தமிழை நியூ ஜெர்சி மற்றும் நியூ யார்க்கில் தாங்கி நிறுத்தும் பதிவர்களே!, கனவான்களே!, உங்களுக்கோர் கெட்ட செய்தி. என்னுடன் படித்த ஒரு ஆண்டி, பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இதுநாள் வரை டிஎன்ஏ மற்றும் புரோட்டின்களை பற்றி பேசியே என் தாக்க அறுத்துவந்த அவர் டெஸ்ட் அனிமல்ஸ் தேடிவருவதாகவும், அதுகுறித்து பதிவர்களின் ஆலோசனையை கேட்க விரும்புவதாகவும் கூறினார்.
இதுவரை மூன்று பேர் மட்டுமே சந்திப்புக்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் இந்த நான்-பிராமின் அப்பர்-மிடில் கிளாஸ் ஆண்டியின் அதிரடி அறிவிப்பு நியூ ஜெர்சி எங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. இதனால் பதிவர்கள் மத்தியில் பீதி உருவாகாமல் பார்த்துக்கொள்ளும்படி அவரது கணவர் இன்று தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். பரம்பரை வியாதியை கண்டு பிடிக்கிறேன் என்று கூறி தன் கணவரின் ரத்தத்தை அல்மோஸ்ட் காலி செய்துவிட்டாரென்று அவரது கணவரின் பேச்சில் அறிந்து கொள்ள நேர்ந்தது. எனவே நண்பர் சத்யா (ச்சின்ன பய்யன்), நண்பர் நசரேயன் ஆகியோரை இப்பதிவின் மூலம் எச்சரிப்பது என் கடமை.
தவிரவும், ஏனைய பதிவர்கள் எவரும் சந்திப்பு குறித்து எதுவும் தெரிவிக்காது இருக்கின்றனர். இதற்கென உருவாக்கப்பட்ட கூகிள் குழுமத்தில் பதினோரு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் உள்ளவர்களில் நான்கு பேர் மட்டுமே மடல் அனுப்பியுள்ளனர். நண்பர் குடுகுடுப்பை டெக்சாசில் இருப்பதால் வீடியோ கான்பரன்சில் கலந்து கொள்வார் என எதிபார்க்கப்படுகிறது. பதிவர் மொக்கைச்சாமி மற்றும் மருதநாயகம் நியூ ஜெர்சியில் இருப்பதாக அறிகிறேன். அவர்கள் மடல் அனுப்பி விவாதித்து இடத்தை முடிவு செய்து சொன்னால் சந்திப்புக்கு முன்கூட்டியே என்னை தயார் படுத்திக்கொள்ள முடியும்.
விபரங்களுக்கு: http://yesuvadian.blogspot.com/2008/10/blog-post_20.html
Tuesday, October 28, 2008
பதிவர் சந்திப்பில் 'நான்-பிராமின்' அப்பர்-மிடில் கிளாஸ் ஆண்ட்டி
at
9:29 AM
·
Labels: பதிவர் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
கொடுமை! கொடுமை!
தொடர்வோர்
திரட்டு
- பேட்டி (21)
- அரசியல் (18)
- அடாவடி (16)
- நக்கல் (16)
- சில்ப்பா குமார் (15)
- ஈழம் (14)
- ச்சும்மா ட்டமாஷ்-25 (9)
- ச்சும்மா ட்டமாஷ்-50 (9)
- ச்சும்மா ட்டமாஷ்-75 (9)
- காண்டு (8)
- திமுக (8)
- காமெடி (7)
- போலிடோண்டு (7)
- சீரியஸ் (6)
- டோண்டு (6)
- தமிழ் சசி (6)
- திருமா (6)
- பெண்கள் (6)
- வீடியோ (6)
- ஆப்லெட் (5)
- கோவிகண்ணன் (4)
- சமூகம் (4)
- ஜ்யோவ்ராம் சுந்தர் (4)
- பெரியார் (4)
- வலைப்பூக்கள் (4)
- வி. சிறுத்தைகள் (4)
- அப்துல்லா (3)
- குறுக்கெழுத்து (3)
- செந்தழல் ரவி (3)
- தளபோட்ச்த்ரி (3)
- திராவிடம் (3)
- பார்ப்பனீயம் (3)
- பீத்த பதிவர்கள் (3)
- மதிபாலா (3)
- மொழிபெயர்ப்பு (3)
- லக்கி லுக் (3)
- அம்மா (2)
- அருந்ததி ராய் (2)
- இடி அமீன் (2)
- உடான்ஸ் (2)
- என் துறை (2)
- கமல் (2)
- கம்யூனிசம் (2)
- கவிதை? (2)
- கில்மா (2)
- சினிமா (2)
- சிறுகதை (2)
- ஜோதிடம் (2)
- பதிவர் சந்திப்பு (2)
- பயங்கரவாதம் (2)
- பெங்கை (2)
- மீள்பதிவு (2)
- மொக்கை (2)
- ரஜினி (2)
- ரவிகுமார் (2)
- வெட்டி ஆபிசர் (2)
- அதிஷா (1)
- இட ஒதுக்கீடு (1)
- கற்பு (1)
- கவிதை (1)
- குண்டு வெடிப்பு (1)
- குத்து (1)
- சாத்திரி (1)
- சிங்காரவேலர் (1)
- ஜனநாயகம் (1)
- ஜீவானந்தம் (1)
- தனிமாநிலம் (1)
- தமிழச்சி (1)
- தம்பி (1)
- நட்சத்திர வாரம் (1)
- பட்டமளிப்பு (1)
- மதம் (1)
- முரளிகண்ணன் (1)
- விஜயகாந்த் (1)
- ஹிந்தி (1)
கிடங்கு
-
▼
2008
(79)
-
▼
October
(8)
- பதிர்வர்கள் - குறுக்கெழுத்துப் போட்டி
- பதிர்வர்கள் - குறுக்கெழுத்துப் போட்டி
- பதிவர் சந்திப்பில் 'நான்-பிராமின்' அப்பர்-மிடில் க...
