tag:blogger.com,1999:blog-817601643605345.post5736023496474214752..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: ஓ! இதுதான் பதிவர் சந்திப்பா?Unknownnoreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-817601643605345.post-43590272326064856322008-12-04T12:27:00.000-05:002008-12-04T12:27:00.000-05:00///நெசமாலுமே பதிவர் சந்திப்பு நடந்திடுச்சா, பாவி ம...///நெசமாலுமே பதிவர் சந்திப்பு நடந்திடுச்சா, பாவி மக்கா சொல்லவே இல்லே. ////

நசரேயன், சின்னப்பையன், இளா, நான் எல்லோரும் சந்திப்பு குறித்து பதிவு போட்டிருந்தோமே!

////நசறேயனுக்கு சிரிப்பு கொப்பளிசுகிட்டு இல்லே வருது. அடி ஆத்தி////

///எல்லாரையும் படம் பிடிச்சி காடியதிருக்கு நன்றி.///
நன்றிமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-26119284596622754822008-12-04T00:48:00.000-05:002008-12-04T00:48:00.000-05:00நெசமாலுமே பதிவர் சந்திப்பு நடந்திடுச்சா, பாவி மக்க...நெசமாலுமே பதிவர் சந்திப்பு நடந்திடுச்சா, பாவி மக்கா சொல்லவே இல்லே. நசறேயனுக்கு சிரிப்பு கொப்பளிசுகிட்டு இல்லே வருது. அடி ஆத்தி. எல்லாரும் அம்புட்டு அழகா சிரிகிறீங்க. எல்லாரையும் படம் பிடிச்சி காடியதிருக்கு நன்றி.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-70604644623634846682008-12-03T03:50:00.000-05:002008-12-03T03:50:00.000-05:00//////முன்னமே சொல்லக் கூடாதா மோகன்? மைக் செட்டாச்ச...//////முன்னமே சொல்லக் கூடாதா மோகன்? மைக் செட்டாச்சும் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்-ல? :)//
ஐயா, அது வேற மோகன்யா..///

ஆமாங்கய்யா! நான் அவனில்லை!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-3951269458529597472008-12-03T03:49:00.000-05:002008-12-03T03:49:00.000-05:00///கொஞ்சம் லேட்டா வந்தாலும் கரெக்ட்டா 50 ஆவது பின்...///கொஞ்சம் லேட்டா வந்தாலும் கரெக்ட்டா 50 ஆவது பின்னூட்டம் போட வந்துட்டேன் போல!///

எப்புடி இதெல்லாம்? :-))))))

///சவுண்ட் பைட் அதிகம் அப்படின்னா பேச்சு ரொம்ப கடியா இருந்துச்சுன்னு அர்த்தமா?///
சேச்சே! கடியாயிருந்தா கடியாயிருந்துதுன்னு சொல்லிருப்பேனே!

///படமெல்லாம் பளபளன்னு இருக்கே!///
சும்மா... போட்டாஷாப் போட்டு எடுத்தாச்சு!

///தளபோஸ்த்ரி என்றால் என்ன? ///
http://mohankandasami.blogspot.com/2008/05/blog-post_19.html
இதுதாங்க்னா அது! படிச்சுப்பாருங்க ஒருவாட்டி, காமெடியா இருக்கும்!

///கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதினால் நலம். ஒரு முறை எழுதிய பின் படித்துப் பார்த்தால் இவைகளைத் திருத்த முடியும். ///
செஞ்சிர்ரேன் செஞ்சிர்றேன்!

////உதாரணமாக போட்டோமாக் நதியை போண்டமாக் என மாற்றியது வலைப்பதிவர் சந்திப்பில் போண்டா இல்லாத குறையைத் தீர்ப்பதற்காக என நம்ப முடியவில்லை.///

பக்கத்துவூட்டுகாரன் சொன்னத கேட்டு அப்படியே எழுதிட்டேங்னா!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-13741340793338195792008-12-03T03:36:00.000-05:002008-12-03T03:36:00.000-05:00///நச்! :))))//ம்ஹம்ம்///நச்! :))))//

ம்ஹம்ம்மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-14467775564217383422008-12-03T03:34:00.000-05:002008-12-03T03:34:00.000-05:00////அலோ...அதான் இட்லி வடைக்கு இட்லி வடை சப்ளை செய்...////அலோ...
அதான் இட்லி வடைக்கு இட்லி வடை சப்ளை செய்வது யாருன்னு இடலி வடை சாப்பிட்டுக்கிட்டே பேசினோம்-ல? மறந்துட்டீரா? :)////

