"டேய், இதுதான் ஃபோன் நம்பர். அஞ்சே அஞ்சு நிமிஷந்தான், அஞ்சு நிமிஷத்துக்கு மேல் பேசினன்னு தெருஞ்சுதுன்னா கொன்னுடுவேன்!" என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதற்கு முன் பலமுறை பெண் பார்த்து படங்களை எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவற்றை திறந்து கூட பார்க்காமலே "அந்த அஞ்சு நிமிஷ மேட்டர் என்னாச்சு என்று தான் கேட்பேன். நான் முதலில் ஒகே சொன்னால் அஞ்சு நிமிஷம் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்பார். இது வேலைக்காகாது, முதலில் அஞ்சு நிமிஷம், பிறகுதான் ஓகே என்று வாதிட்டுப் பார்த்தேன். விடாப்பிடியாக நிராகரித்துவிட்டு அடுத்த பெண் தேட ஆரம்பித்துவிடுவார். பெண் அழகாக இருந்தால் நான் அஞ்சு நிமிஷ மேட்டர் பற்றி எதுவும் பேச மாட்டேன் என நினைத்துவிட்டார் போலிருக்கு.
நல்ல ஃபிகரெல்லாம் இப்படியே கைநழுவிப்போக, வேறொரு உபாயம் செய்தேன். சும்மானாச்சும் ஓகே சொல்லி ஐந்து நிமிஷம் பேசிவிட்டு பிறகு பிடித்தால் ஒப்புக்கொள்வோம், இல்லாவிட்டால் இழுவையாக நீட்டி பிறகு மறுத்துவிடலாம் என்று திட்டமிட்டேன். ஒரு சுமாரான ஃபிகர் படம் வந்தபோது ஓகே சொல்லிவிட்டு அஞ்சு நிமிஷத்திற்கு அனுமதி வாங்கினேன். நிச்சயம் நிராகரிக்கும் எண்ணத்துடன் பேச்சை தொடங்கினேன்.
என்ன பேசினோம் என்பதை கீழே கொடுத்துள்ளேன். அடைப்புக்குள் என் மனசாட்சி.
"ஹலோ!, நான் மோகன் பேசறேன், நியூ ஜெசியிலேர்ந்து, மிஸ். கவிதாகிட்ட பேசமுடியுமா?"
"ஹாங்... நான்தான் பேசறேன், எப்படி இருக்கீங்க? அப்பா எட்டு மணிக்கு போன் பண்ணுவீங்கன்னு சொன்னாரு?!"
(எட்டு அஞ்சு தான ஆகுது! இதுவே லேட்டா?) ஏன், வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா?
அதெல்லாம் இல்ல, ஃபிரன்ஸ் கால் பண்ணுவாங்க, மிஸ் பண்ண முடியாது!
(நியூஜெர்சி கால் -ஐ விட சைதாபேட்டை கால் முக்கியமா?) அப்படியா? சாரி!
"சரி விடுங்க! ஃபோன்ல பேசினா ஒன்னு கேட்கனும்னு இருந்தேன், நீங்க சிகரெட் பிடிப்பீங்களா!"
(வாட் ஏ டெட்லி கொஸ்டின் ?!?)"சிகரெட்டா! நானா!..ஏன் கேட்கிறீங்க!"
"சும்மாதான் கேட்டேன்"
"இல்ல தம் அடிக்கமாட்டேன்!"
"அப்புறம் ஏன் உங்களுக்கு தொண்டை பெருசாயிருக்கு?"
"தொண்டையா?, சிகரெட் பிடிச்சா தொண்டை பெருசாகும்னு யாரு சொன்னா?,(பயங்கர கண்டுபிடிப்பா இருக்கே!) உதடுதான் கறுப்பாகும்!"
"ஆமாம் உங்க உதடு கருப்பாதான் இருக்கு! நீங்க சிகரெட் பிடிப்பீங்கதான?"
