tag:blogger.com,1999:blog-817601643605345.post4484871279994992063..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: லக்கி லுக் - ஒரு அதிரடி பேட்டி. (பாகம் - 2)Unknownnoreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-817601643605345.post-38366292593804997692008-06-23T02:53:00.000-04:002008-06-23T02:53:00.000-04:00///உ.தமிழன் - பிளேடு பக்கிரி///இதுக்கும் எனக்கும் ...///உ.தமிழன் - பிளேடு பக்கிரி///
இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஜாலி ஜம்பர். பின்னூட்ட சுனாமி பற்றி அவர் தம்பி வலைச் சுனாமியின் கருத்து.
////டோண்டு - இண்டர்நேஷனல் மாபியா////
சிரிப்பை அடக்கிவிட்டு நினைத்துப் பார்க்கலாம் என்றால் சிரிப்பு அடங்கவே மாட்டேங்குது எனக்கு.

நன்றி ஜாலி ஜம்பர்மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-11556275517662336472008-06-23T02:47:00.000-04:002008-06-23T02:47:00.000-04:00நன்றி பாலா!லிங்க் -கிற்கு ஒரு நன்றி.நன்றி பாலா!
லிங்க் -கிற்கு ஒரு நன்றி.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-65810989386035974042008-06-21T12:14:00.000-04:002008-06-21T12:14:00.000-04:00அட்டகாசமான கேள்விகள், அசத்தலான பதில்கள்.உ.தமிழன் -...அட்டகாசமான கேள்விகள், அசத்தலான பதில்கள்.

உ.தமிழன் - பிளேடு பக்கிரி
டோண்டு - இண்டர்நேஷனல் மாபியா
நினைச்சுப் பாக்கவே ஒரே சிரிப்பா இருக்கு.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-70342587746864829802008-06-20T15:51:00.000-04:002008-06-20T15:51:00.000-04:00நல்ல கேள்விகள்; இயல்பான பதில்கள்... நன்றிநல்ல கேள்விகள்; இயல்பான பதில்கள்... நன்றிBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-25395507327583503832008-06-20T13:40:00.000-04:002008-06-20T13:40:00.000-04:00நன்றி சரவணகுமரன்,நன்றி செந்தழல்!நன்றி முகவை மைந்தன...நன்றி சரவணகுமரன்,
நன்றி செந்தழல்!
நன்றி முகவை மைந்தன்,
நன்றி VIKNESHWARAN
நன்றி rapp
நன்றி வால்பையன்
நன்றி பரிசல்காரன்
நன்றி சென்ஷி
நன்றி லக்கிலுக்
நன்றி மோகன்!..ஓ! சாரி இது என்பேரா, உணர்ச்சிவசப்பட்டுட்டேன்,மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-67189368715775834972008-06-20T12:06:00.000-04:002008-06-20T12:06:00.000-04:00//அருள் எழிலன், சுகுணா திவாகர், பைத்தியக்காரன், வள...//அருள் எழிலன், சுகுணா திவாகர், பைத்தியக்காரன், வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், சாரு நிவேதிதா, ஜி.கவுதம், பா.ராகவன், பத்ரி, டாக்டர் ப்ரூனோ, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், அய்யனார் //

ரொம்பவும் வெக்கமாக இருக்கிறது. நீங்கள் கூறிய பதிவர்களில்.. பைத்தியக்காரன் வலைப்பூ மட்டுமே படித்திருக்கிறேன்.. சாரு நிவேதிதா, எஸ்.ரா - புத்தகங்களால் என் அலமாரியை நிறைத்திருக்ககிறார்கள்..

எல்லோரின் அறிமுகத்துக்கும் நன்றி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-11975258486854139602008-06-20T12:03:00.000-04:002008-06-20T12:03:00.000-04:00க ல க் க ல் கே ள் ...க
ல
க்
க
ல்
கே
ள்
வி
க
ள்
க
ல
க்
க
ல்
ப
தி
ல்
க
ள்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-73220691213903425982008-06-20T10:59:00.000-04:002008-06-20T10:59:00.000-04:00//கடந்த மாதம் புதியதாக எதிர்வீட்டுக்கு ஒன்றல்ல, ரெ...//கடந்த மாதம் புதியதாக எதிர்வீட்டுக்கு ஒன்றல்ல, ரெண்டு ஃபிகர் குடிவந்திருக்கிறது.//

அநேகமா இனிமே பதிவுகள் இத பத்தி தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்

//நான் ஐந்துக்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க ஃபிகர்களை மடக்கியதை என் திறமை மூலமாக சாதித்ததாக சொல்லலாம்//

இந்த திறமைகளை சொல்லி தருவதற்கு ஏதேனும் உத்தேசம் உண்டா

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-242953193900305032008-06-20T10:54:00.000-04:002008-06-20T10:54:00.000-04:00//பெங்களூரில் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பதாக த...//பெங்களூரில் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பதாக தெரிகிறது. சென்னை இந்த விஷயத்தில் கொஞ்சம் சுமார் தான்.//

வேறு எதுவும் கிடைக்கலையா!
சென்னை அழகான பெண்கள் சார்பாக ஆட்டோ வரும் ஜாக்கிரதை
(இதுக்கு ஆள் பலம் போதாதப்பா)

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-21492432470790107382008-06-20T10:00:00.000-04:002008-06-20T10:00:00.000-04:00சூப்பர் பதில்கள்.. லக்கியா... கொக்கா..பின்னூட்டத்த...சூப்பர் பதில்கள்.. லக்கியா... கொக்கா..

