Thursday, March 5, 2009

செந்தழல் ரவி: "திமுக ஒரு கீஞ்ச டவுசர்"

·

லையுலக ஜாம்பவானும் ஜனதா கட்சி உறுப்பினருமான திரு. செந்தழல் ரவி அவர்கள் திமுக -வை ஒரு கிழிந்த கீழாடை என்று விமர்சனம் செய்கிறார். அவர் நமது வலைப்பூவிற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் இவ்வாறு திமுக -வை சாடுகிறார். மேலும் அவர் கூறுகையில், "அந்த கீஞ்ச டவுசரை அணிந்திருப்பதும் அம்மனக்கட்டையாய் அலைவதும் ஒன்றுதான் என்கிறார்". அவரது பேட்டியிலிருந்து...

முதலிலேயே அந்த மில்லியன் டாலர் கேள்வியை கேட்டுவிடுகிறேன். போலி டோண்டுவுடன் சேர்ந்து நீங்களும் பதிவெழுதினீர்களா?

நீண்ட காலம் கழித்து மீண்டும் போலி தொடர்பான கேள்வியை சந்திக்கிறேன். பெரும்பாலான புதிய பதிவர்களுக்கு போலி டோண்டு என்றால் என்னவென்றே தெரியாது என்று நினைக்கிறேன்(டோண்டுவை தெரியும்). போலி டோண்டு சம்பந்தமான விடயங்களை போலி டோண்டுவே மறந்திருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. விடாது கருப்பு என்பவர் சதீஷ் என்று அனைவரும் நம்பியிருந்த காலத்தில் ஒரு பதிவை எழுதி மின்னஞ்சலில் அனுப்பினேன். ரஷ்யர்களும் பார்ப்பனர்களே என்ற ஹிஸ்டரி பதிவு அது வோல்காவிலிருந்து கங்கைவரையின் பாதிப்பு. அது விடாது கருப்பு தளத்தில் வெளியானது.
ஆனால் பின்னாளில் இந்த பிரச்சினை தீப்பற்றி எழுந்தபோது, அந்த ஒரே பதிவுக்காக என்னையும் அந்த பதிவின் ஆசிரியர் என்ற அளவில் மதிப்பளிக்கப்பட்டது (!!) அது மட்டுமா, போலி சார் செய்த பல பணிகளில் (!!) என்னையும் ஒரு கூட்டாளியாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு அது சில பலரால் நம்பவும் பட்டது. ஆனால் என்னிடம் யாரும் இதைப்பற்றி கேள்வி எழுப்பவில்லை என்பது உண்மை. நீங்கள் கேட்டதால் சொல்லிவிட்டேன். அதே சமயம் செத்து சுண்ணாம்பாய் போன இந்த விடயங்களில் உண்மையை (?) மறைத்து ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை.

சிங்கப்பூருக்கும் பெங்களூருக்கும் பனிப்போர் இருப்பது பற்றி தெரியாதவர்களுக்காக அவ்வப்போது காண்டுப் பதிவுகள் எழுதி தெரியப்படுத்துகிறீர்கள். இந்த சேவை இனியும் தொடருமா?

தொடர வேண்டாம் என்று தான் இப்போதைக்கு நினைக்கிறேன். தொப்பையும் தொந்தியுமாக அசிங்கமாக இருக்கும் ஒரு வயசானவரிடம் போய் எதுக்கு வேண்டாத வம்பு. ஹி ஹி...(விழுந்து விழுந்து சிரிக்கிறார்). மொபைலை கழுத்தில் மாட்டுவதாக நான் ஓட்டியதில் இருந்து மொபைலை பாக்கெட்டில் வைக்கிறார் போல. அந்த மொபைல் தொலையாமல் இருக்க 1001 வயசு கொடைக்கானல் குஜிலிசாமியை வேண்டுகிறேன்.

இந்த பனிப்போருக்கு அடிப்படை காரணம் அடிப்படை நேர்மையின்மை தான் என்றாலும் இவரால் மனக்காயத்துக்கு உள்ளானதுதான் என்னுடைய கோபங்களுக்கு காரணம். 'காலம்' அதை மாற்றும் என்று நினைக்கிறேன்.

போலிடோண்டு பிரச்சினைதான் முடிந்துவிட்டதே! நீங்கள் ஏன் இன்னும் பார்ப்பன அடியை வருடிக் கொண்டிருக்கிறீர்கள்? அந்த காலத்தில் பார்ப்பனீய அடிவருடிகள் பார்ப்பனரை 'சுவாமி' என்று அழைப்பார்கள். இந்த காலத்தில் அவர்களை 'ஸார்' என்று அழைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் சுரணையே கிடையாதா?

றுபடியுமா?.