- கலைஞர் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவேண்டிய முக...
- இந்தியாவில் தேசியம் கற்பனையா?
- நடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு
- ஈழம்: தமிழ் சசியின் பேட்டி - விரைவில்.
- டெமாக்ரசி இண்டியன் ஸ்டைல்
-
▼
October
(8)
15 comments:
திரு ....
நீங்கள் கூறியபடி உங்கள் பின்னூட்டம் வெளியிடப்படவில்லை.
யோசிக்க வேண்டிய விஷயம், ஒருவேளை பதிவர் சந்திப்பு தேதியை அறிவித்தால் எல்லோரும் வருவாங்கன்னு நினைக்கிறேன்
போலிஸ் பாதுகாப்பெல்லாம் முன்னேற்பாடா செஞ்சுருங்க.
===I sent the below message to group===
Hi, First let us see if we can figure out a date for meeting. Then decide on a location that is accessible to all. Hope every one has a car and if not this has to be considered while choosing location. someone staying nearby or on the way can pick up people who don't have a car.
I think the no. of people meeting here will be in single digit, if so we can meet at one of our homes itself instead of a public place. I am near princeton junction rly. station (central nj). If my location suits all, I will be happy to host the meeting at my home. If meeting at home, then we can bring our family members too.
What you guys say?
சரி, சரி இந்தப் பதிவு நமக்கில்லை, நான் போய்ட்டு வர்றேன் :)
பதிவர்களே! இப்பதிவின் தலைப்பை இவ்வாறு நான் வைக்க காரணம் நான் குறிப்பிட்ட அந்த பெண்மணி தன்னை அப்படித்தான் அழைத்துக்கொள்வார் என்பதால்தான். எவரும் தவறாக எண்ணாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
"ச்சும்மா ட்டமாஷ்" தானே எல்லாம்!
:)
எதுவும் புரியலை
இருப்பினும் வருகையை தெரிவிக்க இந்த மறுமொழி
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்க கூட படிச்சவங்க ஆண்டின்னா, நீங்க அங்கிளா மோகன்:):):)
///யோசிக்க வேண்டிய விஷயம், ஒருவேளை பதிவர் சந்திப்பு தேதியை அறிவித்தால் எல்லோரும் வருவாங்கன்னு நினைக்கிறேன்///
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்!
////போலிஸ் பாதுகாப்பெல்லாம் முன்னேற்பாடா செஞ்சுருங்க.///
யாருக்குங்கன்னா?
நியூ யார்க் -ல 911 கால் பண்ணா மூணு செக்கண்டுல வரனும்ம்னு சட்டமே இருக்காமே!
Mr Mokkaisami aka Guru,
Let's discuss further
////சரி, சரி இந்தப் பதிவு நமக்கில்லை, நான் போய்ட்டு வர்றேன் :)///
:-)))
////:)
எதுவும் புரியலை
இருப்பினும் வருகையை தெரிவிக்க இந்த மறுமொழி///
ஹா ஹா ஹா! முதல் வருகைக்கு நன்றி
////கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்க கூட படிச்சவங்க ஆண்டின்னா, நீங்க அங்கிளா மோகன்:):):)///
முப்பது வயசாகிடுச்சு இல்ல, இனிமே அங்கிள் தான். :-)))
அன்புடையீர்,
தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள். புதிய இந்தியா காண ஆந்திரத் தமிழரின் அற்புத திட்டம் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்று தமிழ் நாளிதழ்களில் தலைப்பு வெளிவர ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆம் இந்தியாவின் சகல பிரச்சினைகளுக்கும் சமாதி கட்ட 5 அம்சங்கள் கொண்ட திட்டம் ஒன்றை தீட்டி அதன் வடிவமைப்பு,பிரச்சாரம் மற்றும் அமலுக்கு 1986 முதல் உழைத்துவரும் என்னை தங்கள் பதிவை காணும் அன்பர்கள் தொடர்புகொள்ள ஏதுவாக இந்த மறுமொழியை கு.பட்சம் 7 நாட்களுக்கு விட்டு வையுங்கள். தாய் நாட்டுக்குதவ எனக்கு உதவுங்கள்.
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
இதனை கூகுள் அறிவித்துள்ள //project 10tothe100th //போட்டிக்கு அனுப்பியுள்ளேன். அதற்கு ஆதரவாக வாக்கலளிக்கும்படி தங்களையும் தங்கள் பதிவை காணவரும் அன்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்
Post a Comment