Wednesday, September 16, 2009

போலிடோண்டு விவகாரம் - ஒரு தகவற்கோவை, பகுதி 5

·

சில காரணங்களுக்காக இத்தொடரின் மூன்றாவது நான்காவது பகுதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு ஐந்தாவது பாகம் வெளியாகிறது. பேட்டிகளுக்குப் பிறகு மீண்டும் அவ்விரண்டு பகுதிகளும் வெளியாகும்.

உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.



போலிடோண்டு ஒரு திராவிடப் பதிவர் என்றும் அவன் பார்ப்பனீயப் பதிவர்களால் தாக்கப்பட்டான் என்றும் அவன் பதிலுக்கு ஆபாசமாக தாக்கத்தொடங்கினான் என்றும் ஒற்றை வரி கருத்துகள் புதிய பதிவர்களிடம் இருப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டோம். ஆனால் விஷயம் அதைவிட சிக்கலானது. கருத்தியல் கூறுகள் ஏதும் அவனது எழுத்தில் இல்லை. ஒரு மனநலன் பிறழ்ந்தவன் போல் ஆபாசங்களை வாரியிறைத்து வந்துள்ளான். எவ்வளவு திடமானது கொண்டவரையும் அவை ஆடிப்போகச்செய்யக் கூடியவை. உதாரணத்திற்கு

////அடேய் தேவுடியா மகனே முது்துப்பேட்டை பரக்கத்...ஒன் பொன்டாட்டி கூதில என் செங்கோலை பாய்ச்ச...டோண்டு என்ன உன் அம்மாள போட்டு ஒழுத்தானாடா அவசாரி மகனே?/////


இத்தகு ஆளுக்கு தீவிரமான கொள்கைகள் ஏதும் இருக்கும் என்று எவரும் கருத முடியாது. அவனது ஈகோவுக்கு தீனிகள் கிடைக்கும்போது அவன் மூர்க்கமானான். இவனது ஆபாசங்களை ஒப்பிட்டால் பிறரது ஆபாசங்கள் வீச்சு குறைந்தவையே எனினும் அவைகளுக்கு ஆபாசங்களே. இவனுடன் மல்லுக்கு நின்றவர்கள் உண்மையில் இது எதில் போய் முடியும் என்று அப்போது அறியாமலேயே விளையாடியுள்ளனர். ஆனால் அவர்களில் டோண்டுவைத்தவிர எவரும் அவனை முடக்க முயற்சிகள் எடுக்கவில்லை. அதை செய்தவர்கள் எப்போதோ அவனுடன் ஏற்பட்ட குறுகிய கால தொடர்பால் அல்லது விளைவுகளை எதிர்நோக்காமல் ஏற்பட்ட பழக்கத்தால் கூனிக் குறுகியவர்களும், அவனால் தாங்கொணாத் துயருக்கு ஆளானவர்களுமே.

முதலில் இத்தகு அழிச்சாட்டியங்களுக்கு சொந்தக்காரனான போலியின் காலத்தை ஐந்து கட்டங்களாக பிரிக்கலாம். 1) ஆபாசங்களின்றி டோண்டுவை சீண்டிய காலம், 2) பிறகு போலித்தளங்கள் தொடங்கியது, 3) அடையாளங்களை திருடி குழுவாக அல்லது அவ்வாறு சொல்லிக்கொண்டு தாக்கியது, 4) பதிவுகளுக்கு வெளியே தாக்குதல்கள் நடத்தியது என கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி அடைந்து 5) இறுதியாக விசாரணையில் ஓய்ந்து போயிருக்கிறான்.