பார்ப்பணீயம் என்பது போலிடோண்டுவில் ஆரம்பித்து, போலிடோண்டுவில் முடிவதில்லையே. இன்றைக்கும் இரட்டைக்குவளை முறைகளும், ஊருக்கு வெளியே சேரிகளும் இருந்துகொண்டேதானே இருக்கிறது? சாதியம் மற்றும் தன்னுடைய பிறவியால் பெருமை அடைவது பலரிடம் இன்றும் இருந்துகொண்டுதானே இருக்கிறது ? இணையத்தை மட்டும் சொல்லவில்லை, பொது தளத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன். எப்படி கடவுள் நம்பிக்கை என்பது நமக்கு தெரியாமலேயே நம்முள் பெற்றோர்களால் புகுத்தப்படுகிறதோ, அதே போல இந்த உயர்சாதீயமும் புகுத்தப்படுகிறதே? பார்ப்பணீயம் என்பதை பல தளங்களில் விளக்கியிருக்கிறார்கள், நானும் முயற்சி செய்திருக்கிறேன். பார்ப்பணீய சக்திகளை அடியோடு வெறுத்து ஒதுக்கவே நான் விரும்புகிறேன். நான் நினைப்பது சரி என்றால் நீங்கள் யாரை குறித்து கேட்கிறீர்கள் என்று விளங்குகிறது. அவர்' போன்றவர்களை சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் காமெடி பீஸ் ஆக எடுத்துக்கொள்வதே பார்ப்பணீயத்தை கடுமையாக எதிப்பதற்கு சமம் ஆகும்.

சுரணை பற்றிய கேள்விக்கு நீங்க பதில் சொல்லவேயில்லையே, எஸ்கேப்பாகாமல் பதில் சொல்லுங்கள்.

ய்யோ தாங்கலைடா சாமீ....(சுவற்றில் முட்டிக் கொள்கிறார்). சுரணை இல்லாதவர்கள் என்று யாரை சொல்கிறீர்கள் ? பார்ப்பணீயத்தை பின்பற்றுபவர்களையா ? அல்லது அவர்களை அடிவருடுபவர்களையா ? பார்ப்பணீயத்தை பின்பற்றுபவர்களுகு சுரணை என்பது சிறிதும் இருக்காது என்பது ஊர் அறிந்த (??) ரகசியம். தீட்டு என்பார்கள். தொட்டுவிட்டால் இரண்டு முறை குளிப்பார்கள். ஆனால் கை நீட்டி காசு வாங்க வேண்டும் என்றால் தீட்டு எங்கோ பறந்துவிடும். "நாய் வித்த காசு குலைக்கவாடா போவுது அம்பீ" என்றும் "மீன் வித்த காசு வீச்சமா அடிக்கப்போவுது" என்றும் பல பழமொழிகளை உருவாக்கி பூசி மெழுகுவார்கள். வீட்டிலே குளிச்சு பூஜை முடிச்சுட்டாத்தான் சாப்பிடுவார்கள், ஆனால் ட்ரெயினில் பல்லு கூட விளக்காமல் காபியை ஷாப்பிடுவார்கள்.

ஆக சமயத்துக்கு தகுந்த மாதிரி, ஆபீஸ்ல ப்ளக்ஸி டைமிங் என்று ஒன்று உண்டு அல்லவா, அது மாதிரி ப்ளக்ஸி ஆச்சாரம் கடைபிடிப்பார்கள். எண்ட் ஆப் த டே, பார்ப்பணீயத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு நோ சுரணைஸ்.

அதே சமயம் இந்த பார்ப்பண அம்பிகள், அம்மாஞ்சிகளாக இருப்பதலேயே, அய்யோ அப்பா, சரக்கா, நானா, அய்யகோ, பொண்ணுங்க எல்லாம் சிகரெட்டு ஊதறாளுங்க தெரியுமா? நான் ரொம்ப நல்லவன் என்று எல்லாம் நவீன பெண்ணடிமைத்தனத்தையும், கட்டுப்பெட்டித்தனத்தையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பொது தளத்தில் வைப்பார்கள். இந்த விதத்தில் பார்த்தால் வரவணையானிடம் கடன் வாங்கி கிங்ஸ் புகைத்த டோண்டு சார் ரொம்ப நல்லவர்

ப்போதெல்லாம் திமுக -காரன் என்று வெளியே சொன்னால் கேவலமாக பார்க்கிறார்களாம். இந்நிலையில் நீங்கள் ஜனதா காட்சியில் இருந்து திமுக -வுக்கு தாவப் போகிறீர்கள் என்ற செய்திகள் வருகின்றன. அதை நீங்கள் மறு பரிசீலனை செய்யக் கூடாதா?

திருத்தம்... நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை சார்ந்தவன் என்று அனைவருக்கும் தெரிந்ததே. சூ.சாமி மற்றும் அவருடைய கட்சியின் ஓரே பெண் உறுப்பினரான சந்திரலேகா நடத்தும் ஜனதா கட்சியில் என்னை இணைத்து இந்த கேள்வியை எழுப்பியதில் இருந்து எப்படிப்பட்ட நுண் அரசியல் இருக்கிறது என்று தெரியவில்லை. அதே சமயம், லக்கிலூக், வரவணையான் போன்ற திராவிட முன்னேற்றக்கழக தோழர்களின் கடுமையான பரப்புரையால் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்து உறுப்பினர் அட்டை பெறலாம் என்ற முன் முயற்சியில் ஈடுபட முனைந்தபோது, ஈழ பிரச்சினையில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிலையால் அதனை தள்ளிப்போட்டிருக்கிறேன்.

