Tuesday, May 20, 2008

தமிழன் - மற்றவர் பார்வையில் மற்றும் மற்றவர் - தமிழன் பார்வையில்.

·

தமிழனை பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டால் என்ன பதில் வரும் என்று ஒரு சிறு கற்பனை...

மலையாளி பார்வையில்: தமிழன் ஒரு ஏமாளி...
தெலுங்கர் பார்வையில்: தமிழன் ஒரு தற்பெருமை பார்ட்டி...
கன்னடர் பார்வையில்: தமிழன் ஒரு ஈனப்பிறவி...
பொதுவாய் வடவர் பார்வையில்: தமிழன் ஒரு பிரிவினைவாதி...
குறிப்பாய் குஜராத்தி பார்வையில்: தமிழன் ஒரு தேச துரோகி...
பம்பைகாரன் பார்வையில்: தமிழன் ஒரு கலீஜ் பார்ட்டி...
பெங்கால்காரன் பார்வையில்: தமிழன் ஒரு அறிவாளி...
மற்ற வடவர் பார்வையில்: தமிழன் ஒரு வெளிநாட்டுக்காரன்...
வட கிழக்கு மாகானத்தவர்: தமிழன் ஒரு முன்னுதாரணம்...
பிராமணர் பார்வையில்: தமிழன் தீண்டத்தகாதவன்...
சிங்களன் பார்வையில்: தமிழன் ஒரு தீவிரவாதி...
பாகிஸ்தானி பார்வையில்: தமிழனா? இவன் ஏதோ பரவாயில்ல...
மலேசியாக்காரன் பார்வையில்: தமிழன் ஒரு கலகக்காரன்...
வெள்ளைக்காரன் பார்வையில்: தமிழன் ஒரு உழைப்பாளி...
ஸ்பானிஷ் காரன் பார்வையில்: தமிழன் ஒரு பெரிய மனுஷன்...
சைனாக்காரன் பார்வையில்: தமிழன் ஒரு சாப்ட்வேர் கை...
கருப்பன் பார்வையில்: தமிழனா?...யார்ராவன்?
பொதுவாய் அனைவர் பார்வையும்: தமிழன் ஒரு மொழி வெறியன்....


மற்றவரை பற்றி தமிழன் என்ன நினைக்கிறான் என்ற கற்பனை கீழே:

மலையாளி ஒரு சந்தர்பவாதி...
தெலுங்கன் ஒரு ஜாதி வெறியன்...
கன்னடர் ஒரு அடியாள் கூட்டம்...
வடவர் ஆதிக்கவாதிகள்...
குஜராத்தி ஒரு மத வெறியன்...
பம்பைகாரன் ஒரு ச்சில்ற...
பெங்கால்காரன் ஒரு பொழைக்க தெரியாதவன்...
வட கிழக்கு மாகானமா? அது எந்த டைம் சோன்?
பிராமணன் ஒரு விசச்செடி...
சிங்களன் ஒரு பொட்டபய...
பாகிஸ்தானி ஒரு வட இந்தியன்
மலேசியாக்காரன் ஒரு ஓரவன்ஜன பார்ட்டி
வெள்ளைக்காரன் ஒரு கொள்ளைக்காரன்...
ஸ்பானிஷ் காரன் ஒரு தத்தி...
சைனாக்காரன் பொழைக்க தெரிஞ்சவன்...
கருப்பன் ஒரு காட்டு மிராண்டி...
பொதுவாய் எல்லாரும் நமக்கு கீழே...

10 comments:

மோகன் கந்தசாமி said...
May 20, 2008 at 3:58 PM  

no one yet?

யாத்ரீகன் said...
May 20, 2008 at 4:02 PM  

:-))))))) post-ai vida.. unga first comment romba porutham :-)))

TBCD said...
May 20, 2008 at 9:21 PM  

:)

தற்பெருமை பிடித்தவர்கள் என்று சொல்லுறீங்க... :P

Unknown said...
May 21, 2008 at 2:39 AM  

super thalivaaaaaaaaaaaaaaaaaaa

மோகன் கந்தசாமி said...
May 21, 2008 at 4:05 AM  

திரு. டி. பி. சி. டி.,

////தற்பெருமை பிடித்தவர்கள் என்று சொல்லுறீங்க... :////
எனது தெலுங்கு நண்பர்கள் அப்படித்தான் கருதுகிறார்கள். நான் நம்மொழி தவிர தெலுங்கு மொழியின் செம்மொழித்தன்மை பற்றியும் அவர்களிடம் கூறுவேன். இவையெல்லாம் வெட்டிப்பெருமை பேச்சு என்பது அவர்கள் எண்ணம்.

மோகன் கந்தசாமி said...
May 21, 2008 at 4:08 AM  

யாத்ரிகன், ஜைஷங்கர் வருகைக்கு நன்றி.

TBCD said...
May 21, 2008 at 4:11 AM  

எல்லா இனத்தவர்களுக்கும், மற்ற இனத்தவர்களைப் பற்றிய ஒரு தாழ்வான எண்ணமே இருக்கின்றது..

ஆனால்,தமிழர்கள் போல் ஏமாந்த சோனகிரிகள் யாருமே இல்லை...அதில் யாருமே போட்டி போட முடியாது.

மோகன் கந்தசாமி said...
May 21, 2008 at 4:45 AM  

திரு டிபிசிடி,

////ஆனால்,தமிழர்கள் போல் ஏமாந்த சோனகிரிகள் யாருமே இல்லை...அதில் யாருமே போட்டி போட முடியாது.////
அரசியல் ரீதியாக அது உண்மையாக இருக்கக்கூடும். எனினும், சொனகிரிகளாக இருந்தாலும் சோடை போகவில்லை என்பது என் எண்ணம். மனிதவள மேம்பாட்டு குறியீடு மற்ற மாநிலத்தை விட நன்றாக தமிழகத்தில் இருக்கிறது. அனைவருக்கும் தரமான கல்வி (நன்றி: காமராசர், திராவிட இயக்கத்தின் சமூக நீதி, இட ஒதுக்கீடு), மேம்பட்ட சுகாதார வசதிகள் (40 ஆண்டுகால திராவிட ஆட்சி), 44% அர்பனைசெசஷன் (urbanization, காலத்திற்கேற்ற பொருளாதார கொள்கை, பிழைக்கத்தெரியாத இந்திய பொதுவுடைமை வாதிகள் போல் அல்லாமல் சைனாக்காரன் போல்) என நாம் சாதித்தே வந்திருக்கிறோம். புலத்திலும் சோபிக்கிறோம். போருக்குப்பின் ஈழமும் இவ்விஷயங்களில் வெற்றி பெரும்.

Anonymous said...
May 21, 2008 at 4:35 PM  

Baadu.Needhaan visha chedidaa.

மோகன் கந்தசாமி said...
May 21, 2008 at 4:47 PM  

பயப்படாதடா அனானி!,

பேரச்சொல்லியே பின்னூட்டம் போடு, உன் பதிவுல வந்து இப்படி கக்கூஸ் போகமாட்டேன்.