இரண்டாயிரத்து ஐந்து இறுதி மற்றும் இரண்டாயிரத்து ஆறு தொடக்கப் பகுதிகளில் டோண்டுவின் பெயரில் பலரது தளங்களில் பின்னூட்டங்கள் இட்டுவந்தான். அப்போது எழுதிவந்த கிட்டத்தட்ட எல்லா பதிவர்களுக்கும் இவ்வாறு இட்டுவந்தான். அதில் இருந்த உள்ளடக்கம் வித்தியாசங்களின்றி ஒரே மாதிரியாகவே இருக்கும். அப்போது அவனை யாவரும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை. டோண்டு பெண்களின் கற்பு பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டபோது அதை அவரது குடும்பப் பெண்களுடன் தொடர்பு படுத்தி முதல் ஆபாசப் பின்னூட்டம் இட்டான் ஆபாச பின்னூட்டம் ஒன்றை இட்டான். வழக்கம்போலவே இதையும் எல்லோருடைய பதிவுகளிலும் வேறு வேறு பெயர்களில் இடத் தொடங்கினான்.

தமிழ்மணத்தின் பின்னூட்டத் திரட்டியில் கணிசமான பகுதியை இந்த ஆபாசப் பின்னூட்டங்கள் ஆக்கிரமித்து வந்தன. போலியின் தொல்லை அதிகமாகவே டோண்டு இதை தடுக்க மெனக்கிட ஆரம்பித்தார். ஒவ்வொரு பதிவிற்கும் சென்று பின்னூட்ட மட்டுறுத்தல் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வேளையில் ஈடுபடலானார். பலருக்கும் பின்னூட்ட மட்டுறுத்தல் என்பதையே அப்போதுதான் முதன் முதலாக அறிகின்றனர். எனினும் திறந்து கிடக்கும் பதிவுகளில் தன் வேலையை தொடர்ந்து காட்டிக்கொண்டுதான் வந்துள்ளான் போலி. தினம் தினம் புதிதாக வரும் பதிவர்களுக்கு முதலில் போலி சென்று டோண்டுவை அர்ச்சிக்க, பின்னாலேயே டோண்டு சென்று மட்டுறுத்தலை அறிவுறுத்த என்று இருவரும் வேலை பிழைப்பின்றி இதையே செய்து வந்திருந்தனர். இதுவரையிலும் இவர்களது அக்கப்போர் இருவர் சம்பத்தப்பட்டது என்ற மட்டத்திலேயே இருந்து வந்தது.

தமிழ்மணத்தில் இணைந்திருந்த பதிவுகளில் மட்டுமே இவ்வாறு போலி தொடர்ந்து செயல்பட தமிழ்மணத்தின் வழியாக போலியை கட்டுப்படுத்த டோண்டு முயற்சி செய்கிறார். இதுதான் இந்த இருவர் பிரச்சினை மூன்றாம் நபருக்கும் பிரச்சினையாக மாறியதன் தொடக்கம். மட்டுறுத்தல் செய்யப்பட்ட பதிவுகளில் மட்டும் பின்னூட்டம் திரட்ட வேண்டும் என்று தமிழ்மண நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார். முதலில் மறுத்த நிர்வாகம் டோண்டுவிற்கு ஆதரவு பதிவர்கள் மற்றும் சில நிர்வாகிகளின் மூலம் தமிழ்மணத்திலும் மட்டுறுத்தல் கொண்டுவரப்பட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இதை பெருமையாக பலரிடத்திலும் பேச ஆரம்பித்தார். போலிக்கு போலிடோண்டு என்ற பெயரிடப்பட்டு எல்லாராலும் அவ்வாறே வழங்கப்படத் தொடங்கியது. இது போலிக்கு ஆத்திரத்தை கிளப்பவும், டோண்டுவைத் தாக்க வேறொரு உபாயத்தை தேடத் தொடங்கினான்.