மேலும் இன்றைய தேதியில் திமுக ஒரு கீஞ்சி போன டவுசர், அதை அணிவதும் அம்மனகட்டையாய் அலைவதும் ஒன்றுதான்"

நீங்க ஜனதா கட்சியில் இல்லையென்றால் அக்கட்சியின் அதிகாரப் பூர்வ வலைதளத்தில் உங்கள் பெயர் உறுப்பினராக சேர்க்கப் பட்டுள்ளதே எப்படி?

வெளக்கெண்ணை மாதிரி கேள்விகள் கேட்காமல் உருப்படியாய் வேறு ஏதாவது கேட்கவும். மொக்கை போடுவதில் எனக்கு எள்ளளவும் விருப்பமில்லை. சீரியசாய் எதுவும் கேட்க தோன்றவில்லை என்றால் தி ஹிந்து பத்திரிக்கையை ஒரு முறை படிக்கவும். தானாய் சீரியசாகி விடுவீர்கள்.

திமுக -வுக்கு கூலிவாங்காமல் மாரடிக்கும் 'உடன் பருப்பு', 'குத்து தெலுங்கினி' மற்றும் 'பொடி டப்பா' போன்றோரை கேவலமாக திட்டி ஓரிரு வார்த்தைகள் கூறமுடியுமா?

தில் ஒரு கொடுமை என்னவென்றால், இப்போது தி.மு.க ஆட்சி மட்டும் இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி (மம்மி ஆட்சி) இருந்தது என்றால், திருமா, சீமான், நெடுமாறன், கொளத்தூர் மணி என்று அனைவரையும், ஏதாவது த்ராபை சட்டத்தை வைத்து உள்ளே அனுப்பியிருந்திருப்பார்கள். திமுக இருப்பதால் அட்லீஸ் திமுக ஒழிக என்றாவது கோஷம் இடமுடிகிறது. ஆனால் திமுகவும் தன்னுடைய அதிகாரத்தையும், செல்வாக்கையும் நிலை நாட்டுவதிலேயே குறியாக நிற்கிறது. கைகளில் அதிகாரம் இல்லை என்றால் ஆப்பு என்பது அவர்களுக்கு லேட்டாக புரிந்துவிட்டது என்றும் கொள்ளலாம். ஏற்கனவே ஈழ பிரச்சினைக்காக ஆட்சியை இழந்து ஒரு கந்தாயமும் பெயரவில்லை என்பதும் அவர்களுக்கு நினைவில் வந்து தொலைத்திருந்திருக்கலாம். இல்லையென்றால் இன்னோரு "அய்யோ கொல்றாங்களே" சீனரி ஆகியிருக்கும். முக்காவாசி ஈழ ஆதரவு உண்ணாவிரதங்கள் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தான் நடந்தேறியிருக்கும்.

மேலும் குடும்பம் பெரிதாகிவிட்டது. அனைவரும் இணைந்துவிட்டதால் இதயம் இனித்து கண்களும் பனித்து, எல்லாருக்கும் குச்சு முட்டாயும் குருவி ரொட்டியும் கொடுத்து சமாதானப்படுத்த முடியுமா என்ன? அட்லீஸ்ட் ஒரு தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியாவது தரவேண்டாமா?

இந்த கேள்வியில் பக்கி லூக் பெயர் இல்லாதது ஆச்சர்யம் தான். ஆனால் எப்போதும் கண்ணை மூடிக்கொண்டு கலைஞரை ஆதரிக்கும் அவரே எரிச்சலடைந்து ஒரு நடுநிலை பதிவு போட்டுவிட்டது தான் காரணம் என்றால், வைரம் இங்கிலிஷினி, பபி பொப்பாவை கூட ஒரு நடுநிலை பதிவு போடுமாறு என்னால் கேட்டுக்கொள்ளமுடியும். கிடன் திருப்புவிடம் எனக்கு அவ்வளவு பழக்கமில்லை

மிழகத்தில் ஆங்கிலம் தெரிந்த ஒரே நபர் ஜெயலலிதா தான். அதன் பிறகு உங்கள் கட்சித்தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு தெரியும் என்ற பேச்சு அடிபடுகிறது. உங்களுக்கு தெரியுமா?