ரவி ஜி, ஞயாபகம் இருக்கு, சும்மா பரபரப்புக்கு எதையாவது கிளப்பனுமே அதுக்குத்தான் இது!! :-))))

///ச்சே! அன்னிக்குன்னு பார்த்து பதிவர் சந்திப்பில் கலாட்டா எதுவும் நடக்காம போயிரிச்சே! முன்னமே சொல்லக் கூடாதா மோகன்? மைக் செட்டாச்சும் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்-ல? :)///

அய்யயோ! அடுத்த சந்திப்புல ஜாக்கிரதையா இருக்கணும் போல!

////கோவி அண்ணே! உங்களைப் பேட்டி எடுத்தாருல்ல இவரு? அதுல தான் ஆப் த ரெக்கார்ட் மேட்டரு இருக்கு! :))////
என்னங்க இது? கோவி சொன்னதை அப்படியே டிட்டோ போட்டுட்டீங்க! உங்கள பேட்டி எடுத்தாத்தான் உங்க கருத்தை சொல்வீங்களா? :-)))))மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-52524428045894143222008-12-03T03:24:00.000-05:002008-12-03T03:24:00.000-05:00///பதிவிற்கு நன்றி///பின்னூட்டத்திற்கு நன்றி///பதிவிற்கு நன்றி///

பின்னூட்டத்திற்கு நன்றிமோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-35582671769481066472008-12-03T03:22:00.000-05:002008-12-03T03:22:00.000-05:00////மாட்டுக்கார வேலன் அண்ணன் குடுகுடுப்பையாரும், ந...////மாட்டுக்கார வேலன் அண்ணன் குடுகுடுப்பையாரும், நானும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தோம். அதை பொதுக் குழுவுலயோ, செயற்குழுவுலயோ வாசிச்சதாக செய்தியும் இல்ல. புகைப் படமும் இல்ல. ஏன்? வட தென் கிழக்கு அமெரிக்க பதிவர்களை கண்டுக்காதது ஏன்? அடுத்த கூட்டத்துல இதை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவோம்.////

உங்கள் வாழ்த்துச்செய்திகள் வாசிக்கப்பட்டது உண்மை. அது அவைக்குறிப்பிலும் ஏற்றப்பட்டுள்ளது. ஊடகங்கள் உள்ளே அனுமதிக்கப்படாததால் செய்தி முறையாக சென்று சேரவில்லை போலும். உங்கள் வாழ்த்துக்கு நன்றி. எப்புடி??? :-))))))மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-57298175990944293722008-12-02T17:15:00.000-05:002008-12-02T17:15:00.000-05:00//முன்னமே சொல்லக் கூடாதா மோகன்? மைக் செட்டாச்சும் ...//முன்னமே சொல்லக் கூடாதா மோகன்? மைக் செட்டாச்சும் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்-ல? :)//
ஐயா, அது வேற மோகன்யா..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-71671090148061249602008-12-02T16:49:00.000-05:002008-12-02T16:49:00.000-05:00கொஞ்சம் லேட்டா வந்தாலும் கரெக்ட்டா 50 ஆவது பின்னூட...கொஞ்சம் லேட்டா வந்தாலும் கரெக்ட்டா 50 ஆவது பின்னூட்டம் போட வந்துட்டேன் போல!

சவுண்ட் பைட் அதிகம் அப்படின்னா பேச்சு ரொம்ப கடியா இருந்துச்சுன்னு அர்த்தமா?

படமெல்லாம் பளபளன்னு இருக்கே!

தளபோஸ்த்ரி என்றால் என்ன?

கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதினால் நலம். ஒரு முறை எழுதிய பின் படித்துப் பார்த்தால் இவைகளைத் திருத்த முடியும்.

