தினமுன் தமிழ் மனத்தின் முகப்பை பார்வையிடும்முன் பழைமைபேசியின் வலைப்பூவை ஒருமுறை பார்த்துவிடுவது வழக்கம். அவரது பதிவொன்றில் பதிவர் ஸ்ரீராம் இட்ட பின்னூட்டம் பார்த்ததும் கீழ்க்கண்ட பாடல் நினைவுக்கு வர, மாந்தனைய (மாந்தநேய?) அன்பர்களுக்காக அப்பாடல் வரிகள்!
வெல்கம் டு த டேன்ஸ்...
ம்ஹே... ம்ஹக்...
ம்ஹே... ம்ஹக்...
வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர
வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர
ஹேய்... கிட்ட நெருங்கி வாடி கர்லாகட்ட ஒடம்புக்காரி
பட்டா எழுதித்தாரேன் பஞ்சாம்ருதம் உதட்ட தாடி
தொட்டபேட்டா வேணுமின்னா கூட்டிப்போறேன் கூடவாடி
கீத்துக்கொட்டா போதும்மின்னா கூத்துக்கட்ட நானும் ரெடி
சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி
டேய்.. கிட்ட நெருங்கி வாடா கர்லாகட்ட ஒடம்புக்காரா
பட்டா எழுதித்தாடா பஞ்சாம்ருதம் உதட்ட தாடா
தொட்டபேட்டா நானும்வாரேன் உப்புமூட்ட தூக்கி போடா
கீத்துக்கொட்டா போதுமடா கூத்துக்கட்ட கூட வாடா
சேட்டு முதுகுக்காரா
சாக்லேட்டு கலருக் காரா -உன்
தேக்கு ஒடம்ப தாக்க -என்
ஆச துடிக்குதேடா
வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர
வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர
பொத்தி வச்ச புயலா நீ -தங்கம்
கொட்டி வச்ச வயலா நீ
ஆக்கி வச்ச பிரியாணி -உன்னை
திங்கப்போறேன் தரியா நீ
சாத்திவச்ச கதவா நீ -உள்ள
ஊத்தி வச்ச மதுவா நீ
சேத்து வச்ச பணமா நீ -உன்ன
என்னப்போறேன் கொடுடா நீ.
தெப்ப கொளத்துல
முங்கி குளிக்கையில்
உன்ன தொட்ட மீனு
வெந்துடிச்சே!
கட்ட எறும்புங்க
உன்ன கடிச்சதும்
சக்கர நோயில்
செத்துருச்சே!
சேட்டு முதுகுக்காராராராராரா (வர வர வர வம்சிபுக்கரு) ராராரா...
சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி
பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா...
லேக்காங்கொம்மா... லேக்காங்கொய்யா... (என்னடா??!!)
பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா...
லேக்காங்கொம்மா... லேக்காங்கொய்யா...
தொட்டபேட்டா வேணுமின்னா கூட்டிப்போறேன் கூடவாடி
கீத்துக்கொட்டா போதும்மின்னா கூத்துக்கட்ட நானும் ரெடி
சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி
சேல
கட்டி வந்த மயிலா நீ -என்ன
முட்ட வந்த முயலா
உடம்பில மருதாணீ -இப்ப
வைக்கப் போறேன் ரெடியா நீ
சுட்டெரிக்கும் பகலா நீ -என்ன
சொக்க வைக்கும் இரவா நீ
எந்திரிச்சு மெதுவா நீ -என்ன
தாண்டி வரும் களவானீ
வங்க கடலில
வந்த புயல் சின்னம்
பட்டுன்னு கரைய
தாண்டிடுச்சே!
நெஞ்சுக்கிடையில
புது புயல் சின்னம்
உன்ன இடிச்சதும்
போங்கிடுச்சே!
சேட்டு முதுகுக்காரிரிரிரிரிரிரிரி(வர வர வர வம்சிபுக்கரு)ரிரிரிரி
சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி
கிட்ட நெருங்கி வாடா கர்லாகட்ட ஒடம்புக்காரா (வர்றேன்...)
பட்டா எழுதித்தாடா பஞ்சாம்ருதம் உதட்ட தாடா (தர்றேன்...)
தொட்டபேட்டா நானும்வாரேன் உப்புமூட்ட தூக்கி போடா (போறேன்...)
கீத்துக்கொட்டா போதுமடா கூத்துக்கட்ட கூட வாடா
சேட்டு முதுகுக்காரா
சாக்லேட்டு கலருக் காரா -உன்
தேக்கு ஒடம்ப தாக்க -என்
ஆச துடிக்குதேடா
வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர
வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர..
19 comments:
ஹா ஹா ஹா:):):)
நெஜமாவே இப்டி ஒரு பாட்டு அந்தப் படத்தில் இருக்கா?
//சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன் //
சிலேட்டு முதுகுகாரி
இனிமேல் இந்த மாதிரி பாட்டு கவுஜ வேணும்னா, எங்க முன்னாள் தல அண்டசராசர நாயகன் டி. ஆர் கிட்டயோ இல்ல என்கிட்டயோ கேளுங்க:):):)
ராப்,
////நெஜமாவே இப்டி ஒரு பாட்டு அந்தப் படத்தில் இருக்கா?////
இப்டி ஒரு பாட்டு இருக்குன்னு தெரியும், அந்த படத்தில இருக்கான்னு இதுநாள் வரைக்கும் எனக்கு தெரியாது! அந்த பிகர நெட் -ல டிரெஸ் பண்ணும்போது படத்த கண்டு புடிச்சிட்டமம்ல!
////சிலேட்டு முதுகுகாரி//
சிலேட்டு சேட்டாக மாறிப்போனதும் ஒரு கிக்கு தானே! (நன்றி: சின்னக் கலைவாணர் ஜி!) பிகரு கூட சேட்டு பிகருதான் போலருக்கு!
////இனிமேல் இந்த மாதிரி பாட்டு கவுஜ வேணும்னா, எங்க முன்னாள் தல அண்டசராசர நாயகன் டி. ஆர் கிட்டயோ இல்ல என்கிட்டயோ கேளுங்க:):):)///
கவுஜ ரெடி, ஓகே! மீஜிக் யாருகிட்ட கேட்கிறது? டீ. ஆர் கிட்ட போகனுமா? டான்ஸ், மழை, பிகர் இதற்கெல்லாம் கூகுள் ஆண்டவர் கிட்ட போனால் போதுமே! :-)))))
கலக்குறீங்க ஐயா!
௬ப்பிடுங்க அந்த ஏ.ஆர் ரஹ்மானை பாட்டுக்கு இசை அமைக்க
நன்றி பழைமை ஜி!
நன்றி பிரேம் நசீர் ஜி, ...சாரி.. நசரேயன் ஜி!
மாந்தநேயங்றதுதான் சரிங்ளாம். நான் வலைபூவுல எழுதினதத் திருத்திகிட்டு இருக்குறேன்.
மாந்தர் + நேய = மாந்தநேய (மனித நேயமிக்க)
மாந்தர் + அனைய = மாந்தனைய (மனிதரைப் போன்ற) : இந்த அர்த்தம் சரியா? இதற்கு வேறு அர்த்தம் உள்ளதா? [மிருகங்களுக்கு மத்தியில் உரையாற்றும்போது கொடுமையான விலங்குகளை விளிக்க 'மாந்தனைய அன்பர்களே!' என கூறலாமோ? :-))))]
அல்லது 'மாந்தநேய' என்பது மருவி 'மாந்தனைய' என்று ஆனதா?
எப்படியானாலும், அர்த்தம் புரிந்தால் சரி; எனினும் இது ஒரு நல்ல விளி.
//மாந்தர் + அனைய = மாந்தனைய (மனிதரைப் போன்ற//
//எப்படியானாலும், அர்த்தம் புரிந்தால் சரி; எனினும் இது ஒரு நல்ல விளி.//
நானும் உங்களை மாதிரியே தானுங்க நினைக்குறேன். அது சரின்னுதான் படுது. ஆனா, ஒன்னு ரெண்டு பேர் அப்படி ஒரு சொல் எங்கயும் புழக்கத்துல இல்லைன்னுட்டாங்க.
//பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா...//
நான் "பஸ்ஸாங் கொழுத்தி போடா..."ன்னு தான் இவ்வள்வு நாளா நெனச்சுகிட்டு இருந்தேன் (அட! நெசமாத்தாங்க...)
நம்ம பழமை பேசி பாட்டுக்கு விஜய் ஆண்டனி மியிசிக் போட்டா எப்படி இருக்கும்.
///நான் "பஸ்ஸாங் கொழுத்தி போடா..."ன்னு தான் இவ்வள்வு நாளா நெனச்சுகிட்டு இருந்தேன் (அட! நெசமாத்தாங்க...)/////
சீனு சார், என் காதில் எப்படி விழுந்ததோ அப்படி எழுதி இருக்கேன். நீங்கள் நினைத்தது சரியாகக் கூட இருக்கும். எனினும் விசாரணைக் கமிஷன் அறிக்கைக்குப் பிறகே உண்மை தெரியவரும். :-)))))
////நம்ம பழமை பேசி பாட்டுக்கு விஜய் ஆண்டனி மியிசிக் போட்டா எப்படி இருக்கும்.///
அகுலு பிகுல் வாங்கி டகுல் டான்ஸ் ஆடிடும். :-))))
Post a Comment