tag:blogger.com,1999:blog-817601643605345.post3200028138708249018..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, பகுதி - 3Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-817601643605345.post-75753848797142257742008-11-11T10:29:00.000-05:002008-11-11T10:29:00.000-05:00All the three,read totally just appears that this ...All the three,read totally just appears that this piece is written on behalf of LTTE.
There are no answers for some of the justified questions raised on LTTE's acts..

Very much biased one.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-19630159279863219952008-11-11T09:23:00.000-05:002008-11-11T09:23:00.000-05:00ஸ்டேன் ஜோ அவர்கள் கொடுத்துள்ளப் பட்டியலில் விடுபட்...ஸ்டேன் ஜோ அவர்கள் கொடுத்துள்ளப் பட்டியலில் விடுபட்ட சில பெயர்களையும் நான் இங்கே கொடுக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

ப்ரிகேடியர் தமிழ்செல்வன் - அரசியல் அமைப்புச் செயலாளர், தமீழ விடுதலைப்புலிகள்

ப்ரிகேடியர் பால்ராஜ் - முண்ணணி படைத்தளபதி , தமீழ விடுதலைப் புலிகள்
இதையும் சொல்ல வேண்டியது தானே? ஏன் விட்டுட்டாரு ஸ்டேன் ஜோ?

விட்டா இலங்கையில செத்த அத்தனைப் பேருமே விடுதலைப் புலிகள்தான் கொன்னாங்கன்னு சொல்லுவாய்ங்க போல. என்னக் கொடுமை சாமி இது?

நல்லா சொல்லுறீங்கய்யா டீட்டெய்லு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-5054672649849220222008-11-11T09:13:00.000-05:002008-11-11T09:13:00.000-05:00மிகவும் அருமையான கேள்விகள் முதல் பகுதியில் இருந்து...மிகவும் அருமையான கேள்விகள் முதல் பகுதியில் இருந்து முழுவதும் படித்தேன்.

1)புலிகளின் பலம் இப்பொழுது குறைந்து இருக்கிறதா? இல்லையெனில் எப்படி இவ்வளவு தூரம் இரானுவம் முன்னேற முடிந்தது?

2)ஆண்டன் பாலசிங்க, தமிழ்ச்செல்வன் இழப்பு பெரும் இழப்பாக தோன்றுகிறது அவர் இருந்திருந்தால் உலக நாடுகளை தங்கள் பக்கம் திரும்பி பார்க்கும் வகையில் ஊடகத்தை உபயோக்திருப்பார். அவர் இல்லாதது குறையா இல்லையா?

3) நார்வேயும் ஏன் மெளனம் சாதிக்கிறது?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-25778846026560834172008-11-11T09:08:00.000-05:002008-11-11T09:08:00.000-05:00இந்த ஸ்ரான் ஜீ என்ற நாயின் மலத்தை எடுத்துவிடுங்கள்...இந்த ஸ்ரான் ஜீ என்ற நாயின் மலத்தை எடுத்துவிடுங்கள். அந்த நாய்க்கு வேலையில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-69872837185678700422008-11-11T03:35:00.000-05:002008-11-11T03:35:00.000-05:00வழக்கம் போல் ஈழப் போராட்டதிற்கெதிராக ஆங்காங்கு வாந...வழக்கம் போல் ஈழப் போராட்டதிற்கெதிராக ஆங்காங்கு வாந்தி எடுக்கும் stanjoe என்னும் அனாமதேயம் கொடுத்த பட்டியல் ஏதோ அரச இணையத்திலிருந்து சுட்டது தெரிகிறது. எம்.பி சிவனேசன், கருணாரட்ணம் அடிகளார்,
பாதர் சந்திரா பெர்னாண்டோ எனப் பாதிப்பேர் அர படைகளால் கொல்லப்பட்டதை ஈழத்தில் வாழ்ந்த அனைவரும் அறிவர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-29962344371856097212008-11-10T22:37:00.000-05:002008-11-10T22:37:00.000-05:00Verry Sorry Sasi, I expected a neutral article, Bu...Verry Sorry Sasi, I expected a neutral article, But it is more of LTTE's side and claiming that Prabaharan is "Thumb licking child".

