tag:blogger.com,1999:blog-817601643605345.post8430859485955749785..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா... லேக்காங்கொம்மா... லேக்காங்கொய்யா...Unknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-817601643605345.post-30164426306201351752008-11-21T19:25:00.000-05:002008-11-21T19:25:00.000-05:00////நம்ம பழமை பேசி பாட்டுக்கு விஜய் ஆண்டனி மியிசிக...////நம்ம பழமை பேசி பாட்டுக்கு விஜய் ஆண்டனி மியிசிக் போட்டா எப்படி இருக்கும்.///

அகுலு பிகுல் வாங்கி டகுல் டான்ஸ் ஆடிடும். :-))))மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-31127959002410544522008-11-21T19:23:00.000-05:002008-11-21T19:23:00.000-05:00///நான் "பஸ்ஸாங் கொழுத்தி போடா..."ன்னு தான் இவ்வள்...///நான் "பஸ்ஸாங் கொழுத்தி போடா..."ன்னு தான் இவ்வள்வு நாளா நெனச்சுகிட்டு இருந்தேன் (அட! நெசமாத்தாங்க...)/////

சீனு சார், என் காதில் எப்படி விழுந்ததோ அப்படி எழுதி இருக்கேன். நீங்கள் நினைத்தது சரியாகக் கூட இருக்கும். எனினும் விசாரணைக் கமிஷன் அறிக்கைக்குப் பிறகே உண்மை தெரியவரும். :-)))))மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-75278137186689325662008-11-21T17:05:00.000-05:002008-11-21T17:05:00.000-05:00நம்ம பழமை பேசி பாட்டுக்கு விஜய் ஆண்டனி மியிசிக் போ...நம்ம பழமை பேசி பாட்டுக்கு விஜய் ஆண்டனி மியிசிக் போட்டா எப்படி இருக்கும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-14853412009287298072008-11-21T15:35:00.000-05:002008-11-21T15:35:00.000-05:00//பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா...//நான் "பஸ்ஸாங் கொழுத...//பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா...//

நான் "பஸ்ஸாங் கொழுத்தி போடா..."ன்னு தான் இவ்வள்வு நாளா நெனச்சுகிட்டு இருந்தேன் (அட! நெசமாத்தாங்க...)சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-9058994129559807432008-11-20T16:49:00.000-05:002008-11-20T16:49:00.000-05:00//மாந்தர் + அனைய = மாந்தனைய (மனிதரைப் போன்ற////எப்...//மாந்தர் + அனைய = மாந்தனைய (மனிதரைப் போன்ற//
//எப்படியானாலும், அர்த்தம் புரிந்தால் சரி; எனினும் இது ஒரு நல்ல விளி.//

நானும் உங்களை மாதிரியே தானுங்க நினைக்குறேன். அது சரின்னுதான் படுது. ஆனா, ஒன்னு ரெண்டு பேர் அப்படி ஒரு சொல் எங்கயும் புழக்கத்துல இல்லைன்னுட்டாங்க.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-7728600625649205242008-11-20T15:54:00.000-05:002008-11-20T15:54:00.000-05:00மாந்தர் + நேய = மாந்தநேய (மனித நேயமிக்க)மாந்தர் + ...மாந்தர் + நேய = மாந்தநேய (மனித நேயமிக்க)

மாந்தர் + அனைய = மாந்தனைய (மனிதரைப் போன்ற) : இந்த அர்த்தம் சரியா? இதற்கு வேறு அர்த்தம் உள்ளதா? [மிருகங்களுக்கு மத்தியில் உரையாற்றும்போது கொடுமையான விலங்குகளை விளிக்க 'மாந்தனைய அன்பர்களே!' என கூறலாமோ? :-))))]

அல்லது 'மாந்தநேய' என்பது மருவி 'மாந்தனைய' என்று ஆனதா?

