tag:blogger.com,1999:blog-817601643605345.post1332885191722692806..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: தொல். திருமாவளவன் பேட்டி, பகுதி - 2Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-817601643605345.post-74178574761631595062009-02-26T23:35:00.000-05:002009-02-26T23:35:00.000-05:00////உங்கள் கேள்விகளும் , தோழர் திருமாவளவனின் பதில்...////உங்கள் கேள்விகளும் , தோழர் திருமாவளவனின் பதில்களும் அருமை.///

நன்றி மதிபாலா!

////ஒரே விடயத்தில் தான் நாம் வேறுபடுகிறோம். எனினும் முழுமையான பேட்டிக்கு பின் நமது கருத்தை வெளியிடுவதே சிறப்பென கருதுவதால் தற்போதைக்கு என் பாராட்டுக்களை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.///

நாம் எதில் வேறுபாட்டாலும் ஈழ ஆதரவில் ஒன்றுபடுவோம் என்பது அறிந்ததுதானே!

///இணையம் வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி பயனுள்ளதாகவும் மாறுவதற்கான உங்கள் முயற்சிகள் பாராட்டத்தக்கது மோகன் கந்தசாமி.

தொடருங்கள்.////

நன்றிகள் மதுபாலா!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-36231418456937501952009-02-26T23:30:00.000-05:002009-02-26T23:30:00.000-05:00//இந்த பதிலில் கொஞ்சம் வருத்தம் தான், எந்த கட்சியு...//இந்த பதிலில் கொஞ்சம் வருத்தம் தான், எந்த கட்சியும் ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக்கொண்டு விரோதமடைவது இல்லை, அரசியல் முரண்கள்தான். ///

நிறைய வருத்தம். காங்கிரசுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புள்ள எவரையும் கயவாளித்தனம் என்னும் ரோகம் மெல்ல பீடிக்கும் என்பது உண்மை.

நன்றி குசும்பன்மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-68705562536165171392009-02-26T23:29:00.000-05:002009-02-26T23:29:00.000-05:00நன்றி அப்துல்லா அண்ணே!நன்றி அப்துல்லா அண்ணே!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-7726236639442747262009-02-25T04:45:00.000-05:002009-02-25T04:45:00.000-05:00உங்கள் கேள்விகளும் , தோழர் திருமாவளவனின் பதில்களும...உங்கள் கேள்விகளும் , தோழர் திருமாவளவனின் பதில்களும் அருமை.

ஒரே விடயத்தில் தான் நாம் வேறுபடுகிறோம். எனினும் முழுமையான பேட்டிக்கு பின் நமது கருத்தை வெளியிடுவதே சிறப்பென கருதுவதால் தற்போதைக்கு என் பாராட்டுக்களை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இணையம் வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி பயனுள்ளதாகவும் மாறுவதற்கான உங்கள் முயற்சிகள் பாராட்டத்தக்கது மோகன் கந்தசாமி.

தொடருங்கள்.மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-51059606234156446302009-02-25T04:40:00.000-05:002009-02-25T04:40:00.000-05:00//மற்றபடி காங்கிரசுடன் எங்களுக்கு தனிப்பட்ட விரோதம...//மற்றபடி காங்கிரசுடன் எங்களுக்கு தனிப்பட்ட விரோதமும் இல்லை. அரசியல் ரீதியான முரண்பாடுகள்தான்.//

இந்த பதிலில் கொஞ்சம் வருத்தம் தான், எந்த கட்சியும் ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக்கொண்டு விரோதமடைவது இல்லை, அரசியல் முரண்கள்தான். அப்படியிருக்கு ஆம் காங்கிரஸோடு ஒத்துவராது அவர் இருக்கும் கூட்டணியும் ஒத்துவராது என்று பொட்டில் அடித்தாற்போல் அண்ணன் சொல்லி இருந்தால் இன்னும் அவருடைய மதிப்பு கூடும்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-69540291346027381422009-02-25T00:47:00.000-05:002009-02-25T00:47:00.000-05:00தொடருங்கள்...தொடருங்கள்...தொடருங்கள்...தொடருங்கள்...எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com