Monday, March 3, 2008

அமெரிக்க மாப்பிள்ளைக்கு என்ன ரெண்டா இருக்கு?

·

ட்ட்ர்ர்ர்ர்....ட்ட்ர்ர்ர்ர்...ட்ட்ர்ர்ர்ர்...ட்டர்
ஹலோ...

...............

ஆங்....ஹலோ மச்சி...சொல்லு

................

இல்லையே மச்சி, மிஸ்டு கால் எதும் வரலையே...

................

இல்லையே மச்சி

.......

இம்ம்...ஒரு வேளை பேட்ரி போயிருக்கும்....

....................

ம்ம்ம்...சரி சொல்லு. அப்றம் எப்டி இருக்க....

.................

எங்க மச்சி....ஏதோ போவ்து.....அப்றம்...மெட்ராஸ் எப்டி இருக்கு....

....................

அப்டியா.....ஏன்...அங்க எதுக்கு போன?

...................

ங்கும்...உனுக்கு மசாலவே கெடையாதுடா...ஏற்கனவே........ம்....என்னது?

.................

அதான்...ஏற்கனவே அவ அப்பன் உன்ன எந்த ஸ்கூல்ல படிக்கிறன்னு கேட்ட்டான். இப்ப இது வேறயா......

....................

ம்ம்..

.......................

ம்ம்.....

.................

நீ...சொல்ல வேண்டியத்தான....உன் பொன்னாலதான் இப்டி ன்னு

............................

அவ அப்டிதாண்டா சொல்வா....உனுக்கு எங்க போச்சி.

..............................

ஏ....இவ்ளுங்கலாம்....இப்டித்தாண்டா....துட்டும் சம்பாரிக்கணும், கூடவேயும் இருக்கணும்...இப்பபாரு

...................

டேய்....நீ சொல்லிருக்கனும்டா...உன் பொன்னாலதான் அமெரிக்கா சான்ஸ் போச்சுன்னு, இப்பபாரு அமெரிக்கா மாப்பிள்ளைக்குதான் பொண்ணுன்றான், அவ பொண்ணு என்னவோ வெள்ளக்காரனுக்கு பொறந்த மாதிரி.

........................

ஆமாண்டா, அமெரிக்க மாப்பிள்ளைக்கு என்ன ரெண்டா இருக்கு?.

............................

பின்ன என்னடா, அப்பன் மாதிரியா பேசறான்,

..............................

இவ கிட்டதாண்டா பிரச்சினையே இருக்கு, லவ் என்ன இவ அப்பன்கிட்டயா கேட்டு பண்ணா?.

.........................

என்னா நொள்ள மச்சி......இவ்ளுங்கல்லாம் யோக்கியமா?.....லவ் பண்ணும்போது சம்பாரிக்ற காசெல்லாம் வீட்ல குடுத்துடுவாளுக....நம்ம காஸ்லே டிரசலருந்து, மேக்கப்லருந்து எல்லாம் பண்ணிப்பாளுக.

.....................

டே டே....நான் தப்பா சொல்லல டா....அப்பன் சொல்ரதான் முக்கியம்னு நெனச்சா...அவுர் சொல்ரவனையே கட்டிக்கணும்....நம்மகிட்ட கண்ணகசக்குனா, அவுளுக்கும் சேர்த்து அவ அப்பன்கிட்ட நாம போராட முடியுமா?

.....................

தைரியம் லாம் இல்லாம இல்ல மச்சி இவ்ளுகளுக்கு.....எல்லாம் அடிம புத்தி

.......................

ஆமாடா.....எல்லா கால கட்டத்திலையும் எதோ ஒரு ஆம்பலகிட்ட அடிமையா இருந்து இருந்து இவ்ளுகளுக்கு பழகிடுச்சி...பொருளாதார சுதந்தரம் இருந்தாக்கூட அடிமையா இருக்கறதுதான் இவுங்களுக்கு சுகமே

..................................

அப்பயும் இப்ப்டிதாண்ட இருப்பாளுங்க....கல்யாணம் ஆனாமட்டும் சுதந்தரம் கொடுத்தா எடுத்துப்பாளுகளா....இப்படியேதான் இருப்பாளுக

..................................

போடா வெண்ணெய்....பொண்டாட்டி என்னும் வேலைக்கார வர்க்கம் எந்த காலத்திலயும் சோறாக்கி, துணி தொவச்சி, பணிவிடை செஞ்சி..................இப்படியேதான். வேலைக்கு போனாலும் இதையேதான் வீட்ல பண்ணுவாளுங்க. எவ்ள அறிவிருந்தாலும் பணம் சம்பாதிக்க மட்டும் தான் அதை யூஸ் பன்னுவாளுக.....அதையும் கொண்டாந்து ஊட்டுக்காரன்கிட்ட குடுத்திட்டு அடுப்பங்கரைல பூந்துக்குவாளுக

............................