Could you please tell us why it is not possible to have "States with more power" in Srilanka like what we have in India even if Srilanka Govt agree.?

How you are claiming that it is a fight between Brahmins and others in Tamilnadu? Is GK Vasan a brahmin.?
Are Thangabalu, Sonia, Manmohna singh EVKS they Brahmins.?

Can you tell us on why Rajiv gandhi -Lanka accord can not be implemented even if Srilanka Govt agree.?

Also on why LTTE in the public announced that they are going for accord and then in secret bought weapons esp from MGR.?

Why they did not participtate in the elction conducted as per accord.?

Where all the 12 leaders were travelling in the boat at the time of accord?

Are you denying that all these people are not tamils (May be I could have added one or two sinhalese also in the following list)and LTTE jusk killed them becaue thew were aginst tamils?

A T Duraiyappah SLFP Mayor for Jaffna

A Thiagarajah Ex ACTC MP for Vadokoddai who later joined the UNP

K T Pulendran UNP Organiser for Vavunia

A J Rajasooriar UNP Organiser in Jaffna

Mala Ramachandran UNP MMC for Baticaloa

Gnanachandiram Ex District Judge,
Point Pedro and Government Agent, Mullativu

C E anandarajah Principal, St Jones College, Jaffna

B K Thambipillai President, Citizens Cimmittee

V Dharmalingam Ex TULF MP for Manipay and Father of D
Siddharthan, Leader of PLOTE

Alakasunderam Ex TULF MP for Kopay

P Kirubakaran Primary Court Judge

Kathiramalai Sarvodaya Leader

Vignarajah Assistant Government Agent, Samanturai

Anthonimuttu Government Agent, Baticaloa

S S Jeganathan Assistant Government Agent, Baticaloa

Sinnadurai Assistant Government Agent, Trincomalee

M E Kandasamy Principal, Palugamam Maha Vidyalaya

S Siththamparanathan Principal, Vigneswara Vidyalaya, Trincomalee

S Wijayanadan Distric Secretary, Ceylon Communist Party

Velmurugu Master TULF Organiser and Citizens Committee Member, Kalmunai

Rev. Father Chandra Fernando President, Citizens Committee, Batticaloa

Rajjshankar President, Citizens Committee, Tennamarachchi

S Sambandamoorthy Ex TULF Chairman, District Development Council, Batticaloa

V M Panchalingam Government Agent, Jaffna

K Pulendran Assistant Government Agent, Kopay

A Amirthalingam TULF Leader and National List MP

V Yogeshwaran Ex TULF MP for Jaffna

Dr (Mrs) Rajini Thiranagama Lecturer in Anatomy at the Jaffna University and co-author of the "Broken Palmyrah" (21 Sptember 1989)

Ganeshalingam Ex EPRLF Provincial Minister for North and East

Sam Thambimuttu EPRLF MP

Mrs Thambimuttu Wife of EPRLF MP

V Yogasangari EPRLF MP in Madras

A Thangadurai TULF MP for Trincomalee

Mrs Sarojini Yogeshwaran TULF Mayoress for Jaffna

Pon Sivapalan TULF Mayor of Jaffna
Canagasabai Rajathurai EPDF Member for Jaffna

Veerahaththy Gunaratnam PLOTE member of the Pachchilaipalli

Pradheshiya Sabha (PS) in Jaffna (5 May 1999)

Razick, Supremo of the EPRLF’s armed wing (30 May 1999)

Dr Neelan Thiruchelvam Leader of TULF (29 July 1999)

N. Manickathasan Vice President of PLOTE (Tamil Political party working with the Sri Lankan Government)

Kumar Ponnambalam President of All Ceylon Tamil Congress (5 Jan 2000)

Vadivelu Vijeyaratnam Point Pedro Urban Council Chairman (14 Jan 2000)

Anton Sivalingam EPDP's Municipal Council members in Jaffna (1 March 2000)

Kanapathipillai Navaratnarajah TELO member of Arayampathi, Batticaloa - on 7 June 2000

Rajan Sathiyamoorthy Tamil National Alliance parliamentary candidate (Rajan Sathiyamoorthy was killed by LTTE Tamil Tiger Terrorists on 30 March 2004.)