முதல் முயற்சியாக போலிடோண்டு தளத்தை doondu.blogspot.com ஆரம்பித்து டோண்டுவின் படத்தை இட்டு ஆபாசமாக எழுத ஆரம்பித்தான். டோண்டு வலைத்தளம் போலவே இருக்கும் அத்தளத்தில் டோண்டு படத்தில் கிடா மீசையை வரைந்து, தலைப்பையும், துனைத்தலைப்பையும் ஆபாசமாக மாற்றி அமோகமாக தம் வேலையைத் தொடங்கினான். டோண்டு எழுதும் ஒவ்வொரு பதிவிற்கும் அதில் ஆபாசமாக எதிர்பதிவை இடுவான். பதிவர் சந்திப்பு குறித்த இடுகைகள் அவனது போளித்தளத்தில் சிறப்பு கவணம் பெரும். எதிலும் சளைக்காத டோண்டு அவனை இக்னோர் செய்வதை விடுத்து அவனது சீண்டவும் ஆரம்பித்தார். இதில் டோண்டுவிற்கு ஆதரவு கூடியதும் அதை ஒழிக்க அடுத்த திட்டத்தை தீட்டினான். இதன் பிறகுதான் டோண்டுவுக்கு பின்னூட்டமிடும் எல்லோரையும் தாக்கத்தொடங்கியது.

டோண்டுவுக்கு பின்னூட்டமிடும் பதிவர்களுக்கு முதலில் நல்லபடியாக ஒரு பின்னூட்டம் இட்டு அவருக்கு பின்னூட்டமிட வேண்டாம் என கேட்டுக்கொள்வான். மறுப்பவர்களுக்கு அடுத்து ஒரு எச்சரிக்கை மடலை அனுப்புவான். அதில் சில சமயம் அவ்வெச்சரிக்கையை மறுப்பதால் ஏற்படப்போகும் விளைவுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை நிராகரிப்பவர்களுக்கு தனியாக அவர்கள் பெயரில் ஒருதளத்தை தொடங்குவான். ஆட்களின் தராதரத்தை பொறுத்து அவர்களுக்கென்று தனியாக போலித்தளமோ அல்லது வெறும் பின்னூட்ட அர்ச்சனையோ கிடைக்கும். இவ்வாறு இருபதுக்கும் மேற்பட்ட தளங்களை நடத்திவந்தான். இதனால் டோண்டுவிற்கு பின்னூட்ட வரவு குறைந்தது. எனவே அவர் போலியாக சில ஐடி -களை உருவாக்கி பின்னூட்டங்களை இட்டுக்கொண்டார். செர்வாண்டிஸ், முரளி மனோகர், கட்டபொம்மன் போன்றவை அவை. இவ்வாறாக டோண்டுவிற்கு நண்பர்கள் குறைய, போலி டோண்டுவிற்கு எதிரிகள் அதிகமாயினர்.

போலியை அஞ்சாமல் தாகிவந்த ஒருசில ஆரிய பதிவர்கள் இப்போது தங்களை மறைத்துக்கொண்டு தாக்க வேண்டியதாகிப் போனது. குழுமங்களில் கூடியும் தனியாகவும் போலியுடன் மல்லுக்கட்டத்தொடன்கினர். திராவிடப் பதிவர்கள் பெரும்பாலானவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. சிலர் இதற்காக வருத்தப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் குறிப்பிடும்படியாக எதையும் செய்யவில்லை. எனவே இவர்களை பயந்தான்கொள்ளிகள் என்று டோண்டு அழைக்கலானார். இது குறித்து ஒரு மூத்த பதிவரை கேட்டபோது,"டோண்டுவிற்கு ஆதரவளித்தல் என் பெயரில் ஆபாச தளம் உருவாகும், பிறர் பதில் தாக்குதல் செய்வதைப் போல மல்லுகட்ட எனக்கு விருப்பமில்லை; சும்மாதான் இருக்க வேண்டும். அதற்கு இப்போதே சும்மா இருந்து விடுவேன். ஒரு ஆபாச தளமாவது மிஞ்சும்" என்றார்.

