குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்
1) ச்சின்னப்பையன் : இப்பதிவர் பெரும்பாலான பிரபலங்களை அவரது தொழிலை செய்ய வைத்தவர்.(8)
3) அப்துல்லா : இப்போதைய வலைச்சர நாயகர், பாவம் இங்கே கலைந்து கிடக்கிறார்.(5)
5) ராப் : இவர் ரித்தீஸ் மன்ற நிர்வாகிகளில் ஒருவர். பாரிசில் வசிக்கிறார்.(2)
6) பட்டத்தரசி: கலைஞர் மகன் அரசனானால் குருவி செய்தவரின் அம்மாவை இப்படி அழைக்கலாம் (7)
7) டோண்டு : போலியால் பாதிக்கப்பட்ட பதிவர். போலி உருவாக காரணமும் இவரே என சொல்லப்படுபவர்.(3)
14) லொடுக்கு: இருநூறு பின்னூட்டங்கள் வாங்கிய எனது பதிவு தலைப்பின் முதல் வார்த்தை. (ஹிண்ட்: சிறப்பு விருந்தினர் எழுதிய பதிவு)(4)
16) பரிசல்: தமிழ்மண பிரபலம். ரொம்பபபபபப.... நல்லவர். :-)) (4)
23) சசி: எனக்கு ஈழத்தமிழர் பற்றிய பேட்டி கொடுப்பவர்.(2)
வலமிருந்து இடம்
4) செல்வா : ஈழப்போராட்டத்தை ஐம்பதுகளில் அறவழியில் தொடங்கியவர். தந்தை என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர்.(3)
8) கூழைகும்பிடு: காக்கா பிடிப்பவர் பிடிக்கப்படுபவரின் தலையை கண்டதும் இதை செய்வார்.(6)
9) ஷாருக்: பிளாக் எழுதும் பாலிவுட்காரார்.(3)
11) கற்பு : வாரத்திற்கு ரெண்டு கிலோ என்று இதை பற்றி கவிதை எழுதியுள்ளேன்.(3)
13) மதிபாலா: 2011 மே மாதம் கைதாகக்க்போகிற பதிவர். :-)))))) (4)
18) செந்தழல் குழலி : பழைய பதிவர் ஒருவரின் பெயர். சிங்கை பதிவருடன் மனக்கசப்பு உள்ள ஒரு பதிவரின் முதல் பெயரும், இன்னொரு பதிவரின் புனைப்பெயரும் சேர்ந்தால் வருவது (8)
25) வாத்தியார் : இவ்வாறு தான் ஒரு மூத்த கோவை பதிவரை அழைப்பார்கள். இவருடன் செந்தழல் ரவி காரசாரமான வாக்குவாதம் செய்தார். நான் அதை தொடங்கி வைத்ததாக அபாண்ட பழி சொல்வோரும் உண்டு.(5)
மேலிருந்து கீழ்
2) சிவா : தலை தீபாவளி கொண்டாடும் பதிவர்.(2)
10) புதசெவி : டிபிசிடி என்றால் நினைவுக்கு வருவது.(4)
11) கந்தன் : நிஜத்தமிழரின் இஷ்டதெய்வம். என்பெயரும் அதுதான்.(4)
12) டவுசர் : பதிவுலகில் அதிகம் கிழிபடும் ஒன்று. நடுவெழுத்துக்கள் இரண்டும் இடம் மாறி உள்ளன.(4)
22) திவா : பாரிஸ் பதிவர். தன் பெயருடன் வாழும் நகரத்தையும் சேர்த்துள்ளவர்.(2)
கீழிருந்து மேல்
15) குசுமபன் : நக்கல் மன்னன். வேறென்ன சொல்ல!(5)
17) அதிஷா : மற்றுமொரு தமிழ்மண பிரபலம். சரக்குள்ள பார்ட்டி. ஜோதி தியேட்டர் தெரியாமல் ஒருமுறை அவஸ்தை பட்டார்.(3)
19) குடுகுடுப்பை : டெக்சாசில் மாடு மேய்க்கும் பதிவர். வருங்காலத்தில் தமிழ்மணத்தை கலக்குவார் போல் தெரிகிறது.(6)
20) ஆரியக்கூத்து : அ. மார்க்ஸ் எழுதிய பிரபலமான கட்டுரை. ஆராய்ச்சி என்ற பெயரில் சங்கராச்சாரியார் பக்தர்கள் அடித்த கூத்தை பற்றியது.(6)
21) செல்லா : வாலண்டினா தமிழரசி என்ற பிளாக்கர் பெனாமிணன் -ஐ உருவாக்கியவர்.(3)
24) பழைமைபேசி : குரங்கே புலிகளை சீன்டாதே என பதிவு போட்டு கலக்கியவர். இங்கே கலைந்து கிடக்கிறார். (5)
6 comments:
பரிசு என்னக்கு இல்லையா?
பரிசை நசரேயனுக்கே கொடுக்கவும்.
எனக்கு வேணாம்....
இப்படிப் பல போட்டிகள் வரணும். பதிவுலகைப் பற்றின பல தகவல்கள நாங்க தெரிஞ்சுக்க வேணாமா? நொம்ப நன்றிங்ண்ணா!!
உட்காந்து யோசிப்பிங்களோ!!!
2011 மே மாதம் கைதாக போகிற...
என்ன வச்சு ஒண்ணும் காமிடி கீமிடி பண்ணலியே??
எனினும் 2011 மே மாதத்த்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
Post a Comment