உதாரணமாக போட்டோமாக் நதியை போண்டமாக் என மாற்றியது வலைப்பதிவர் சந்திப்பில் போண்டா இல்லாத குறையைத் தீர்ப்பதற்காக என நம்ப முடியவில்லை. அல்லது நாடகங்கள் போட்ட காரணத்தால் நசரேயனை க’லை’யானவராகச் சொன்னது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-46450202731556394522008-12-02T16:31:00.000-05:002008-12-02T16:31:00.000-05:00//மோகன் கந்தசாமி said... /////இனி கசக்கும் உமிழ்நீ...//மோகன் கந்தசாமி said...
/////இனி கசக்கும் உமிழ்நீரை நான் விழுங்கப்போவதில்லை.//
பல உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.///

உண்மைகளை ஏற்பதில் எப்போதும் பிரச்சினை இல்லை. உண்மை முலாம் மட்டுமே கசக்கும்//

நச்! :))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-81289146497725561762008-12-02T16:30:00.000-05:002008-12-02T16:30:00.000-05:00//இட்லி வடைக்கு செய்தி தருவோர் சந்திப்பிற்கு வந்தி...//இட்லி வடைக்கு செய்தி தருவோர் சந்திப்பிற்கு வந்திருந்தனரா?
மோகன் கந்தசாமி: வந்திருக்கலாம்.
ஏனையோர்: வரவில்லை//

அலோ...
அதான் இட்லி வடைக்கு இட்லி வடை சப்ளை செய்வது யாருன்னு இடலி வடை சாப்பிட்டுக்கிட்டே பேசினோம்-ல? மறந்துட்டீரா? :)

//கே.ஆர்.எஸ். தன் பதிவுகள் போலவே மென்மையாக இருக்கிறார்[:-)))]. குறைந்த பட்சம், இவருக்கு ஏகவசனத்தில் கூட பேசத்தெரியாது போலிருக்கு//

ச்சே! அன்னிக்குன்னு பார்த்து பதிவர் சந்திப்பில் கலாட்டா எதுவும் நடக்காம போயிரிச்சே! முன்னமே சொல்லக் கூடாதா மோகன்? மைக் செட்டாச்சும் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்-ல? :)

//என் பதிவுகள் குறித்து ஆப் த ரெக்கார்ட் -ஆக விமர்சனம் செய்வதாக கூறி என் வேண்டுகோளை ஏற்றார். இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதா//

இல்லவே இல்லை!
@கோவி அண்ணே! உங்களைப் பேட்டி எடுத்தாருல்ல இவரு? அதுல தான் ஆப் த ரெக்கார்ட் மேட்டரு இருக்கு! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-84578892358979554412008-12-02T11:32:00.000-05:002008-12-02T11:32:00.000-05:00மாட்டுக்கார வேலன் அண்ணன் குடுகுடுப்பையாரும், நானும...மாட்டுக்கார வேலன் அண்ணன் குடுகுடுப்பையாரும், நானும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தோம். அதை பொதுக் குழுவுலயோ, செயற்குழுவுலயோ வாசிச்சதாக செய்தியும் இல்ல. புகைப் படமும் இல்ல. ஏன்? வட தென் கிழக்கு அமெரிக்க பதிவர்களை கண்டுக்காதது ஏன்? அடுத்த கூட்டத்துல இதை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவோம்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-63639124002307073752008-12-01T18:30:00.000-05:002008-12-01T18:30:00.000-05:00//////*நசரேயன் கருப்பா இருந்தாலும் நல்லா கலையா இரு...//////*
நசரேயன் கருப்பா இருந்தாலும் நல்லா கலையா இருக்காரு :-)

எல்லோரும் என்னைய கருப்பு அஜீத் ன்னு ௬ப்பிடுவாங்க :)
இதை சொன்னா சிங்கை "முகவை மைந்தனுக்கு" கோபம் வருமே///

முகவை மைந்தனுக்கு கோபம் வருதோ இல்லையோ, விஜயகாந்த்துக்கு கோபம் வந்திடப்போகுது! அவரையும் குறிப்பிட்டு விடுங்கள்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-36974891225379267802008-12-01T18:27:00.000-05:002008-12-01T18:27:00.000-05:00////நல்லா விளக்கமா பதிவர் சந்திப்பு பற்றி கூறி இரு...////நல்லா விளக்கமா பதிவர் சந்திப்பு பற்றி கூறி இருக்கீங்க போர் அடிக்காம..///

நன்றி கிரி,

////இது தான் முதல் சந்திப்பா..இல்லை முன்பே இது போல நடந்து உள்ளதா?////

எனக்கு இதுதான் முதல் சந்திப்பு, ஏற்கனவே பலமுறை நடந்திருப்பதாக நான் கேள்விப்படுகிறேன்மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-51502952302859718512008-12-01T18:23:00.000-05:002008-12-01T18:23:00.000-05:00////பதிவிற்கு நன்றி///வருகைக்கு நன்றி பாஸ்டன் பாலா...////பதிவிற்கு நன்றி///