இவ்வாறு போலிடோண்டு vs டோண்டு + டோண்டு நண்பர்கள் என்று பிரச்சினை பெரிதானது. இந்த காலகட்டத்தில் போலி தனியாக இருந்தாலும் அவனது பலம் ஆபாசத்தாகுதல்தான். அணு ஆயுத வல்லரசு போல் எல்லோரையும் மிரட்டி வந்தான். அவனது பக்கபலம் அவனது தொழில் நுட்ப அறிவு. ஒருமுறை, போலியை மிரட்டும் தொனியில், அவனை அழிக்கப் போவதாக அமேரிக்காவில் வசிக்கும் ஒரு பதிவர் சூளுரைத்தார். தனி டொமைனில் எழுதிவந்த அவரது விபரங்களை டொமைன் ஓனரை அறியும் உத்திகளை பயன்படுத்தி அவரது விபரங்களை போலித்தளத்தில் வலையேற்றினான். அத்துடன் அவர் வெளியேறிவிட்டார். இவ்வாறு வெறியாட்டம் போட்டுவந்த போலிடோண்டுவிற்கு ஆபாசமும் தொழில் நுட்பமும் நெடுநாளைக்கு கைகொடுக்காது என்ற எண்ணம் ஏனோ ஏற்படத்தொடங்கியது. இதனால் தமக்கு ஆதரவாளர்களை திரட்டும் வேளையிலும் சில உத்திகளை மேற்கொள்ளத் தொடங்கினான்.

[தொடரும்]

7 comments:

மாடல மறையோன் said...
September 16, 2009 at 1:55 AM  

மந்திரவாதிக்கதை போல் இருக்கிறது.

எல்லாமே இணையதளத்தில் எழுதப்படுபவை. வெறும் எழுத்துக்கள். ஏட்டுச்சுரைக்காய்கள். இதை உண்மையென நினத்துக்கொண்டு...!

எழுதுபவர்கள் எல்லாரும் படித்தவர்கள்.

/அணு ஆயுத வல்லரசு போல் எல்லோரையும் மிரட்டி வந்தான்//

இதைப்படித்தவுடன் சிரிப்பு வந்தது.
இணையதளத்தில் எழுதுவதும், அணுஆயத வல்லரசு என்பதும்...இது என்ன பூச்சாண்டிவேலை!

அம்மா..அப்பா விளையாட்டு குழந்தைகள் விளையாடுவது போல இணையதள சண்டைகள்.

உங்கள் திறமையை வேறு எதற்காகவாவது பயன்படுத்துங்கள், கந்தசாமி.

டோண்டுவும், மூர்த்தியும் - அவர்களைக் காத்துக்கொள்வார்கள்.

ஆரியப்பதிவர்கள்-திராவிடப்பதிவர்கள் அவரவர் வழியில் அவரவர் போய்க்கொள்ள வேண்டியதுதானே?
ஏன் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளவேண்டும்?

உங்கள் கொள்கைகளை அவர்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள். அவர்கள் கொள்கைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தனித்தனியாக பதிவுகளை எழுதியின்புறுங்கள். என்னைப்போன்றவர்கள் இருவரையும் படித்து நேரத்தைப்போக்குவோம் எங்களது ஓய்வுக்காலத்தில்.

இப்படிக்கு
J.A.Fernando

iniya said...
September 16, 2009 at 2:51 AM  

3,4 ennaachu?

gulf-tamilan said...
September 16, 2009 at 10:53 PM  

சில காரணங்களுக்காக இத்தொடரின் மூன்றாவது நான்காவது பகுதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு ஐந்தாவது பாகம் வெளியாகிறது.
:(((

TBCD said...
September 16, 2009 at 11:20 PM  

//ஆட்களின் தராதரத்தை பொறுத்து அவர்களுக்கென்று தனியாக போலித்தளமோ அல்லது வெறும் பின்னூட்ட அர்ச்சனையோ கிடைக்கும்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

திராவிடன் said...
September 17, 2009 at 11:41 AM  

அனானி கேள்வி கேட்டால் 1 அல்லது 2 கேள்விகள் அதுவும் என்றாவது ஒரு நாளைக்குத்தான் கேட்பார்கள்? தொடந்து அனானி 32 கேள்விகள் கேட்க அவன் என்ன முட்டாளா? அல்லது அவனுக்கு பைத்தியமா? அல்லது டோண்டு தான் மிகச்சிறப்பாக சுவாரசியமாக பதில் சொல்கிறாரா?அல்லது டோண்டு தான் மிகச்சிறந்த அறிவுஜீவியா? ஏன் இந்த கேவலப் பொழப்பு. டோண்டு பதில்கள் தற்போது 60 வருகின்றன. அதிலே 55 கேள்விகள் கேட்கும் அனானி சாட்சாத் நம்ம திருவாளர் டோண்டு தான். அனைத்தும் குப்பை கேள்விகள் மொக்கை பதில்கள். ஏதோ தன்னை (குமுதம்) அரசு என்றோ மதன் என்றோ நினைத்துக்கொண்டு தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்லும் இதற்குப் பெயர் சைக்கோத் தனம் தானே!

