நண்பர்களே! தட்டுத்தடுமாறி நானும் ஐம்பதை (பதிவு எண்ணிக்கைதாங்க! வேறொன்னுமில்ல,) நெருங்கி ஆயிற்று! ஐம்பதாவது பதிவை என் வலைப்பூவில் லக்கி லுக் எழுதி சிறப்பிக்கவிருக்கிறார். கோவி அவர்கள் பேட்டியை முதலில் பதிவிட இருக்கிறேன். இறுதியாக, வேற்று மொழி நவீனத்துவ வீடியோ ஒன்றை மொழிமாற்றம் செய்து வெளியிட எண்ணியுள்ளேன். விபரம் மேலே உள்ள விளம்பர ஆப்லேட்டில்!
ஆப்லெட் தெரியாதவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இது JavaFx -ஐ பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆப்லெட் என்பதால் நண்பர்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
15 comments:
நல்லா இருக்குதப்பா...
எதுக்கு கொஞ்சம் சூதானமா இருந்துக்கோ..
அடுத்து நீ தான்.. "....தி" (ஏற்கனவே வசந்த்ம் வீசிய ஒருவரை காலி செய்தது நினைவுக்கு வந்தது...)என்று சொல்லி, அம்மனமா படம் வர வாய்ப்புகள் அதிகமா தெரியுது...
வாழ்த்துக்கள் நண்பா!
நமக்கு ஆம்லேட்... சாரி சாரி.. ஆப்லெட் தெரில!
//வேற்று மொழி நவீனத்துவ வீடியோ ஒன்றை மொழிமாற்றம் செய்து வெளியிட எண்ணியுள்ளேன். //
பயப்படுத்தறீங்களே நண்பா...
ச்சும்மா அடிச்சி ஆடுங்க தல.
ஐம்பது என்ற எண்ணிக்கை இன்னும் பல மடங்குகளாக பெருக மனமார்ந்த வாழ்த்துக்கள்!
\\இறுதியாக, வேற்று மொழி நவீனத்துவ வீடியோ ஒன்றை மொழிமாற்றம் செய்து வெளியிட எண்ணியுள்ளேன். விபரம் மேலே உள்ள விளம்பர ஆப்லேட்டில்!//
என்னது 50வது பதிவு நவீனத்துவ வீடியோவா? அய்யோ அசிங்கம். இதைத்தான் ஐம்பதிலும் ஆசை வரும்னு சொல்வாங்களா.
அதுவும் பெரிய பதிவர்கள் கோவியாரின் பேட்டிக்கும் லக்கியாரின் அரசியல் கட்டுரைக்கும் மத்தியிலா?
கண்றாவி.
சரி சரி காதைக்கொடுங்க,
அந்த நவீனத்துவ வீடியோ பதிவையே முதல்ல போடக்கூடாதா? ஆப்லேட்டை பார்த்தாலே ஒதறுதில்லே ;-))))))))))))))
ஆப்லேட்டை பார்த்தாலே ச்சும்மா ஒதறுதில்லே ;-))))))))))))))
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள் பார்ட்னர். :0)
ஆப்லெட்டா? அப்படின்னா? அண்னே நான் ஏற்கனவெ சொல்லி இருக்கேன் நான் ஓரு முட்டாப்பய. நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஆம்ப்லேட் தான். கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கண்ணே!!!/!!!?!!!
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள் பார்ட்னர். :0)
ஆப்லெட்டா? அப்படின்னா? அண்னே நான் ஏற்கனவெ சொல்லி இருக்கேன் நான் ஓரு முட்டாப்பய. நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஆம்ப்லேட் தான். கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கண்ணே!!!/!!!?!!!
///நல்லா இருக்குதப்பா...
எதுக்கு கொஞ்சம் சூதானமா இருந்துக்கோ..////
நன்றி tbcd.
////அடுத்து நீ தான்.. "....தி" (ஏற்கனவே வசந்த்ம் வீசிய ஒருவரை காலி செய்தது நினைவுக்கு வந்தது...)என்று சொல்லி, அம்மனமா படம் வர வாய்ப்புகள் அதிகமா தெரியுது...////
பலவும் பலவாறாக கேள்விப்படுகிறேன் ஒவ்வொன்றாக. பதிவுலகம் ரத்த பூமி என்பது விளையாட்டல்ல, உண்மைதான்.
////வாழ்த்துக்கள் நண்பா!
நமக்கு ஆம்லேட்... சாரி சாரி.. ஆப்லெட் தெரில!/////
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர் பரிசில்.
எனது அடுத்த பதிவை பார்த்துவிடுங்கள், குறிப்பு உள்ளது.
http://mohankandasami.blogspot.com/2008/08/blog-post_22.html
நண்பர் கரிகாலன்,
/////அதுவும் பெரிய பதிவர்கள் கோவியாரின் பேட்டிக்கும் லக்கியாரின் அரசியல் கட்டுரைக்கும் மத்தியிலா?
கண்றாவி./////
சரி விடுங்கள்!, கோவியார் மற்றும் லக்கியின் அனுமதி வாங்கித்தான் அதை பதிவிடுவேன்.
////சரி சரி காதைக்கொடுங்க,
அந்த நவீனத்துவ வீடியோ பதிவையே முதல்ல போடக்கூடாதா? ஆப்லேட்டை பார்த்தாலே ஒதறுதில்லே ;-))))))))))))))////
அப்படித்தான் நடக்கும் போல் தெரிகிறது. கோவியாரின் பேட்டி இன்னும் தயாரில்லை (என் தரப்பில் தான் தாமதம்), லக்கி ரொம்ப பிசி இப்போன்னு நினைக்கிறேன், கட்டுரை இன்னும் வரவில்லை. (ஆட்டோ அனுப்பினாத்தான் கட்டுரை தருவார் -ன்னு நெனைக்கிறேன்)
/////ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள் பார்ட்னர். :0)
நன்றி நண்பா!
////ஆப்லெட்டா? அப்படின்னா? அண்னே நான் ஏற்கனவெ சொல்லி இருக்கேன் நான் ஓரு முட்டாப்பய. நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஆம்ப்லேட் தான். கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கண்ணே!!!/!!!?!!!////
எனது அடுத்த பதிவை பார்த்துவிடுங்கள், குறிப்பு உள்ளது.
http://mohankandasami.blogspot.com/2008/08/blog-post_22.html
//////வேற்று மொழி நவீனத்துவ வீடியோ ஒன்றை மொழிமாற்றம் செய்து வெளியிட எண்ணியுள்ளேன். //
பயப்படுத்தறீங்களே நண்பா...///
பயமா? ஹா ஹா மிரளப்போகிறீர்கள் பாருங்கள்! (ம்ம்க்கும்... சிவாஜி பில்டப் -பும் குசேலன் ரிசல்டும் ஞாபகம் வந்து தொலைக்குது இப்போது, ஏன்?)
////ஆப்லெட்டா? அப்படின்னா? அண்னே நான் ஏற்கனவெ சொல்லி இருக்கேன் நான் ஓரு முட்டாப்பய.////
அப்துல்லா அண்ணே!
கணினி அறிவில் நாம் ரெண்டு பேருமே முட்டாபயகதான் போலருக்கு, (இதையே "நாம் அலப்பறை இல்லாத நல்லவர்கள்" என சொல்லமுடியுமா!!!!!!!!)
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)
Post a Comment