(என்னங்கடா இது!!)"இத பத்தி அப்புறம் பேசுவோம், நீங்க என்ன படிச்சிருக்கீங்க?"
"நீங்கதான சம்பாதிக்கப் போறிங்க, நீங்க என்ன படிச்சிருக்கீங்க, அத சொல்லுங்க!"
"MS"
"எந்த ஃபீல்டு?"
(ம்ம்..என்ஃபீல்டு)" ஐடி"
"என்ன டெக்னாலஜி"
"ஜெ2ஈஈ"
"ஒ! அப்படியா? ஸ்பெஸிபிக்கா என்ன?"
(ஏன், வேற வேல வாங்கித்தரப் போறியா!) "Struts, Hibernate"
"Struts ஒண்ணா டூவா"
(ஆஹா! இதுக்கு ஒரு முடிவே இல்லையா?!!?) "ஒன் பாயின்ட்..."
"ஓல்டு டெக்னாலஜி" -இன்னுமா அப்டேட் பண்ணல?"
"(சரி, அந்த வெள்ளக்காரன்கிட்ட மாத்த சொல்றேன்!) சரி உங்களப் பத்தி சொல்லுங்களேன்!"
அதான் "ஃ போட்டோ பின்னாடி டீடைல் -லா எழுதி இருந்தேனே! படிக்கலையா?
"(ங்கோத்தா... இன்னைக்கு எவன் முகத்துலடா முழிச்சேன்!)"சரி வேறேதாவது கேட்கனுமா?"
"அங்க யாரையாவது லவ் பண்ணிங்களா!"
"(லவ்தான!!) ஆமா, இப்ப ஒரு ஸ்பானிஷ் காரிய லவ் பண்றேன்! இதுக்கு முன்னாடி ஒரு கருப்பிய லவ் பண்ணேன், அதுக்கு முன்னாடி..."
"சும்மா கத உடாதிங்க, நீங்க ஒரு தொட நடுங்கின்னு உங்கம்மா சொல்லிட்டாங்க!"
"சரி... நிறைய பேசிட்டம்னு நினைக்கிறேன்... என் அம்மா கிட்ட சொல்லி உங்கப்பாவுக்கு ஃபோன் பண்ண சொல்றேன்!, வச்சிடவா?"
"அதெல்லாம் வேணா எதுக்கு! நான் எங்கப்பாகிட்ட என் முடிவ சொல்லிட்டேன்!"
"(முடிவே பண்ணியாச்சா!)என்ன சொன்னீங்க!"
"வேற இடம் பாக்க சொல்லி!"
"வேற எடமா? அப்பறம் என்ன ம்ம்..மசி... எதுக்கு போன் ல பேசின!"
"எனக்கு இஷ்டமில்ல, உங்க வீட்லதான் திரும்ப திரும்ப கால் பண்ணாங்க!"
"ஆ.!!?!?..."
அப்போது பல்பு வாங்கியவன்தான், அதன் பிறகு இந்த அஞ்சு நிமிஷ மேட்டர் வேலைக்காகாது என்று முடிவெடுத்து இருந்தேன். ஆனால் இந்த முறை எப்படியாவது தெளிவா பேசிடவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். தனியாக ஸ்கிரிப்ட் தயார் செய்து, மனதிற்குள் ஓரிரு முறை சொல்லிப்பார்த்து இருக்கிறேன். என்ன எதிர்கேள்விகள் வரக்கூடும், எந்த கேள்விக்கு எந்த பதில் சொல்லவேண்டும் என்று ஓரளவுக்கு யோசித்து ஒப்பேற்றி ஆகிவிட்டது. இம்முறை எப்படியும் ஃபிகர மடிச்சிட... மன்னிக்கவும் பெண்ணிற்கு பிடித்த மாதிரி பேசி அசத்த வேண்டும். இந்த முறையும் பல்பு வாங்கினால் அம்மா பார்க்கும் பெண்ணை ஃபோட்டோ
பார்க்காமலே கூட திருமணம் செய்ய வேண்டிவரலாம்.
