tag:blogger.com,1999:blog-817601643605345.post6184752699920744855..comments2023-09-15T11:41:32.713-04:00Comments on ச்சும்மா ட்டமாஷ்...: அடல்ட்ஸ் ஒன்லி: மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் !!!Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-817601643605345.post-78722830887263670132008-11-27T00:54:00.000-05:002008-11-27T00:54:00.000-05:00////அப்புறம் பாட்டைவிட அந்த ஃபிகர்களை மிகவும் இரசி...////அப்புறம் பாட்டைவிட அந்த ஃபிகர்களை மிகவும் இரசித்தேன் என்பதை அடிப்படை நேர்மையோடு ஒத்துக்கொள்கிறேன் :)))///

அப்துல்லா ஜி,

கல்யாணம் ஆகிட்டா இதெல்லாம் அலர்ஜி ஆகிடனும் புரியுதுங்களா!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-53934325702220512992008-11-26T02:24:00.000-05:002008-11-26T02:24:00.000-05:00ஜனரஞ்சக அரபிப் பாடல்களே இப்படி என்றால் கமர்சியல் ப...ஜனரஞ்சக அரபிப் பாடல்களே இப்படி என்றால் கமர்சியல் பாடகர்களது இசை எப்படி இனிமையோ!!!

நம்ப சிற்பி போட்ட பாட்டெல்லாம் பெரும்பாலும் அவிங்க பாட்ட சுட்டு போட்டதுதான்.

அப்புறம் பாட்டைவிட அந்த ஃபிகர்களை மிகவும் இரசித்தேன் என்பதை அடிப்படை நேர்மையோடு ஒத்துக்கொள்கிறேன் :)))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-33661469900511282092008-11-22T14:43:00.000-05:002008-11-22T14:43:00.000-05:00////இதெல்லாம் ஒன்னுமே இல்ல. நான் சைப்ரஸ்ல அவிங்க வ...////இதெல்லாம் ஒன்னுமே இல்ல. நான் சைப்ரஸ்ல அவிங்க வீட்டு நிகழ்ச்சிகளுக்கு போயிருக்குறேன். பட்டையக் கெளப்புவாங்க.... அதைவிட, டொரண்டோவில எங்ககூடப் படிச்ச சிரியப் பொடியன் கலயாணத்துக்குப் போயிருந்தோம். முழுக்க முழுக்க ஆடலும் பாடலுந்தான்...////

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் பொதுவான எண்ணம் வேறு மாதிரியாக உள்ளது.

அராபிய மெட்டுக்கள் எப்போதும் ஈர்ப்பனவாகவே உள்ளன. ஏ. ஆர். ரகுமானின் சில பாடல்கள் இவற்றின் தாக்கத்தால் வந்ததாக சொல்லக்கேள்வி. யூ டியூப் -ல் உள்ள ஜனரஞ்சக அரபிப் பாடல்களே இப்படி என்றால் கமர்சியல் பாடகர்களது இசை எப்படி இனிமையோ!!!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-40301432007222459412008-11-22T08:24:00.000-05:002008-11-22T08:24:00.000-05:00பழமைபேசி said... //'அரபு நாட்டிலா இப்படி!' என்று ஆ...பழமைபேசி said...
//'அரபு நாட்டிலா இப்படி!' என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு என்னிடம் பதிலில்லை. பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் போடலாம்//

இதெல்லாம் ஒன்னுமே இல்ல. நான் சைப்ரஸ்ல அவிங்க வீட்டு நிகழ்ச்சிகளுக்கு போயிருக்குறேன். பட்டையக் கெளப்புவாங்க.... அதைவிட, டொரண்டோவில எங்ககூடப் படிச்ச சிரியப் பொடியன் கலயாணத்துக்குப் போயிருந்தோம். முழுக்க முழுக்க ஆடலும் பாடலுந்தான்...

இந்தக் காணொளியில வர்ற பாடகிதான் ரொம்பப் பிரபலம் அப்ப...
http://www.youtube.com/watch?v=5UjRoWpHAE8பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-817601643605345.post-70698791631258154002008-11-22T07:47:00.000-05:002008-11-22T07:47:00.000-05:00திருமணக் கச்சேரி நல்லா இருக்கு....மிச்சம் இருக்குற...திருமணக் கச்சேரி நல்லா இருக்கு....மிச்சம் இருக்குறதை இனிதான் கேட்கணும்! நன்றி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com