சென்ற பதிவில் நான் வெளியிட்ட ஆப்லெட் தங்கள் பிரவுசரில் தெரிவதில் பிரச்சினை உள்ளோர்கள் இந்த இணைப்பில் உள்ள என் முந்தய பதிவிற்கு விசிட் செய்து பார்த்தால் பலன் இருக்கும். அம்முயற்சியும் பலனில்லை என்றால் கீழ்காணும் குறைந்த குவாலிட்டி வீடியோவில் ஆப்லெட்டை பாருங்கள்.
Friday, August 22, 2008
ஆப்லெட் பிரச்சினை உள்ளோருக்கு குறிப்புகள் மற்றும் வீடியோ
Labels: ஆப்லெட், ச்சும்மா ட்டமாஷ்-50, வீடியோ 3 comments
ச்சும்மா ட்டமாஷ் - 50: சிறப்புப் பதிவுகள், விளம்பர ஆப்லெட், புதிய JavaFx -இல்.
நண்பர்களே! தட்டுத்தடுமாறி நானும் ஐம்பதை (பதிவு எண்ணிக்கைதாங்க! வேறொன்னுமில்ல,) நெருங்கி ஆயிற்று! ஐம்பதாவது பதிவை என் வலைப்பூவில் லக்கி லுக் எழுதி சிறப்பிக்கவிருக்கிறார். கோவி அவர்கள் பேட்டியை முதலில் பதிவிட இருக்கிறேன். இறுதியாக, வேற்று மொழி நவீனத்துவ வீடியோ ஒன்றை மொழிமாற்றம் செய்து வெளியிட எண்ணியுள்ளேன். விபரம் மேலே உள்ள விளம்பர ஆப்லேட்டில்!
ஆப்லெட் தெரியாதவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இது JavaFx -ஐ பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆப்லெட் என்பதால் நண்பர்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன். Read More......
Labels: ஆப்லெட், ச்சும்மா ட்டமாஷ்-50, வீடியோ 15 comments
Wednesday, June 11, 2008
இந்த வீடியோவிலாவது ஆப்லெட் தெரியுதா?
ச்சும்மா ட்டமாஷ்... -வெள்ளிவிழா சிறப்பிதழில் எழுதி சிறப்பிப்போர்
எனது வலைப்பூவில் எழுதும் கோவியார், உண்மைத்தமிழனார், தம்பி, திவ்யா, மங்களூர் சிவா, சென்ஷி, வெட்டிஆபிசர், எரோட்டிக்கா. இணைப்பு: ஆப்லெட் கையேடு
Labels: ஆப்லெட், ச்சும்மா ட்டமாஷ்-25, வீடியோ 4 comments
எனது வலைப்பூவில் எழுதும் கோவியார், உண்மைத்தமிழனார், தம்பி, மங்களூர் சிவா, சென்ஷி, வெட்டிஆபிசர், எரோட்டிக்கா. இணைப்பு: ஆப்லெட் கையேடு
விளம்பர Applet தெரிவதில் பிரச்சினை உள்ளோர் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்
அல்லது கீழே கூறியது படி ஜாவா இன்ஸ்டால் செய்யுங்கள். மிக எளிது, சராசரியாக 2 நிமிடங்களே ஆகும். செக்யூரிட்டி பிரச்சினை இல்லை. உங்கள் அலுவலக கணிப்பொறியில் இன்ஸ்டால் செய்ய முடியாது என்றால் உங்கள் கணிப்பொறியில் செய்து விடுங்கள். அல்லது உங்கள் கணிபொறி நிர்வாகியை நாடுங்கள். கணிபொறி நிர்வாகி ஆப்லெட் -களுக்கு பயப்படும் சுபாவம் உள்ளவராயிருந்தால் இந்த ஆப்லெட் -டில் எந்த செக்யுரிட்டி பிரச்சினையும் இல்லை என்று உறுதி கொடுங்கள்.