ய்யகோ... இந்த கொடுமையை கேட்க நாதியில்லையா? இந்த கேள்வி உண்மையில்லை என்பது ஊருக்கே தெரியும். அவரது கட்சியில் சந்திரிக்காவை தவிர யாரும் இல்லை என்பது சோ ராமசாமிக்கே தெரியும்.
அப்படி இருக்கையில் அவர் கட்சியில் (?) என்னை இணைத்து மீண்டும் கேள்வியா?
ஜெயலலிதா சர்ச் பார்க்கு பள்ளியில் படித்ததால் அவருக்கு ஆங்கிலம் தெரியும் என்று சொல்லிவிட்டீர்கள். சுப்ரமணியம் சுவாமி அவர்களுக்கு சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டுமே தெரியும் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஊ.ஓ.து.பள்ளியில் (ஊராட்சி ஒன்றிய துவக்க) படிப்பை ஆரம்பித்த நான் ஏழாவது படிக்கும்போது ஆங்கில பாடத்தில் பள்ளியிலேயே முதல் மாணவனாக (நூத்துக்கு இருபத்து எட்டு) வாங்கியவன்.

பா(ல).பா(ரதி).பிளாக் ஷீப் அவி எனி உல்.
எஸ்ஸார் எஸ்ஸார் திரீ பேக்ஸ் புல்.
குவாட்டர் பார் வால் பையன்.
குவாட்டர் பார் வரவணையான்.
குவாட்டர் பார் ஜ்யோராம் சுந்தர்.
ஆல் அதர் சரக்கு ஒன்லி பார் மீ...
எப்புடி ரைஸு...சாரி ரைம்ஸு...

டெபுடேஷனுக்காக ஐரோப்பா பயணத்தில் இருக்கிறீர்கள். இந்திய சிலிகான் வேலியில் ஓணான் அடிப்பதற்கும் ஐரோப்பிய வேலியில் ஓணான் அடிப்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

ந்த கேள்விக்கு சீரியசாகவே பதில் சொல்ல முடியும். அலுவலகத்தில் எதிர்ப்பட்டால் புன்னகை பூக்கிறார்கள்...வணக்கம் செலுத்துகிறார்கள். விசாரிக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஏற்படும் இடையூறுகளை தங்கள் பிரச்சினை போல விசாரித்து தீர்வு சொல்கிறார்கள். உதவும் மனப்பான்மையோடு இருக்கிறார்கள். கடுமையான உழைப்பாளிகள் என்று சொல்லமுடியாது. ஆனால் நாலு மணி நேரம் வேலை பார்த்தாலும், மெயில், பிலாகு போன்றவற்றில் நேரத்தை செலவிடாமல் முழுமையாக பணியில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.

ஓனான் என்றவுடன் சின்ன வயதில் ஓனான் அடித்தது நியாபகம் வந்து தொலைகிறது. ஓனானை அடித்து புதைத்து வைத்து ரெண்டு நாள் கழித்து எடுத்தால் அந்த குழியில் ஒரு ரூபாய் இருக்கும் என்று என்னுடைய சகோதரன் சொன்னதால் நூற்றுக்கணக்கான ஓனான்களை குழிக்குள் அனுப்பினேன். கடைசி வரை பத்து பைசா கூட கிடைக்கவில்லை..ஓனான் ஸ்கெலட்டன்கள் தான் கிடைத்தது.

ட்டு பிகரை டாவடிப்போர் சங்கத்துக்கும் ராம் சேனாவிற்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த நார்வே தூதுக் குழு முயற்சி செய்துவருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்நிலையில், அக்குழுவை சங்கத்தின் சார்பில் ரகசியமாக சந்திப்பதற்காகத்தான் இப்போது நார்வே சென்றுள்ளீர்கள் என்று துக்ளக் செய்தி வெளியிட்டுள்ளது. இதை மறுக்கிறீர்களா?

நானூத்தைம்பது சந்தா கட்டிய வாசகர்களுக்காக வெளிவரும் துக்ளக் இதழோடு என்னை சம்பந்தப்படுத்தி, அந்த கந்தாயத்தில் என்னைப்பற்றிய செய்தி என்று சிரீலங்கா அரசாங்கம் போன்றதொரு போலி பரப்புரையை செய்வதை கண்டதும் வாழை மரத்தில் தூக்கிலிட்டுக்கொள்ளலாம் போலுள்ளது.

அட்டு பிகர் கூட கிடைக்காதவன் தான் இப்போது ராம் சேனாவில் இருக்கிறான் என்பது உண்மை என்றாலும், அந்த அட்டு இந்துத்துவ கம்பேனிக்கு சமாதானம் செய்துவைப்பதைவிட மாட்டு மூத்திர கூல் ட்ரிங்சை குடித்து தொலையலாம்



செந்தழல் ரவி போன்றவர்களிடம் பேட்டி காண்பதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் திடீரென கடுப்பாகி ஏக வசனத்தில் திட்டிவிடுவார்கள். அது போன்ற சூழல் இந்த பேட்டியிலும் ஏற்பட்டது. எனக்கு தாவு தீர்ந்து போய் பதிலுக்கு நானும் திட்ட, ஒரே கலவரமாகிப் போனது. அந்த சம்பவத்தை வரி மாறாமல் அடுத்து பகுதியில் வெளியிடுகிறேன்.



