tag:blogger.com,1999:blog-817601643605345.post5292269413167725514..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: ச்சும்மா ட்டமாஷ் - 75: அருந்ததி ராய் - நவம்பர் செப்டம்பரல்ல! - பகுதி 2Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-817601643605345.post-36358554188005168452008-12-21T03:59:00.000-05:002008-12-21T03:59:00.000-05:00///NALLA PATHIVU"....HIGHLY DIFFICULT IDEOLOGIES,F...///NALLA PATHIVU"....HIGHLY DIFFICULT IDEOLOGIES,FOR COMMON PUBLIC LIKE ME....HIGHLY INFORMATIVE FOR INTELLIGENT PEOPLE....!!!!//

Thanks Sharma!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-17291037255748716312008-12-21T03:58:00.000-05:002008-12-21T03:58:00.000-05:00///அருந்ததி ராய் மட்டுமல்ல நண்பரே , அனேக வட இந்திய...///அருந்ததி ராய் மட்டுமல்ல நண்பரே , அனேக வட இந்தியர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் , அல்லது அப்படித்தான் வட இந்திய ஊடகங்கள் சொல்கின்றன.///

வாருங்கள் நண்பரே! எங்கே போய்விட்டீர்கள் இவ்வளவு வருடங்களாய்? :-))))

நீங்கள் சொல்வது மிகவும் சரி, மற்றும் நாம் இவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான்!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-47061077750796435572008-12-20T10:56:00.000-05:002008-12-20T10:56:00.000-05:00"NALLA PATHIVU"....HIGHLY DIFFICULT IDEOLOGIES,FOR..."NALLA PATHIVU"....HIGHLY DIFFICULT IDEOLOGIES,FOR COMMON PUBLIC LIKE ME....HIGHLY INFORMATIVE FOR INTELLIGENT PEOPLE....!!!!RAMASUBRAMANIA SHARMAhttps://www.blogger.com/profile/03728834349306141070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-10072278063944329892008-12-20T02:31:00.000-05:002008-12-20T02:31:00.000-05:00///உலகின் மிக மோசமான தீவிரவாத அமைப்பான எல்டிடிஇ //...///உலகின் மிக மோசமான தீவிரவாத அமைப்பான எல்டிடிஇ //

அருந்ததி ராய் இப்படி வெள்ளந்தியாய் இருப்பாரென்று நான் நினைத்தே பார்க்கவில்லை. அவர் நர்மதா டேம் விவகாரத்திற்கு வெளியேயும் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம் என நினைக்கிறேன்!//

அருந்ததி ராய் மட்டுமல்ல நண்பரே , அனேக வட இந்தியர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் , அல்லது அப்படித்தான் வட இந்திய ஊடகங்கள் சொல்கின்றன.

என்ன செய்வது அவர்கள் ஹிந்தியர்கள் , நாம் தமிழர்கள்.

நம்மைப் பற்றி அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-38070550772829230912008-12-20T01:01:00.000-05:002008-12-20T01:01:00.000-05:00///உலகின் மிக மோசமான தீவிரவாத அமைப்பான எல்டிடிஇ //...///உலகின் மிக மோசமான தீவிரவாத அமைப்பான எல்டிடிஇ //

அருந்ததி ராய் இப்படி வெள்ளந்தியாய் இருப்பாரென்று நான் நினைத்தே பார்க்கவில்லை. அவர் நர்மதா டேம் விவகாரத்திற்கு வெளியேயும் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம் என நினைக்கிறேன்!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.com