பதிவின் பதிவரைத் திட்டி பின்னூட்டமிடத் தான் அனானி பெயரை பயன்படுத்துவார்கள். அல்லது வலைப்பூ இல்லாதவர்கள் அனானி பெயரை சில நேரங்களில் மட்டும் பயன்படுத்துவார்கள். ஆனால் யாரும் தொடந்து அனானி பெயரில் பக்கம் பக்கமாக கேள்விகள் எழுதி, கருத்துக்கள் எழுதி அதை தொடந்து வெளியிட மாட்டார்கள். ஆக இதிலிருந்தே டோண்டு பதிவுகளில் அனானி பெயரை முழுக்க முழுக்க பயன்படுத்துவது அய்யா திருவாளர் டோண்டு தான் என்பதை அறியலாம். தானே சாக்கடைக்குள் உக்கார்ந்து கொண்டு மற்றவர்களை சாக்கடை சாக்கடை என சொல்லி தொடந்து குப்பை/மொக்கை/அருவை பதிவுகளைப் போட்டு கொல்லாமல் அவர் தன்னுடைய அனானி சைக்கோத் தனத்தை இத்தோடு விட்டுவிடுவார் என இதன் மூலம் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

அவர் இந்தக் கட்டுரைக்கு அவர் மறுப்புத் தெரிவித்தால் அவர் தான் அனானி பெயரில் பின்னூட்டம் இடுகிறார் என்ற மறுக்க முடியாத தெளிவான ஆதாரத்தை வெளியிட தயார். ஆனால் அவர் மறுப்புத்தெரிவித்து சவால் விடுவதை பகிரங்க பதிவாக இடவேண்டும்.அதே போல நமது ஆதாரவிசயங்களையும் முழுமையாக வெளியிட வேண்டும். அதற்குப் பிறகாவது அனானி பெயரில் கேள்விகள் மற்றும் பின்னூட்டம் இடுவதையும், மற்றவர்கள் அயோக்கியர்கள், தான் மட்டும் தான் யோக்கியன் என்று சொல்லிக்கொள்வதையும் நிறுத்தி விடுவாரா? என நான் திருவாளர் டோண்டு அவர்களுக்கு பகிரங்க சவால் விடுகிறேன்.

என் சவாலுக்கு அவர் ஒப்புக்கொண்டால் அதை பகிரங்கமாக வெளியிட்டு அழைப்பு கொடுக்கவேண்டும்.

பிகு: இந்த கட்டுரை ஒரு பிரதி அய்யா திருவாளர் டோண்டு அவர்களுக்கும் பின்னூட்ட பகுதியில் இட்டுள்ளேன். ஆனால் நிச்சயமாக இதை அவர் வெளியிட மாட்டார் என எனக்குத் தெரியும். அதனால் தான் இதன் ஒரு நகலை உங்கள் பகுதியில் பதிக்கிறேன். தயவு செய்து இதை ஒரு பதிவாக வெளியிட்டால் நலம். நன்றி