[தொடரும்]

51 comments:

Anonymous said...
March 5, 2009 at 12:39 AM  

\\அதே சமயம் செத்து சுண்ணாம்பாய் போன இந்த விடயங்களில் உண்மையை (?) மறைத்து ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை\\

நம்பிட்டோம்

மதிபாலா said...
March 5, 2009 at 12:54 AM  

ங்ங்ங்..............

நெம்ப நாள் கழிச்சி ஒன்னுமே பிரியாத பதிவ படிச்சி கலங்கிப் போறான் இவன்.

ஜோ/Joe said...
March 5, 2009 at 1:04 AM  

:))))))))

தமிழன்-கறுப்பி... said...
March 5, 2009 at 1:11 AM  

பதிவை படிக்காமலே பின்னூட்டம் போடுறேன் பேட்டி சூப்பரு...!
:)

தமிழன்-கறுப்பி... said...
March 5, 2009 at 1:14 AM  

இந்தப் பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் என்ன கேள்விகள் என்பதற்காக மட்டுமே...

பதில் எப்படியும் டவுசர் கிழிக்க வைக்கிற பதில்களாக இருக்கும் என்பது தெரியும் ஆனா தலைப்பே அப்படி இருக்கும் என்று நினைக்கவில்லை..!

தமிழன்-கறுப்பி... said...
March 5, 2009 at 1:14 AM  

இருங்க படிச்சுட்டு வந்துடறேன்..

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 1:26 AM  

///\\அதே சமயம் செத்து சுண்ணாம்பாய் போன இந்த விடயங்களில் உண்மையை (?) மறைத்து ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை\\

நம்பிட்டோம்///

மிஸ்டர் கடலை, நாலும் தெரிஞ்சவரா நீங்க?

நன்றி

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 1:27 AM  

////ங்ங்ங்..............

நெம்ப நாள் கழிச்சி ஒன்னுமே பிரியாத பதிவ படிச்சி கலங்கிப் போறான் இவன்.////

அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம், நமக்கு எதுவும் புரியாது மதிபாலா!!! :-)))

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 1:28 AM  

வாங்க ஜோ, ஜெகதீஸ்,

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 1:29 AM  

/////பதிவை படிக்காமலே பின்னூட்டம் போடுறேன் பேட்டி சூப்பரு...!////

ஆஹா!! ஏன் இந்த கொலைவெறி?? :-)))

நன்றி தமிழன் கறுப்பி

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 1:30 AM  

////ஆனா தலைப்பே அப்படி இருக்கும் என்று நினைக்கவில்லை..!///

இப்படி தலைப்பை வச்சுத்தான் நம்ம காலமும் ஏதோ ஓடுது. :-)))

தமிழன்-கறுப்பி... said...
March 5, 2009 at 1:51 AM  

வேலையில் கொஞ்சம் பிஸியாகிப்போனதில் இப்பொழுதுதான் படித்து முடித்தேன்..

சூப்பரு...!!

ரணகளம்யா...!!

சீக்கிரம் அடுத்த பகுதியைப்போடுங்க...

தமிழன்-கறுப்பி... said...
March 5, 2009 at 1:55 AM  

பேட்டியின் இலக்கணங்களை உடைக்கப்போகிற பேட்டியாய் இருக்கும் என்பது தெரியும் ஏனெனில் பேட்டி எடுப்து மோகன்கந்தசாமி, பேட்டி காணப்படுவது இணையப் புரட்சியாளன் செந்தழல்ரவி இல்லையா அதனாலதான்..!!

இதுக்கு அப்புறமா தோழர் யுவகிருஷ்ணா என்கிற லக்கிலுக்கை பேட்டி கண்டீர்கள் என்றால் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமிருக்காது என்பது என்னுடைய எண்ணம்...

:)

Anonymous said...
March 5, 2009 at 2:17 AM  

தமிழர்களில் முன்று வகை
1) தமிழ் உணர்வுயுள்ள தமிழன்
2) தன் சுய லாபத்திற்கு தமிழையும் கூட்டி கொடுத்தவன்.
3) இவன் தமிழனால் வளர்த்து , தமிழர்க்கு எதிரான , தமிழ் நாட்டிலே உலவும் தமிழன் அல்லாதவன். இவாள் பெரியவா சு. சாமி, இவாள்
சிரியவா சோமாரிக்கு சொந்த காரர்கள் . இவாளை பொறுத்தவரை இவாள் கடவுளின் வழியில் வந்தவா. இலங்கையுள் இருப்பவா எல்லாம் சூதிரவா, அசுரர்கள். இப்போ போர்ல இறப்பவா எல்லாம் அசுர குஞ்சிகள், அசுர பெண்கள். கலியுகத்திற்கு நல்லது தானே. அசுரர்களை அழிக்கும் ராஜபக்சே இந்திரன் போன்றாவால்.

தமிழன் :

நல்லது மாமி உங்களுக்கு என்ன, தமிழ் நாட்டில் பருப்புக்கா பஞ்சம்? நெய்க்கு பஞ்சம் இல்லே,
எல்லா உரிமையும் இருக்கு,
நான்னா
படுவாள், நன்னா ஆடுவாள்.

நன்னா சட்டம் பேசுவேலே ....

