tag:blogger.com,1999:blog-817601643605345.post5724888916937365458..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: ஈழம்: தமிழ் சசியின் பேட்டி - விரைவில்.Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-817601643605345.post-5025099603685981192008-10-27T02:26:00.000-04:002008-10-27T02:26:00.000-04:00Mr Edwin,//Please try to answer//I've included the...Mr Edwin,

//Please try to answer//

I've included these questions too.

Thanksமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-33179937508882742222008-10-26T14:18:00.000-04:002008-10-26T14:18:00.000-04:001. LTTE is really weak now? or SL Govt's propagand...1. LTTE is really weak now? or SL Govt's propaganda only? (present situation)

2. What about LTTE next action?

3. Tamil side (LTTE) has good infulential persons in foregin coutries?

Please try to answerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-81090193945214816422008-10-25T00:38:00.000-04:002008-10-25T00:38:00.000-04:00நண்பர் குடுகுடுப்பை,உங்கள் ஆலோசனைக்கு நன்றி, உங்கள...நண்பர் குடுகுடுப்பை,

உங்கள் ஆலோசனைக்கு நன்றி, உங்கள் கேள்விகளையும் இணைக்கிறேன்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-10009356309299022082008-10-25T00:36:00.000-04:002008-10-25T00:36:00.000-04:00///எப்படி தெரிந்து கொள்ளவது நண்பரே?///திலீபன், உங்...///எப்படி தெரிந்து கொள்ளவது நண்பரே?///

திலீபன், உங்கள் மெயில் ஐடி -யை அளித்து மின்னஞ்சலில் பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள். என் வலைப்பூ முகப்பில் இதற்கு வசதி உள்ளது. பதிவிட்ட அடுத்த மணி நேரத்தில் உங்களுக்கு பதிவுகள் வந்து சேரும். நன்றிமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-37624987320632480252008-10-25T00:10:00.000-04:002008-10-25T00:10:00.000-04:00ஆவலோடு எதிர் பார்க்கிறோம்.1.அமெரிக்கா உள்ளிட்ட மேல...ஆவலோடு எதிர் பார்க்கிறோம்.

1.அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் ஆதரவை தமிழீழம் எப்படி பெறப்போகிறது.

2.ஒபாமா வெற்றி பெற்றால் அமெரிக்க ஆதரவை பெற முடியுமா?

3.தனி ஈழம் கிடைக்காத பட்சத்தில் குறைந்த பட்ச மாற்றுத்தீர்வு என்ன?

4.இந்தியாவின் ஆதரவை பெற என்ன வழி?
5.அனைவரும் சமம் என்ற ஜனநாயக கோட்பாட்டை உலக சமுதாயம் சிங்கள் அரசின் மீது திணிக்க முடியுமா?
6. ஈழத்தமிழனின் துயரை ஒரு ஹாலிவுட் திரைப்படம் எடுத்து உலகம் உணரச் செய்ய முடியுமா?.

இன்னும் பல...குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-35022529812131684512008-10-24T23:46:00.001-04:002008-10-24T23:46:00.001-04:00நன்றி நசரேயன்நன்றி நசரேயன்மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-3830581171573023092008-10-24T23:46:00.000-04:002008-10-24T23:46:00.000-04:00நண்பர் தீலிபன்,உங்கள் ஆலோசனை கேள்விகளுக்கு நன்றி. ...நண்பர் தீலிபன்,

உங்கள் ஆலோசனை கேள்விகளுக்கு நன்றி. கேள்விகளை தொடர்ந்து அனுப்பி வருகிறேன். வார இறுதியாகையால் பதில்கள் விரைவில் வரும் என்று எதிபார்க்கிறேன். எதிர் கேள்விகள் என்ற வகையில் சில வற்றையும் கேட்க வேண்டும்.

முதல் கட்ட பதில்கள் வந்ததும் பாகம்-1 -ஐ வெளியிட்டு விடுகிறேன்.

நன்றி.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-28087047919311644382008-10-24T23:41:00.000-04:002008-10-24T23:41:00.000-04:00வரட்டும் நாங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்து இரு...வரட்டும் நாங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்து இருக்குறோம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-76083999184462940672008-10-24T23:38:00.000-04:002008-10-24T23:38:00.000-04:00இதை எப்போது வெளியிடுவிர்கள் எப்படி தெரிந்து கொள்ளவ...இதை எப்போது வெளியிடுவிர்கள் எப்படி தெரிந்து கொள்ளவது நண்பரே?தமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-18638905995966394842008-10-24T23:37:00.000-04:002008-10-24T23:37:00.000-04:001.யார் அந்த இனத்துரோகி ஆனந்தசங்கரி?2.நம் தமிழீழ சக...1.யார் அந்த இனத்துரோகி ஆனந்தசங்கரி?
2.நம் தமிழீழ சகோதரர்கள் உண்மையில் விடுதலை புலிகளை ஏற்றுக்கொண்டு உள்ளனரா?
3.விடுதலை புலிகளை பற்றி ஏன் இத்தனை அவதூறு பிரச்சாரம்?தமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-59605021281563826962008-10-24T23:30:00.000-04:002008-10-24T23:30:00.000-04:00நன்றி ராம்,தமிழ்பிரியன்,என்ன ஆச்சர்யம்! நானும் உங்...நன்றி ராம்,

தமிழ்பிரியன்,

என்ன ஆச்சர்யம்! நானும் உங்களது கேள்விகளை போன்றே தான் தயார் செய்து அனுப்பி உள்ளேன். எனக்கும் இவற்றில் அடிப்படை அறிவு உண்டு. உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த நன்றி. வேறுசில அறிவுரைகளையும் எதிபார்க்கிறேன்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-47337822487486873462008-10-24T23:24:00.000-04:002008-10-24T23:24:00.000-04:00ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தமிழ்சசியின் பதிவுகளில்...ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தமிழ்சசியின் பதிவுகளில் ஈழம் தொடர்பான பகுதிகளில் நிறைய தகவல்கள் இருக்கின்றன.
கேள்வி பதிலில் வழக்கம் போல், தமிழகத்தில் இருந்து மட்டுமே பேசுவது போல் இல்லாமல், முதலில் சில அடிப்படைத் தகவல்களையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

1. மொத்த மக்கள் தொகையில் தமிழர்களின் சதவீதம்?
2. தமிழ் பேசக் கூடியவர்களில் தமிழர்கள், முஸ்லிம்கள்,மலையக மக்களின் சதவீதம் தனித்தனியே எவ்வளவு?
3. வடக்கு, கிழக்கு பகுதியில் தமிழ் பேசக் கூடியவர்களின் நிலை?
4. தமிழர்களில் ஒட்டுக் குழுக்கள் யார்? எத்தனை சதவீதம்?
5. etc...Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-36437600585116496882008-10-24T22:54:00.000-04:002008-10-24T22:54:00.000-04:00Good !Waiting.Good !

Waiting.Anonymousnoreply@blogger.com