திராவிடன் said...
September 17, 2009 at 11:42 AM  

கிழியுமா டோண்டுவின் முகமூடி

கடந்த பலவருடங்களாக நிகழ்ந்து வரும் போலிடோண்டு விவகாரம் சாக்கடை சகதியாய் நாறிக்கொண்டிருக்கும் சமயத்திலே, அன்று முதல் இன்று வரை தான் மட்டுமே ஒரு பரமயோக்கியன் மற்றவர்கள் எல்லாம் அல்லக்கைகள், கோழைகள் என புலம்பித்தீர்த்து வரும் திருவாளர் டோண்டு அவர்களின் செய்கையை நாம் ஆராய்ந்தால், அவரைப் போன்ற ஒரு சைக்கோவையோ படுகோழையையோ நாம் காணமுடியாது. உதாரணம் போலிடோண்டு விவகாரம் நடந்துகொண்டிருந்த போது முரளிமனோகர் என்ற பெயரில் தனது போலித்தனத்தை காட்டிய திருவாளர் டோண்டு அந்த குட்டு வெளிப்பட்டு நாறி நாத்தமெடுத்த போதும், அவரை நல்லவர் என்றும் போலிப்பெயரில் பின்னூட்டம் இட மாட்டார், என்ன ஆனாலும் தன் சொந்த ஐடியில் தான் பின்னூட்டமிடுவார் என நம்பிக்கொண்டிருந்த பலரின் கனவுகளில் மண்ணைத்தூவி தன்னை ஒரு போலியாக நிறுபித்தார்.

சரி அந்த செய்கை முடிந்தாவது தன்னைத் திருத்திக்கொள்கிறாரா? அதாவது தற்சமயம் திருந்தியிருக்கிறாரா என பார்த்தோமேயேனால் அவரது சேட்டைகள் அதிகரித்து தான் உள்ளது. அதாவது அவருடைய அனைத்துப் பதிவுகளையும் கவனியுங்கள்,. அவர் யாரையாவது தாக்கி பதிவு போட்டவுடன் அவர் செய்யும் முதல் அயோக்கியத்தனம் முக்காடு வேலை. அதே பதிவில் அனானி பெயரில் அவருக்கு சாதகமாகவும் அந்தப் பதிவு தாக்கும் நபரை இழிவாகவும், மிகக்கொச்சையான சொற்களைக்கொண்டும் அனானி பெயரில் பின்னூடமிடுவது. அதாவது டோண்டு மூர்த்தியைத் தாக்கி பதிவு போட்டால் அதேபதிவில் அனானி பெயரில் அவரே வந்து மூர்த்தியை தாக்குவது. தந்தை பெரியாரைப் பற்றி தவறான பதிவு போட்டு அதற்கு யாராவது மறுப்பு சொன்னால் அவர்களை மட்டுமின்றி பெரியாரையும் மிகக்கடுமையாகத் தாக்கி படுகேவலமாக அனானி பெயரில் எழுதுவது, .அதே போல முசுலிம்களைப் பற்றி பதிவு போட்டால் அனானி பெயரில் படுகேவலமாக பின்னூட்டமிடுவது என ஒரு ஈன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் டோண்டு அடுத்தவர்களை அல்லக்கைகள் என்றும் போலிகள் என்றும் சொல்வது காமடியான ஒரு விசயம்.

இதற்கு என்ன ஆதாரம் என நீங்கள் கேட்கலாம். அதாவது அதற்கு மிகச்சிறந்த உதாரணம் டோண்டு பதில்கள் பகுதியை பார்த்தால் தெரிந்துவிடும். அவர் கேள்வி பதில் வெளியிட்ட 10 நிமிடத்தில் அனானி பெயரில் 32 கேள்விகள் (தற்போது 12 கேள்விகளாம்) இருக்கும். அடுத்துப் பார்த்தால் அடுத்த அனானி அல்லது அதர் ஆப்சனில் 15 அல்லது 20 கேள்விகள் இருக்கும். இதுவரைக்கும் அந்த கேள்வி கேட்கும் அனானி ஒரு நாள் கூட
கேள்வி கேட்க மிஸ்பண்ணியதேயில்லை. இதற்கு மேல் டோண்டு ஒரு சைக்கோ என நிறுபிக்க என்ன ஆதரங்கள் வேண்டும்?

வால்பையன் said...
September 21, 2009 at 8:31 AM  

இடையில் உள்ள பாகங்களை நிறுத்தி வைப்பது பின்நவீனத்துவபாணியா?