tag:blogger.com,1999:blog-817601643605345.post6782259799595940365..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: முப்பது நாட்களில் பிகர் மடிப்பது எப்படி? Vol - 2Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-817601643605345.post-19298707113729672372008-06-08T03:56:00.000-04:002008-06-08T03:56:00.000-04:00/////இங்கிலிபீஸிலே என்னென்னவொ சொல்லி படிக்கரப்போவே.../////இங்கிலிபீஸிலே என்னென்னவொ சொல்லி படிக்கரப்போவே கண்ணக்கட்டவைக்கிறீயளே...////
தப்பா எடுத்துக்காதிங்க பாண்டி, ப்ரோபோசளுக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியல, அதான். நன்றி மீண்டும் வாங்க.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-87009280178806778072008-06-08T03:28:00.000-04:002008-06-08T03:28:00.000-04:00அட அண்ணாத்தே உங்க பதிவுக்கு இன்னிக்கு தான் வாரேன்....அட அண்ணாத்தே உங்க பதிவுக்கு இன்னிக்கு தான் வாரேன்.. சூப்பாரா இருக்குங்கண்ணா டிப்ஸ் எல்லாம்...:))))

//ப்ரோபோசலுக்கு முன்பாக exit strategy -ஐ எவ்வாறு டிவைஸ் செய்வது என்பதையும், ப்ரோபோசல் டே செக் லிஸ்ட் பற்றியும் பார்ப்போம்.//

அண்ணே நீங்க நெம்ம மூளைக்காரவுக போல... இங்கிலிபீஸிலே என்னென்னவொ சொல்லி படிக்கரப்போவே கண்ணக்கட்டவைக்கிறீயளே...

;)))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-67522719579570348312008-06-07T17:03:00.000-04:002008-06-07T17:03:00.000-04:00/////சூப்பருங்க!!! கிட்ட தட்ட எல்லாமே கரீக்கிட்டு .../////சூப்பருங்க!!! கிட்ட தட்ட எல்லாமே கரீக்கிட்டு தான்/////
நன்றி, வெட்டிஆபிசர்,

////ஆனா இன்னும் எவ்ளவோ மேட்டருங்க இருக்கு, சீக்கிரம் எழுதுங்க!////
ரெடி ஆயிடுச்சி, சம்மர் ல வெளிய போய் நோகரத விட பதிவு எழுதி மத்தவங்கள நோகடிக்கலாம், தப்பில்ல,

மீண்டும் வாருங்கள்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-13230781492987491342008-06-07T16:41:00.000-04:002008-06-07T16:41:00.000-04:00சூப்பருங்க!!! கிட்ட தட்ட எல்லாமே கரீக்கிட்டு தான்,...சூப்பருங்க!!! கிட்ட தட்ட எல்லாமே கரீக்கிட்டு தான், ஆனா இன்னும் எவ்ளவோ மேட்டருங்க இருக்கு, சீக்கிரம் எழுதுங்க!rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-70482288874164646792008-06-07T16:20:00.000-04:002008-06-07T16:20:00.000-04:00////என்ன மோகன், இன்னும் விரிவா பொன்னுங்களை பத்தி எ...////என்ன மோகன், இன்னும் விரிவா பொன்னுங்களை பத்தி எழுது ///
ஓகே
///vol 1 ஐ விட vol 2 பரவாயில்லை. ////
நன்றி
////ஆமா இதெல்லாம் எங்க காப்பி அடிச்ச?.///
காப்பி அடிக்க தெரிஞ்சிருந்தா அரியர் இல்லாம பாஸ் பண்ணிருப்பேன்,
/// சொந்த சரக்கா?////
இல்ல டாஸ்மார்க் சரக்கு.

நன்றி ஜெய், மீண்டும் வருக!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-52692165232049709812008-06-07T15:59:00.000-04:002008-06-07T15:59:00.000-04:00///ada ada........eppadinga ipdi correct aa putu p...///ada ada........eppadinga ipdi correct aa putu putu vaikireenga,////
என்ன செய்வது, ஒரு பிகர மடிக்கிரதுன்னா சும்மாவா? எவ்ளோ ஆராய்ச்சி பண்ண வேண்டியிருக்கு, தெரியுமா!
பிகர உஷார் பண்ணலன்னா ஒரு பயலும் மதிக்க மாற்றானுங்க!