ஏன்னா, உங்க ஆத்துல யாரும் கற்பழிக்க படல, நிர்வாண படுத்த படல. தமிழன இருந்த உணரலாம், இல்லாட்டி மனுசாள இருந்த உணரலாம்.

சு மணி சாமி ஆரம்பசிட்டு போய்டா, அடிச்சது தமிழன், அடி வாங்கியது தமிழன் , மண்டை உடைஞ்சது தமிழன், தமிழன் தான் சாகிறான் தமிழ் நாட்டிலும் சரி, இலங்கையுளும் சரி. மாமி உங்க வாளுக்கு ரத்தம், வேர்வை வராதே இல்லையே ஏன் ?.

( இந்த இனத்தை குறை சொல்ல வில்லை. இந்த இனத்திலும் கமலஹாசன் விசு போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலை

வணக்குகிறேன்

Indian said...
March 5, 2009 at 2:18 AM  

:))))

எம்.எம்.அப்துல்லா said...
March 5, 2009 at 3:21 AM  

//அந்த கீஞ்ச டவுசரை அணிந்திருப்பதும் அம்மனக்கட்டையாய் அலைவதும் ஒன்றுதான் என்கிறார்". //

ரவி அண்ணே உங்க ஸ்டைலிலேயே பதில் சொல்லுறேன்.

திமுக கிழுஞ்ச டவுசராவே இருக்கட்டும். அறவே அம்மனமா இருக்குறதுக்கு கு_சு மட்டும் மறைக்கிறது பெட்டர்...பின்னாடி கு_டி தெரிஞ்சாலும் கூட..


திமுகவைப் பற்றி இதாவது பேச முடியுது. ஆத்தாவப்பத்தி பேசுனா இன்னநேரம் அத்தனை பேரும் டரியல்தான்.

ரவி said...
March 5, 2009 at 4:39 AM  

:))))))

Anonymous said...
March 5, 2009 at 4:49 AM  

நேத்திக்கு பிராந்தி குடிச்சேன்னு சொல்லிட்டு, (ஐயையோ, என்னோட தங்கமணிக்கு தெரிஞ்சிடும்மோன்னு) எழுதி, நவீன பெண்ணடிமைத்தனத்தை (பெண் என்ற புனித பிம்பத்தை நிலைநிறுத்தும்) பொது தளத்தில் வைக்கும் ரவியின் பேட்டி பட்டாசு. இரண்டாவது பார்ட்டுக்கு eagerly வைய்டிங்.

Anonymous said...
March 5, 2009 at 5:01 AM  

ஒரு அப்பட்டமான மென்டலை தோலுரித்து காட்ட்டியதற்கு ரொம்ப நன்றி.

வால்பையன் said...
March 5, 2009 at 5:21 AM  

எனக்கு ரைம்ஸில் ஒரு குவாட்டர் ஒதுக்கியதற்கு நன்றி

Thamiz Priyan said...
March 5, 2009 at 5:29 AM  

கலக்கல்!

பதி said...
March 5, 2009 at 6:11 AM  

நல்ல பேட்டி... இருந்தாலும் எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு....

//பெரும்பாலான புதிய பதிவர்களுக்கு போலி டோண்டு என்றால் என்னவென்றே தெரியாது என்று நினைக்கிறேன்(டோண்டுவை தெரியும்). போலி டோண்டு சம்பந்தமான விடயங்களை போலி டோண்டுவே மறந்திருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.//

இதனை ஒரு புதிய பதிவர் (பதிவே போடலனாலும் நாங்களும் பதிவர் தான்) என்னும் முறையில் கண்டிக்கிறேன்....

//போலி சார் செய்த பல பணிகளில் (!!) என்னையும் ஒரு கூட்டாளியாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு அது சில பலரால் நம்பவும் பட்டது.//

ஒரு சின்ன சந்தேகம்... இந்த பிம்பம், கட்டுடைத்தல் எல்லாம் போட்ட தான் அவங்க பழைய பதிவரா??

//இன்றைய தேதியில் திமுக ஒரு கீஞ்சி போன டவுசர், அதை அணிவதும் அம்மனகட்டையாய் அலைவதும் ஒன்றுதான்//

இதில் இருக்கும் நுண்ணரசியல் என்ன?????????

//ஜெயலலிதா சர்ச் பார்க்கு பள்ளியில் படித்ததால் அவருக்கு ஆங்கிலம் தெரியும் என்று சொல்லிவிட்டீர்கள்.//

இதில் அவரின் கல்வித் தகுதியான 10ம் கிளாஸை விட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

Anonymous said...
March 5, 2009 at 7:58 AM  

trouser

பழமைபேசி said...
March 5, 2009 at 11:11 AM  

எங்க இளைய குத்தூசி செமக் காட்டு காட்டி இருக்காரே? வளமான எதிர்காலம் காத்திருக்கு...

சுப்பிரமணியன்சாமி நினைச்சா இவருக்கு சோழவந்தான்ல நிக்க ஏற்பாடு செய்ய முடியும்...