நம் பதிவுலகில் தங்க மணிகள் பற்றிய அனுபவப்பதிவுகள் நிறைய வந்துள்ளன. திருமணத்திற்கு முன் இவ்வாறு பல்பு வாங்கி பிறகு மீண்டவர்கள் யாராவது இருந்தால் ஐடியா கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், நட்சத்திர வாரத்தில் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை, அதான் ஒரு சிறு மொக்கை. பொறுத்ததருள்வீராக! தலைப்புக்கும் பதிவிற்கும் சம்மந்தமில்லை என்று ஏதாவது பஜார் புத்தக மேதாவிகள் சொல்லக்கூடும். இதற்கும் ஒரு மாப்பு கேட்டுக்கிறேன்!




பத்து வயதிருக்கும் என நினைக்கிறேன். எனது பெற்றோரின் பெரும் தடையை மீறி எனது உறவினர் ஒருவருடன் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தை பார்த்தேன். எனக்கு அப்போது ராதிகாவிற்கும் பிற துணை நடிகைகளுக்கும் முக வித்தியாசம் தெரியவில்லை. படத்தைவிட அரங்கின் வாயிலில் நடந்த பட்டாசு வெடிக்கும் வைபோகத்தில்தான் மனம் லயித்திருந்தது.
கமலகாசன் படங்களுக்கு பிறகு தமிழ்சினிமாவில் பிடித்த விஷயம் சினிமா மெல்லிசைதான். வரிச்சிறப்புள்ள பாடல்கள் பிடிக்கும். "உன் சமயலறையில் நான் உப்பா சர்க்கரையா?", "மூங்கில் காடுகளே!, வண்டு முனகும் பாடல்களே!", "ஆழ்வார்பேட்டை ஆண்டவா", "வா வா சென்ட்ரலு ஜெயிலையும் கண்டு", கொஞ்சநாள் பொறு தலைவா", "மாஞ்சோலை கிளிதானோ", "செந்தூர் முருகன் கோவிலிலே", "இன்பம் பொங்கும் வெண்ணிலா", "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" போன்ற பாடல்கள் எனக்கு மிகுதியாக பிடிக்கும். என் தங்கையும் என் அம்மாவும் போட்டி போட்டுக்கொண்டு பாட ஆரம்பித்தால் ஒரே இசை கச்சேரியாக இருக்கும். சில ஆண்டுகளாக இதை தவற விடுகின்றேன்.

விரும்புவதுபோல் தமிழ் சினிமாவையும் ரஷ்யர்கள் விரும்புவார்கள். சர்வதேச விருதுகள் பெருகும். தேசிய விருதுகள் குறையும்.

போதுதான் அது என்னவென்று முடிவாக தெரியவரும். பெரும்பாலும் ஒரே மாதிரியான காட்சிகளில் வேறுவேறான பெண்கள் தோன்றும் படங்கள்தான் வெளிவருகின்றன. என்னுடையது நிக் ஆர்லியன்ஸ் செய்த வகைபோன்று இருக்கும். அவருடன் நான் பணிபுரிந்த நாட்களில் நான் கற்றவை ஏராளம். அவர் இயக்கிய எந்த படத்திற்கும் "பொசிசன் நிபுணர்களை" நியமித்தது இல்லை. அவரே ஒரு நிபுணர்தான். டிரிபுள் பெனிட்ரேசனுக்கு பிறகுகூட நான் ஆயாசமாக உணர்ந்தது இல்லை. டபுள் டக்கர் தான் அவரது பேவரைட் வகை. அவரது படங்களில் எப்போதும் நெஞ்சைத்தொடும் காதல் கதை ஒன்றை வைத்துவிடுவார். காமம் எப்போதும் காமம் தானே. அதில் வித்தியாசம் ஏது? சொல்லும் விதத்தில் தான் வித்தியாசத்தை வைக்கமுடியும்.