///oralavuku ella tips yumey intha part 2 la ok va iruku,///
நன்றி திவ்யா,

///next part la enna tips kodukireenga pasangaluku nu parklaam,///
மீண்டும் வருக.

////appo thana nanga ushara irunthuka mudiyum:))////
எப்டி உஷாரா இருந்தாலும் பசங்க மடிச்சிடுவானுங்க, கேடிப்பசங்க.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-48024620840189351812008-06-07T15:47:00.000-04:002008-06-07T15:47:00.000-04:00\\\முறைத்தபடி கைகுலுக்கும் அப்பா, தொனதொனக்கும் அம்...\\\முறைத்தபடி கைகுலுக்கும் அப்பா, தொனதொனக்கும் அம்மா, கேள்வி கேட்டே சாவடிக்கும் தம்பி/தங்கை, அக்குள் சொரியும் தாத்தா, பார்த்தாலே உறுமும் பெட் டாக், எப்போதும் சீரியல் பற்றியே டிஸ்கஸ் பண்ணும் நட்பு வட்டாரம் என ஒரு ஆர்மியையே சமாளிக்க வேண்டிவரும். \\\

ada ada........eppadinga ipdi correct aa putu putu vaikireenga,

oralavuku ella tips yumey intha part 2 la ok va iruku,

next part la enna tips kodukireenga pasangaluku nu parklaam,

appo thana nanga ushara irunthuka mudiyum:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-43743828359489058272008-06-07T10:05:00.000-04:002008-06-07T10:05:00.000-04:00how to add neo counter in my blog mail to jaisanka...how to add neo counter in my blog
mail to jaisankarj@yahoo.comAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-11762237708814581932008-06-07T09:46:00.000-04:002008-06-07T09:46:00.000-04:00என்ன மோகன், இன்னும் விரிவா பொன்னுங்களை பத்தி எழுது...என்ன மோகன், இன்னும் விரிவா பொன்னுங்களை பத்தி எழுது .vol 1 ஐ விட vol 2 பரவாயில்லை. ஆமா இதெல்லாம் எங்க காப்பி அடிச்ச?. சொந்த சரக்கா?Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-62623699963158235962008-06-07T01:42:00.000-04:002008-06-07T01:42:00.000-04:00ஹாய் ஸ்ரீதர் நாராயணன்,///வெள்ளிக்கிழமை தசாவதாரம் ப...ஹாய் ஸ்ரீதர் நாராயணன்,
///வெள்ளிக்கிழமை தசாவதாரம் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு பிகர் மடிக்க வந்துட்டீங்க?////
அது ஒண்ணுமில்லை ஸ்ரீ, டிக்கட் புக் பண்ணும்போது ரிலீஸ் டேட் வேற, இப்ப போஸ்ட் பாண்ட் பண்ணிட்டானுங்க. இந்த வெள்ளிக்கிழமையாவது ரிலீஸ் பன்னுவானுங்களான்றதும் டவுட்டு தான். அதுவரைக்கும் இப்பிடி மொக்கதான்.

அதுசரி, உங்க பதிவ படிக்க எங்களுக்கும் பர்மிசன் கொடுங்களேன்.
நன்றி, ஸ்ரீதர் மீண்டும் வருக.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-64201307669524767612008-06-07T01:31:00.000-04:002008-06-07T01:31:00.000-04:00என்னது இது? வெள்ளிக்கிழமை தசாவதாரம் பார்க்கப் போக...என்னது இது? வெள்ளிக்கிழமை தசாவதாரம் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு பிகர் மடிக்க வந்துட்டீங்க?

அப்ப ச்சும்மா டமாஷ்ஷ்-தானா? இது தெரியாம நிறைய பேருக்கு லிங்க் கொடுத்துட்டேனே... :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-64493935959027434952008-06-06T19:33:00.000-04:002008-06-06T19:33:00.000-04:00what's wrong with thamizmanam?what's wrong with thamizmanam?மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.com