அறிவு ஜீவிங்களும் இப்டித்தாண்டா இருப்பாளுங்க.....டிரான்ச்க்ரிப்ட்ட்ல செம கிரேடு வச்சிருப்பாளுக....அதெல்லாம் எட்டுமணிநேரம் வேல செய்ய மட்டும் யூஸ் பண்ணுவாளுங்க

....................................

ம்கும்...கிழிச்சாளுங்க.....இவ்ளுங்களுக்கெல்லாம் கர்ரியர்ந்னு ஒன்னு கடையவே கடியாது

........................

கரைட்டுதான்....ஒத்துக்கறேன்.....எத்தன பேரு அப்படி...அதெல்லாம் பத்தாது மாமு....ரொம்ப ஸ்லோ..

..........................

சரி சரி ....இவளுங்க எப்டினா போராளுக....போவுட்டும்...வுடு, இவ அப்பன எப்டி சமாளிக்க போற...அமெரிக்கா வர போறியா?

.....................

பாத்து மச்சி....

உன்ன இங்க அனுப்பிட்டு அவுளுக்கு அங்க டும் டும் டும் கொட்டிட போறான் அவுங்க அப்பன்.

.................................

செஞ்சாலும் செய்வான்.....இவளுங்க...பூம் பூம் மாடுங்க தான்

.....................

சரி மச்சி....என்ன ஆனாலும் சொல்லு..... வச்ச்சிட்டா

...............

சரி பை.

..........................

ம்ம்...

சரி ...மச்சி...பரவா இல்ல.

.........

பை.

9 comments:

மோகன் கந்தசாமி said...
March 3, 2008 at 9:47 PM  

test

Anonymous said...
March 3, 2008 at 9:57 PM  

பார்ப்பனப் பெண்களின் பழக்க வழக்கங்களை கடுமையாக தாக்கி வந்த இப்பதிவினை நான் வன்மையாகக் கண்டனம் செய்கிறேன்.

ராமகோபாலன்,
பாஜக தலைவர்,
சென்னை மாகாணம்.
இந்தியா.

மோகன் கந்தசாமி said...
March 3, 2008 at 10:23 PM  

அனானிமஸ் ராமகோபாலன் அவர்களே!
//////பார்ப்பனப் பெண்களின் ////////
பார்பனர்களை பின்பற்றும் பிற மதத்தினரை குறிப்பிடவே இதை எழுதினேன். பார்ப்பனர்கள் எவர் சொல்லியும் திருந்துவதில்லை.
மோகன் கந்தசாமி

கதிர் said...
March 3, 2008 at 11:33 PM  

:))

கருப்பன் (A) Sundar said...
March 4, 2008 at 7:28 AM  

//
போடா வெண்ணெய்....பொண்டாட்டி என்னும் வேலைக்கார வர்க்கம் எந்த காலத்திலயும் சோறாக்கி, துணி தொவச்சி, பணிவிடை செஞ்சி..................இப்படியேதான். வேலைக்கு போனாலும் இதையேதான் வீட்ல பண்ணுவாளுங்க. எவ்ள அறிவிருந்தாலும் பணம் சம்பாதிக்க மட்டும் தான் அதை யூஸ் பன்னுவாளுக.....அதையும் கொண்டாந்து ஊட்டுக்காரன்கிட்ட குடுத்திட்டு அடுப்பங்கரைல பூந்துக்குவாளுக
//
இதை மட்டும் நம்ம வலையுலக வீரப்பெண்கள் பாத்தாங்க நீங்க அதோட தீர்ந்தீங்க, மோகன்!! :-)))))

மோகன் கந்தசாமி said...
March 4, 2008 at 1:29 PM  

Hi கருப்பன்,
பெரும்பாலான பெண்கள் இன்னும் வேலைக்கார வர்க்கம் மாதிரியே இருப்பது எனக்கு வருத்தமே. இது வருத்தத்தின் வெளிப்பாடு. புரிந்த பெண்கள் நான் சொல்வதில் உள்ள உண்மையையும் அறிவர். புரியாதோர் http://sultangulam.blogspot.com/2008/02/blog-post_07.html -ல் உள்ள என் பின்னூட்டங்களை பார்த்து விட்டு என்னை திட்டினால் ஏற்றுக்கொள்கிறேன்.
மோகன் கந்தசாமி.

Unknown said...
March 5, 2008 at 8:36 AM  

:))))

மோகன் கந்தசாமி said...
March 5, 2008 at 9:35 PM  

!!!!!!???????

அருண்மொழி said...
March 7, 2008 at 9:27 PM  

:)