை நம்மைநோக்கியே எய்யும் தீயசக்க்திகள். சுருங்கச்சொன்னால் நம்ம பிட்ட எடுத்து நமக்கே போடும் பயல்கள்//
சான்சே இல்ல, மோகன்/இலைக்காரன். பயங்கரமா ரசிச்சி சிரிச்சேன்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-7604498471069164762008-07-02T15:16:00.000-04:002008-07-02T15:16:00.000-04:00ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாrapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-44097465131954591522008-07-02T15:01:00.000-04:002008-07-02T15:01:00.000-04:00////தனக்குச் சொத்துச் சுகம், பட்டம் பதவி எதுவும் வ...////தனக்குச் சொத்துச் சுகம், பட்டம் பதவி எதுவும் விரும்பாத தேவதை. ///
அவருக்கு சொத்து ஏதும் தேவை இல்லை என்பது நான் அறிவோம் புள்ளி ராஜா! திம்மிகள் அறிவதில்லை. கலகக் கண்மணிகள் நாம் தான் அவருக்கு சொத்து.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-14358712637817557052008-07-02T14:48:00.000-04:002008-07-02T14:48:00.000-04:00அம்மா நடமாடும் தெய்வம் என்பதில் சந்தேகம் இல்லை. அவ...அம்மா நடமாடும் தெய்வம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் பாதம் பட்டால் பாவம் நீங்கும். தனக்குச் சொத்துச் சுகம், பட்டம் பதவி எதுவும் விரும்பாத தேவதை. லஞ்சமா? அதை அறியாதவர் உலகில் அவர் மாத்திரமே.

PULLIRAJAAnonymousnoreply@blogger.com