Wednesday, June 11, 2008

இந்த வீடியோவிலாவது ஆப்லெட் தெரியுதா?

·




ச்சும்மா ட்டமாஷ்... -வெள்ளிவிழா சிறப்பிதழில் எழுதி சிறப்பிப்போர்


எனது வலைப்பூவில் எழுதும் கோவியார், உண்மைத்தமிழனார், தம்பி, திவ்யா, மங்களூர் சிவா, சென்ஷி, வெட்டிஆபிசர், எரோட்டிக்கா. இணைப்பு: ஆப்லெட் கையேடு

4 comments:

Divya said...
June 12, 2008 at 3:26 AM  

ஆஹா......சூப்பரு!!!

விளம்பரத்துக்கு நன்றிங்கோ:))))

[ஓசி தானுங்களே]

Divya said...
June 12, 2008 at 3:26 AM  

அதென்ன வெள்ளிவிழா சிறப்பிதழ்??

மோகன் கந்தசாமி said...
June 12, 2008 at 5:19 PM  

////ஆஹா......சூப்பரு!!!
நன்றி.

விளம்பரத்துக்கு நன்றிங்கோ:))))
மீண்டுமொரு நன்றிங்கோ!

[ஓசி தானுங்களே]////
ஓசி இல்லைங்க, நீங்க ஒரு பதிவ எழுதி அனுப்பனும் எனக்கு.

கோவி கண்ணன் அனுப்பிய பதிவ இப்பதான் பதிவித்தேன்
தம்பி அனுப்பிய பதிவை "lay out" செய்து வருகிறேன்
வெட்டி ஆபிசர் அனுப்பியதை புரூப் பார்த்துக் கொண்டுள்ளேன்
அடுத்து உங்களிடம் பதிவை எதிர் பார்த்துக் கொண்டுருக்கிறேன்
உண்மைத்தமிழன், சென்ஷி, மங்களூர் சிவா ஆகியோரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன்

மோகன் கந்தசாமி said...
June 12, 2008 at 5:21 PM  

///அதென்ன வெள்ளிவிழா சிறப்பிதழ்??///
25 பதிவு ஆய்டுச்சில்ல, அதான். நான் கொஞ்சம் கொண்டாட்டவாதி. கண்டுக்காதிங்க!



கிடங்கு