பின்னூட்டத்திற்கு தேவையில்லாத குறிப்பு: எதிர் வீட்டு பிகர் மேட்டரை பற்றிய பதிவை எதிர்பார்க்கின்றேன்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-88299811892411118512008-06-20T04:03:00.000-04:002008-06-20T04:03:00.000-04:00//வன்மையாக மறுக்கிறேன். உபியில் தாழ்த்தப் பட்ட இனத...//வன்மையாக மறுக்கிறேன். உபியில் தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் அடையாளத்தை உரக்கச் சொல்லி, முற்பட்டோரையும் இசைத்து தனிப் பெரும்பான்மையோடு முதல்வராக முடிகிறது.இங்கே இன்னும் ஊறுகாயாகத் தான் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை//
இது பரவலா இருக்கிற தவறான கருத்துன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா அங்க மாயாவதி உயர்சாதியினை சேர்ந்த மக்களுடன் கூட்டு சேர்ந்தே இந்த வெற்றியை பெற்றார். இதை நான் தவறென்று கூறவில்லை. ஏனென்றால் பதவிக்கு வரும் பொருட்டு சிலத் தியாகங்களை செய்தால் தவறில்லை என்பது என் கருத்து(அறுபத்தேழில் அண்ணா ராஜிஜியுடன் அமைத்த கூட்டு கூட ஒரு வகையில் இப்படிப்பட்டதுதான்) வந்த பின் தாழ்த்தப்பட்டோருக்கு துரோகம் இழைக்காமல் இருப்பதுதான் மிக மிக முக்கியம். அவ்வகையில் மாயாவதி பரவாயில்லைதான். அதன் பொருட்டே மந்திரிசபையில் கூட உயர்சாதியினைச் சேர்ந்தவர்களுக்கு கணிசமான அளவில் மந்திரிப் பதவியும் அளித்தார். மேலும் நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறோம். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஒரு பாராட்டத்தக்க புரட்சி அமைதியான வகையில் மக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது என்னவென்றால் மக்கள்தொகையை கட்டுக்குள் வைத்திருக்கும் விஷயம்தான். ஆனால் அதுவே உ.பியில் நிலைமை கட்டுக்குள் இல்லை. அங்குள்ள மலைப்பான மக்கள்தொகையில், (அது எல்லா மக்களுக்கும் பொருந்தும்) எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் சின்ன முன்னேற்றமும் நம் மாநிலத்தில் உள்ள அளவான மக்கள்தொகையால் பெரிதாக நம் கண்ணுக்குத் தோன்றும். தேசிய அளவில் நாம் பார்க்கும்போது அவர்கள் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்குக் காரணம் பொதுவாக வடஇந்தியர்களிடம் நிலவும் மாநில மற்றும் மொழி மற்றும் தென்னிந்தியர்களை தாழ்த்திப் பார்க்கும் மனப்பாங்குதான்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-88516801014301873162008-06-20T03:50:00.000-04:002008-06-20T03:50:00.000-04:00சூப்பர்..சூப்பர்..VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-44397259613562199112008-06-20T03:10:00.000-04:002008-06-20T03:10:00.000-04:00மோகன்!எந்த காலத்தில் நான் விமர்சனங்களுக்கு பதில் ச...மோகன்!

எந்த காலத்தில் நான் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி இருக்கேன், அப்படியே அடிச்சி ஆடிக்கிட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தான். வந்த பாதையை திரும்பிப் பார்த்தோம்னா நம்மளை தாண்டி பத்து பேரு ஓடிடுவான்...

நல்ல வேளையாக நீங்கள் எடுத்த பேட்டி நன்றாக ரீச் ஆகியிருக்கிறது. உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும் மோகன்!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-61530473462479421892008-06-20T03:07:00.000-04:002008-06-20T03:07:00.000-04:00நன்றி நண்பர்களே!பாராட்டை நான் பெற்றுக்கொள்கிறேன், ...நன்றி நண்பர்களே!
பாராட்டை நான் பெற்றுக்கொள்கிறேன், விமர்சனங்களை லக்கி -க்கு தள்ளி விடுகிறேன். (ஹி ஹி ச்சும்மா ட்டமாஷு -க்கு சொன்னேன்)
லக்கி மீண்டும் தன்னை நிரூபித்து விட்டார்! அதிரடி ஆக்ரோச மன்னன் என்று.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-41241488348605658282008-06-20T03:00:00.000-04:002008-06-20T03:00:00.000-04:00//மற்ற மாநிலங்களில் நிலைமை கவலைக்கிடமாக தானிருக்கி...//மற்ற மாநிலங்களில் நிலைமை கவலைக்கிடமாக தானிருக்கிறது.//

வன்மையாக மறுக்கிறேன். உபியில் தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் அடையாளத்தை உரக்கச் சொல்லி, முற்பட்டோரையும் இசைத்து தனிப் பெரும்பான்மையோடு முதல்வராக முடிகிறது.

இங்கே இன்னும் ஊறுகாயாகத் தான் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

லக்கி உங்கள் இடுகைகளை விட, இந்த கேள்வி பதில் அட்டகாசம். இன்னும் எத்தனைப் பேர் இப்படி கிளம்பப் போறாங்களோ?முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-91509984559228170312008-06-20T02:57:00.000-04:002008-06-20T02:57:00.000-04:00எக்ஸலண்ட் அகெய்ண் !!!!!!!எக்ஸலண்ட் அகெய்ண் !!!!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-78940508100712822672008-06-20T02:50:00.000-04:002008-06-20T02:50:00.000-04:00கேள்விகளும் சூப்பர்... பதில்களும் சூப்பர்...இதுவல்...கேள்விகளும் சூப்பர்... பதில்களும் சூப்பர்...

இதுவல்லவோ கேள்வி-பதில்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.com