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 12:30 PM  

///சூப்பரு...!!

ரணகளம்யா...!! ///

நன்றிங்க,

///
சீக்கிரம் அடுத்த பகுதியைப்போடுங்க...///

போட்டுருவோம்

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 12:33 PM  

///இணையப் புரட்சியாளன் செந்தழல்ரவி இல்லையா அதனாலதான்..!!//

:-))))

///இதுக்கு அப்புறமா தோழர் யுவகிருஷ்ணா என்கிற லக்கிலுக்கை பேட்டி கண்டீர்கள் என்றால் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமிருக்காது என்பது என்னுடைய எண்ணம்...////

http://mohankandasami.blogspot.com/2008/06/blog-post_20.html
http://mohankandasami.blogspot.com/2008/06/2.html

இந்த லின்க்ஸை பாருங்க!

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 12:36 PM  

////
( இந்த இனத்தை குறை சொல்ல வில்லை. இந்த இனத்திலும் கமலஹாசன் விசு போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலை

வணக்குகிறேன்////

வணங்குங்க வணங்குங்க !!!

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 12:37 PM  

///Indian said...

:))))///

வாங்க இந்தியன், இந்தியா எப்படி இருக்கு?

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 12:41 PM  

////அந்த கீஞ்ச டவுசரை அணிந்திருப்பதும் அம்மனக்கட்டையாய் அலைவதும் ஒன்றுதான் என்கிறார்". //

ரவி அண்ணே உங்க ஸ்டைலிலேயே பதில் சொல்லுறேன்.

திமுக கிழுஞ்ச டவுசராவே இருக்கட்டும். அறவே அம்மனமா இருக்குறதுக்கு கு_சு மட்டும் மறைக்கிறது பெட்டர்...பின்னாடி கு_டி தெரிஞ்சாலும் கூட..


திமுகவைப் பற்றி இதாவது பேச முடியுது. ஆத்தாவப்பத்தி பேசுனா இன்னநேரம் அத்தனை பேரும் டரியல்தான்.////

அப்துல்லா அண்ணே!,

அடுத்த பகுதி வந்ததும் ஒருவாட்டி படிங்க,
ரவிகிட்ட நீங்க மன்னிப்பு கேட்டுட்டு என்ன திட்டப்போறிங்க,

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 12:44 PM  

///:))))))///
என்ன ரவி சிரிக்கிறீங்க, பேட்டி இப்படி கந்தர கோலம் ஆகிடுச்சேன்னா? இன்று இரவு தொலைபேசுகிறேன்.

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 12:45 PM  

////நேத்திக்கு பிராந்தி குடிச்சேன்னு சொல்லிட்டு, (ஐயையோ, என்னோட தங்கமணிக்கு தெரிஞ்சிடும்மோன்னு) எழுதி, நவீன பெண்ணடிமைத்தனத்தை (பெண் என்ற புனித பிம்பத்தை நிலைநிறுத்தும்) பொது தளத்தில் வைக்கும் ரவியின் பேட்டி பட்டாசு. இரண்டாவது பார்ட்டுக்கு eagerly வைய்டிங்.///

உண்மையசொல்லுங்க ரவி, இந்த கமெண்ட்டை நீங்கதான போட்டிங்க?

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 12:47 PM  

////ஒரு அப்பட்டமான மென்டலை தோலுரித்து காட்ட்டியதற்கு ரொம்ப நன்றி.///

அப்படியே மஞ்சத்தூள தடவி உப்புபோட்டு எண்ணையில பொரிச்சிருக்கலாம் இல்ல??

அட நீங்க நீங்க வேற ஏங்க? போய் புள்ள குட்டிகளை படிக்கவைங்க!!! :-)))

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 12:50 PM  

///எனக்கு ரைம்ஸில் ஒரு குவாட்டர் ஒதுக்கியதற்கு நன்றி///

அப்படியே அந்த குவாட்டர கைல புடிச்சுகிட்டு நீங்க ஒதுங்கிடாதீங்க, நட்சத்திர வாரத்தை கம்ப்லீட் பண்ணிட்டு ஒதுங்குங்க!

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 12:51 PM  

////கலக்கல்!///

நன்றி ஃப்ரி தமிழன், சாரி... தமிழ்பிரியன்

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 12:56 PM  

////இதனை ஒரு புதிய பதிவர் (பதிவே போடலனாலும் நாங்களும் பதிவர் தான்) என்னும் முறையில் கண்டிக்கிறேன்....///

கண்டிங்க கண்டிங்க!!

///ஒரு சின்ன சந்தேகம்... இந்த பிம்பம், கட்டுடைத்தல் எல்லாம் போட்ட தான் அவங்க பழைய பதிவரா??//

நல்ல சந்தேகம்...

///இதில் இருக்கும் நுண்ணரசியல் என்ன????????? ///

நுண்ணரசியல் இல்லை, அப்பட்டமான அம்மண அரசியல்தான் இருக்கு

///இதில் அவரின் கல்வித் தகுதியான 10ம் கிளாஸை விட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....//

பந்தான்கிலாசுக்கே இவ்வளவு அலம்பலா?