Hon. Lakshman Kadirgamar (Foreign Minister in Sri Lanka) 12 August 2005 -

Kethishwaran Loganathan (54) Deputy Secretary General of Sri Lanka Peace Secratariat, SCOOP (12 August 2006)

T Maheshwaran Former Minister shot dead on 01 January 2008 (New Years day)

Minister D M Dissanayake LTTE Tamil Tigers Assassinate Minister D M Dissanayake; 12 people Injured; Another Person killed (03 January 2008)

K Sivanesan Jaffna TNA MP K. Sivanesan killed in an accidental explosion of a LTTE Tamil Tiger Claymore mine in the LTTE held area (05 March 2008).

Minister Jeyaraj Fernandopulle LTTE Tamil Tiger Terrorist's Suicide Bomb Attack killing Minister Jeyaraj Fernandopulle and 12 civilians (06 April 2008)

Rev. Father M. X. Karunaratnam, Chairman of the North East Secretariat on Human Rights (NESOHR), a Catholic priest attached to the Jaffna diocese (20 April 2008)

Ms. Maheswary Velautham Attorney –at-law and advisor to the Minister of Social Services and Social Welfare, Douglas Devananda shot dead by the LTTE Tamil Taiger terrorists on 13 May 2008Unknownhttps://www.blogger.com/profile/14509475341635017568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-23453682905365421822008-11-10T17:21:00.000-05:002008-11-10T17:21:00.000-05:00அங்கு நடக்கும் உண்மையான நிலையை வல்லரசுகளுக்கு எப்ப...அங்கு நடக்கும் உண்மையான நிலையை வல்லரசுகளுக்கு எப்படி எடுத்து செல்வது.?

வல்லரசுகளின் ஆதரவை ஈழத்தமிழர்கள் பெருவதன் மூலமே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-77014910558438044942008-11-10T12:39:00.000-05:002008-11-10T12:39:00.000-05:00//Sir, if so what prevented your great leader from...//
Sir, if so what prevented your great leader from throwing that information into the dustbin?

கருணாநிதி எப்படா வைகோவை காலி பண்றது அப்படின்னு இருந்தார். இது தான் சாக்குன்னு காலி பண்ணிட்டார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-76300090649760148792008-11-10T11:27:00.000-05:002008-11-10T11:27:00.000-05:00வைகோவை திமுக தலைவராக மாற்ற விடுதலைப் புலிகள் சதி ச...வைகோவை திமுக தலைவராக மாற்ற விடுதலைப் புலிகள் சதி செய்வதாக இந்திய உளவுத்துறை தகவலை வெளியிட்டது. உளவுத்துறைக்கு தான் திமுக மேல் என்ன கரிசனம் !! இந்திய உளவுத்துறை தமிழ் ஈழப்போராட்டத்தை நசுக்க பல வேலைகளை செய்து வந்தது/வருகிறது. அதில் ஒன்று தான் இந்த வேலை. கருணாநிதிக்கும் - வைகோவுக்கும் பகை உண்டாக்கியவர்களும், கருணாவை உருவாக்கி விடுதலைப் புலிகள் இயக்கத்தை உடைத்தவர்களும் ஒருவர் தான்.
அவர்கள் இந்திய உளவுத்துறையினர் - ரா (RAW)

Sir, if so what prevented your great leader from throwing that information into the dustbin?
if RAW can create a split just like that in DMK by giving false information it speaks volumes about the weakness of DMK, particularly the leader who is in the helm of affiars. At that time
DMK was not even the rulimg party
in tamil nadu. Anyway thanks
for not claiming that RAW killed
Padmanabha to discredit DMK
govt.Anonymousnoreply@blogger.com