எப்படியானாலும், அர்த்தம் புரிந்தால் சரி; எனினும் இது ஒரு நல்ல விளி.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-24675819143869202132008-11-20T14:43:00.000-05:002008-11-20T14:43:00.000-05:00மாந்தநேயங்றதுதான் சரிங்ளாம். நான் வலைபூவுல எழுதினத...மாந்தநேயங்றதுதான் சரிங்ளாம். நான் வலைபூவுல எழுதினதத் திருத்திகிட்டு இருக்குறேன்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-59887618432334092722008-11-20T14:36:00.000-05:002008-11-20T14:36:00.000-05:00This comment has been removed by the author.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-19425779842776770012008-11-20T12:18:00.000-05:002008-11-20T12:18:00.000-05:00நன்றி பிரேம் நசீர் ஜி, ...சாரி.. நசரேயன் ஜி!நன்றி பிரேம் நசீர் ஜி, ...சாரி.. நசரேயன் ஜி!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-1595550075580347052008-11-20T12:17:00.000-05:002008-11-20T12:17:00.000-05:00நன்றி பழைமை ஜி!நன்றி பழைமை ஜி!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-7186938004315025612008-11-20T10:55:00.000-05:002008-11-20T10:55:00.000-05:00௬ப்பிடுங்க அந்த ஏ.ஆர் ரஹ்மானை பாட்டுக்கு இசை அமைக்...௬ப்பிடுங்க அந்த ஏ.ஆர் ரஹ்மானை பாட்டுக்கு இசை அமைக்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-40198588426812154752008-11-20T09:17:00.000-05:002008-11-20T09:17:00.000-05:00கலக்குறீங்க ஐயா!கலக்குறீங்க ஐயா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-76892693860114641142008-11-20T04:58:00.000-05:002008-11-20T04:58:00.000-05:00////இனிமேல் இந்த மாதிரி பாட்டு கவுஜ வேணும்னா, எங்க...////இனிமேல் இந்த மாதிரி பாட்டு கவுஜ வேணும்னா, எங்க முன்னாள் தல அண்டசராசர நாயகன் டி. ஆர் கிட்டயோ இல்ல என்கிட்டயோ கேளுங்க:):):)///

கவுஜ ரெடி, ஓகே! மீஜிக் யாருகிட்ட கேட்கிறது? டீ. ஆர் கிட்ட போகனுமா? டான்ஸ், மழை, பிகர் இதற்கெல்லாம் கூகுள் ஆண்டவர் கிட்ட போனால் போதுமே! :-)))))மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-15628617446826499232008-11-20T04:53:00.000-05:002008-11-20T04:53:00.000-05:00////சிலேட்டு முதுகுகாரி//சிலேட்டு சேட்டாக மாறிப்போ...////சிலேட்டு முதுகுகாரி//

சிலேட்டு சேட்டாக மாறிப்போனதும் ஒரு கிக்கு தானே! (நன்றி: சின்னக் கலைவாணர் ஜி!) பிகரு கூட சேட்டு பிகருதான் போலருக்கு!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-19204933798394548422008-11-20T04:50:00.000-05:002008-11-20T04:50:00.000-05:00ராப்,////நெஜமாவே இப்டி ஒரு பாட்டு அந்தப் படத்தில் ...ராப்,

////நெஜமாவே இப்டி ஒரு பாட்டு அந்தப் படத்தில் இருக்கா?////

இப்டி ஒரு பாட்டு இருக்குன்னு தெரியும், அந்த படத்தில இருக்கான்னு இதுநாள் வரைக்கும் எனக்கு தெரியாது! அந்த பிகர நெட் -ல டிரெஸ் பண்ணும்போது படத்த கண்டு புடிச்சிட்டமம்ல!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-11608511400285921332008-11-20T04:45:00.001-05:002008-11-20T04:45:00.001-05:00இனிமேல் இந்த மாதிரி பாட்டு கவுஜ வேணும்னா, எங்க முன...இனிமேல் இந்த மாதிரி பாட்டு கவுஜ வேணும்னா, எங்க முன்னாள் தல அண்டசராசர நாயகன் டி. ஆர் கிட்டயோ இல்ல என்கிட்டயோ கேளுங்க:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-63142284852560182442008-11-20T04:45:00.000-05:002008-11-20T04:45:00.000-05:00//சேட்டு முதுகுக்காரிசாக்லேட்டு கலருக் காரி -உன் /...//சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன் //

சிலேட்டு முதுகுகாரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-90118137402069531482008-11-20T04:43:00.000-05:002008-11-20T04:43:00.000-05:00நெஜமாவே இப்டி ஒரு பாட்டு அந்தப் படத்தில் இருக்கா?நெஜமாவே இப்டி ஒரு பாட்டு அந்தப் படத்தில் இருக்கா?rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-4560240760091640542008-11-20T04:42:00.000-05:002008-11-20T04:42:00.000-05:00ஹா ஹா ஹா:):):)ஹா ஹா ஹா:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.com