வருகைக்கு நன்றி பாஸ்டன் பாலா.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-4071819678148703122008-12-01T18:22:00.000-05:002008-12-01T18:22:00.000-05:00////திண்ணையில யாரோ என்னைக் கூப்ட்டா மாதர இருந்துச்...////திண்ணையில யாரோ என்னைக் கூப்ட்டா மாதர இருந்துச்சே?//

வீட்டுக்குள்ளேயே இருங்க, நசரேயன் திண்ணையில்தான் இன்னும் இருக்கிறார்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-12012173651928289272008-12-01T18:19:00.000-05:002008-12-01T18:19:00.000-05:00/////இனி கசக்கும் உமிழ்நீரை நான் விழுங்கப்போவதில்ல.../////இனி கசக்கும் உமிழ்நீரை நான் விழுங்கப்போவதில்லை.//
பல உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.///

உண்மைகளை ஏற்பதில் எப்போதும் பிரச்சினை இல்லை. உண்மை முலாம் மட்டுமே கசக்கும்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-34186131028727365192008-12-01T17:50:00.000-05:002008-12-01T17:50:00.000-05:00/*நசரேயன் கருப்பா இருந்தாலும் நல்லா கலையா இருக்கார.../*
நசரேயன் கருப்பா இருந்தாலும் நல்லா கலையா இருக்காரு :-)

எல்லோரும் என்னைய கருப்பு அஜீத் ன்னு ௬ப்பிடுவாங்க :)
இதை சொன்னா சிங்கை "முகவை மைந்தனுக்கு" கோபம் வருமேநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-12118391195490212342008-12-01T17:14:00.000-05:002008-12-01T17:14:00.000-05:00நசரேயன் கருப்பா இருந்தாலும் நல்லா கலையா இருக்காரு ...நசரேயன் கருப்பா இருந்தாலும் நல்லா கலையா இருக்காரு :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-53081157805703427332008-12-01T17:08:00.000-05:002008-12-01T17:08:00.000-05:00நல்லா விளக்கமா பதிவர் சந்திப்பு பற்றி கூறி இருக்கீ...நல்லா விளக்கமா பதிவர் சந்திப்பு பற்றி கூறி இருக்கீங்க போர் அடிக்காம..

இது தான் முதல் சந்திப்பா..இல்லை முன்பே இது போல நடந்து உள்ளதா?கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-4699201813722054922008-12-01T16:04:00.000-05:002008-12-01T16:04:00.000-05:00சந்திப்பு சூப்பராக இருந்திருக்கு... அடுத்த தடவையாவ...சந்திப்பு சூப்பராக இருந்திருக்கு... அடுத்த தடவையாவது ஒழுங்காக மிஸ் செய்யாமல் இருக்க பார்க்கிறேன்.

பதிவிற்கு நன்றிBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-88855674932166136102008-12-01T15:47:00.000-05:002008-12-01T15:47:00.000-05:00பதிவர் சந்திப்பிற்கு வந்தோரில் பாஸ்டன் பாலாவும் ஒர...பதிவர் சந்திப்பிற்கு வந்தோரில் பாஸ்டன் பாலாவும் ஒருவரா?
மோகன் கந்தசாமி: தெரியாது
ஏனையோர்: வரவில்லை

@ilamurugu Sorryங்க வீட்டில் விருந்தாளிகள் இருந்ததால் வர முடியவில்லை. அடுத்தமுறை நிச்சயம் சந்திப்போம்! ட்விட்டர்களையும் கூப்பிடுங்க! ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-84898160117636472772008-12-01T14:26:00.000-05:002008-12-01T14:26:00.000-05:00திண்ணையில யாரோ என்னைக் கூப்ட்டா மாதர இருந்துச்சே?திண்ணையில யாரோ என்னைக் கூப்ட்டா மாதர இருந்துச்சே?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-4537656967703661262008-12-01T14:25:00.000-05:002008-12-01T14:25:00.000-05:00//இனி கசக்கும் உமிழ்நீரை நான் விழுங்கப்போவதில்லை./...//இனி கசக்கும் உமிழ்நீரை நான் விழுங்கப்போவதில்லை.//
பல உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com