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 12:58 PM  

///trouser///

உங்க பின்னூட்டத்துல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு. டவுசர் தான் கரக்ட்

மோகன் கந்தசாமி said...
March 5, 2009 at 1:07 PM  

////எங்க இளைய குத்தூசி செமக் காட்டு காட்டி இருக்காரே? ///

ஆமாம் வரவர ரொம்ப கவர்ச்சி காட்ட ஆரம்பிச்சிட்டார் ரவி.

///வளமான எதிர்காலம் காத்திருக்கு///

வளமான எதிர்காலமா? முட்டாபிஷேகம் காத்திருக்கு என்று சொல்கிறீர்களா?

///சுப்பிரமணியன்சாமி நினைச்சா இவருக்கு சோழவந்தான்ல நிக்க ஏற்பாடு செய்ய முடியும்.../////

ஆனா இவர் நினைச்சா நடுத்தெருவுல கூட நிக்க முடியும்.

நன்றி மிஸ்டர் பழஸ்...

எம்.எம்.அப்துல்லா said...
March 5, 2009 at 1:44 PM  

//என்ன ரவி சிரிக்கிறீங்க //

ரவி அண்னே என்னோட பின்னூட்டத்தப் பார்த்து சிரிச்சது அது :)

நசரேயன் said...
March 5, 2009 at 2:11 PM  

பேட்டி நல்லா இருக்கு

அபி அப்பா said...
March 5, 2009 at 2:19 PM  

ரவி! உன் ரவுசுக்கு எல்லை இல்லாம போச்சு! சிரிச்சுகிட்டு இருக்கேன்!அப்து உனக்கு தலை வணங்குறேன்! ஆமா அதுல ஏன் "ஞ்" "ண்" எல்லாம் விட்டு போச்சு! அந்த லெட்டர் எல்லாம் உங்க பிரஸ்ல தேஞ்சு போச்சா:-))

ரவி said...
March 5, 2009 at 2:36 PM  

///உண்மையசொல்லுங்க ரவி, இந்த கமெண்ட்டை நீங்கதான போட்டிங்க?///

ஏய் இல்லப்பா...மேலுக்கு சொகமில்ல...லீவு...நானே எதாச்சும் கொமண்டாவது போடனும்னு ஒரு ஸ்மைலி போட்டுட்டு தூங்கிட்டேன்...

மோகன் கந்தசாமி said...
March 6, 2009 at 12:04 AM  

////
ரவி அண்னே என்னோட பின்னூட்டத்தப் பார்த்து சிரிச்சது அது :)///

ஊரே கை கொட்டி சிரிக்குது போலருக்கே!!

மோகன் கந்தசாமி said...
March 6, 2009 at 12:08 AM  

/////பேட்டி நல்லா இருக்கு////

நசரேயன் அண்ணாச்சி, நல்லா இருக்குன்னுதான் சொல்லியாவனும், வேற வழி? :-)))

Anonymous said...
March 6, 2009 at 12:10 AM  

/////ரவி! உன் ரவுசுக்கு எல்லை இல்லாம போச்சு! சிரிச்சுகிட்டு இருக்கேன்!////

ரவி சார், பொடி டப்பாவை ரொம்ப அவஸ்த்தை படுத்தாதீங்க !

மோகன் கந்தசாமி said...
March 6, 2009 at 12:12 AM  

////ஏய் இல்லப்பா...மேலுக்கு சொகமில்ல...லீவு...நானே எதாச்சும் கொமண்டாவது போடனும்னு ஒரு ஸ்மைலி போட்டுட்டு தூங்கிட்டேன்..////

ஆஹா! இந்த பூனையும் ஃபுல் அடிக்குமா? :-))))

ஸ்ரீதர்கண்ணன் said...
March 10, 2009 at 4:54 PM  

செம ட்டமாஷ் :)))))))))

Anonymous said...
March 11, 2009 at 8:19 AM  

அடேய் ரவி, ஸ்கூல்ல என்னோட சூனியர் தானே நீ! அதச் சொல்லவே இல்ல

மோகன் கந்தசாமி said...
March 12, 2009 at 8:27 PM  

///செம ட்டமாஷ் :)))))))))///

வாங்க ஸ்ரீ!, டமாஷு தமாஷூ!!!

மோகன் கந்தசாமி said...
March 12, 2009 at 8:29 PM  

///அடேய் ரவி, ஸ்கூல்ல என்னோட சூனியர் தானே நீ! அதச் சொல்லவே இல்ல//

சீனியர் சார், நீங்களாவது நல்ல மாதிரியா? இல்ல நீங்களும் மொக்கைதானா? :-))))

Anonymous said...
April 5, 2009 at 4:01 PM  

enge aduththa paguthi.. waiting for that

மோகன் கந்தசாமி said...
April 5, 2009 at 10:50 PM  

///enge aduththa paguthi.. waiting for that//

அடுத்தது அதுதான்! கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்!