இந்த லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள், அல்லது கீழ்க்கண்ட முகவரியை காப்பி செய்து பிரவுசரில் இட்டு தளத்திற்கு செல்லுங்கள்.
http://www.java.com/en/download/index.jsp
இப்போது அனைத்து புரவுசரையும் குளோஸ் செய்து விட்டு மீண்டும் என் வலைப்பூவிற்கு வாருங்கள்.
மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்
இந்த வீடியோவிலாவது ஆப்லெட் தெரியுதா?
ச்சும்மா ட்டமாஷ்... -வெள்ளிவிழா சிறப்பிதழில் எழுதி சிறப்பிப்போர் Read More......
Labels: ஆப்லெட், ச்சும்மா ட்டமாஷ்-25 10 comments
ச்சும்மா ட்டமாஷ்... -வெள்ளிவிழா சிறப்பிதழில் எழுதி சிறப்பிப்போர்
விளம்பர Applet தெரிவதில் பிரச்சினை உள்ளோர் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்
எனது வலைப்பூவில் எழுதும் கோவியார், உண்மைத்தமிழனார், தம்பி, திவ்யா, மங்களூர் சிவா, சென்ஷி, வெட்டிஆபிசர், எரோட்டிக்கா. இணைப்பு: ஆப்லெட் கையேடு
இந்த வீடியோவிலாவது ஆப்லெட் தெரியுதா? Read More......
Labels: ஆப்லெட், ச்சும்மா ட்டமாஷ்-25 7 comments
கொடுமை! கொடுமை!
தொடர்வோர்
திரட்டு
- பேட்டி (21)
- அரசியல் (18)
- அடாவடி (16)
- நக்கல் (16)
- சில்ப்பா குமார் (15)
- ஈழம் (14)
- ச்சும்மா ட்டமாஷ்-25 (9)
- ச்சும்மா ட்டமாஷ்-50 (9)
- ச்சும்மா ட்டமாஷ்-75 (9)
- காண்டு (8)
- திமுக (8)
- காமெடி (7)
- போலிடோண்டு (7)
- சீரியஸ் (6)
- டோண்டு (6)
- தமிழ் சசி (6)
- திருமா (6)
- பெண்கள் (6)
- வீடியோ (6)
- ஆப்லெட் (5)
- கோவிகண்ணன் (4)
- சமூகம் (4)
- ஜ்யோவ்ராம் சுந்தர் (4)
- பெரியார் (4)
- வலைப்பூக்கள் (4)
- வி. சிறுத்தைகள் (4)
- அப்துல்லா (3)
- குறுக்கெழுத்து (3)
- செந்தழல் ரவி (3)
- தளபோட்ச்த்ரி (3)
- திராவிடம் (3)
- பார்ப்பனீயம் (3)
- பீத்த பதிவர்கள் (3)
- மதிபாலா (3)
- மொழிபெயர்ப்பு (3)
- லக்கி லுக் (3)
- அம்மா (2)
- அருந்ததி ராய் (2)
- இடி அமீன் (2)
- உடான்ஸ் (2)
- என் துறை (2)
- கமல் (2)
- கம்யூனிசம் (2)
- கவிதை? (2)
- கில்மா (2)
- சினிமா (2)
- சிறுகதை (2)
- ஜோதிடம் (2)
- பதிவர் சந்திப்பு (2)
- பயங்கரவாதம் (2)
- பெங்கை (2)
- மீள்பதிவு (2)
- மொக்கை (2)
- ரஜினி (2)
- ரவிகுமார் (2)
- வெட்டி ஆபிசர் (2)
- அதிஷா (1)
- இட ஒதுக்கீடு (1)
- கற்பு (1)
- கவிதை (1)
- குண்டு வெடிப்பு (1)
- குத்து (1)
- சாத்திரி (1)
- சிங்காரவேலர் (1)
- ஜனநாயகம் (1)
- ஜீவானந்தம் (1)
- தனிமாநிலம் (1)
- தமிழச்சி (1)
- தம்பி (1)
- நட்சத்திர வாரம் (1)
- பட்டமளிப்பு (1)
- மதம் (1)
- முரளிகண்ணன் (1)
- விஜயகாந்த் (1)
- ஹிந்தி (1)