இக்கையேட்டின் முதல் வால்யுமை பெற இங்கே சொடுக்குங்குங்கள்
நாள் 11 - 15: கேஸ் ஸ்டிரந்த்தனிங் (கடலை)
தொடர்ச்சி...
முதல் அழைப்புக்குப்பின் உடனே கனவில் மிதப்பது தவறாக முடிந்துவிடக்கூடும். ஏனெனில் "ப்ராஸ்பெக்டிவ் கேண்டிடேட்" அனைவருக்கும் அந்த அழைப்பு வரும். நாள் 11 - 15 -ல் நீங்கள் எவ்வாறு கேஸ் ஸ்டிரந்த்தனிங் செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே அட்மிட்டன்சா அல்லது அப்ராகேசனா என்பது உறுதியாகும். பெண்களின் வகை மாதிரிக்கேற்ப இதைச் செய்ய வேண்டும்.
வகை 1 : அழகு அறிவு, பணம் மற்றும் விபரம் ஆகியவற்றில் உங்களை விட உயர்ந்தவள்.
இவ்வகைப் பெண்கள் ஒரு வித "ஏனோ தானோ" மனநிலையுடன் அணுகுவார்கள். இவர்களை தன் வசப்படுத்துவது சற்றே கடினம் என்றாலும் இக்கையேட்டின் பயனாளிகளுக்கு நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கிறது. பேசும்போது சில விஷயங்களை தொட்டுச்செல்வது அவசியம். மாதிரிக்கு சில.
1. "அழகு என்பது ஒரு பொருட்டே அல்ல, மனசுதான் முக்கியம் (சும்மா லுளுவாய்க்குத்தான்)"
2. "டேடி கார் ஏர் பில்டர் -ரீப்ளேஸ் பண்ண டைம் இல்லாததால நானே என் கார் -ல ட்ராப் பண்ணிட்டு வர லேட்டாயிடுச்சு"
3. "இன்னிக்கி ஈவ்னிங் மறக்காம லேண்ட்மார்க்ல "Russian Defence Journal" வாங்கணும்"
4. "இமேஜ் ஆடிட்டோரியத்துல Noam Chomsky -யோட லெக்ச்சருக்கு ரெண்டு என்ட்ரி பாஸ் இருக்கு, நீ வரிய்யா?"
5. அர்மாணி ப்ளேசருக்கு ரேபான் -ஐ விட Gucci தான் பிட் தெரியுமா?
மேலும், இவ்வகைப் பெண்கள் எல்லா விசயத்திலும் கில்லாடியாக இருந்தாலும் பாலிடிக்ஸ் மற்றும் கரண்ட் அபயர்சில் வீக்காகத்தான் இருப்பார்கள் என்பதை கருத்தில் கொள்க.
வகை 2: அழகு ஆனால் மக்கு.
பெரும்பாலானோற்கு இதுதான் பேவரிட் வகை. கிண்டல் செய்தாலும் விவரம் புரியாமல் நம்மோடு சேர்ந்து சிரித்துக்கொண்டு நிற்கும் வெகுளிகள். இவ்வகையினரை டீல்
1. உனுக்கு ஏன் நோஸ் இவ்ளோ ஷார்ப்பா இருக்கு!.....செக்ஸி
2. பாய்ஸ விட அதிகமா அரியர் வச்சிக்கிட்டு எப்டி கூலா இருக்க?.....கிரேட்!
4. நான் நெனச்சா தம் -ம இப்பவே ஸ்டாப் பண்ணிடுவேன் தெரியுமா?
3. கவலைப் படாத உன் ப்ராஜக்ட்டையும் நானே கம்லீட் பண்ணித்தரேன்.(நல்லா படிக்கிற நண்பர்களின் உறவை இன்றே புதுப்பித்து விடுங்கள்)
5. இன்னைக்கு, என் கசினை உன் பேர சொல்லி கூப்பிட்டுடேன் தெரியுமா?...ஸேம் ஆயிடுச்சி...
வாலி படத்தில் வரும் சிம்ரன் கேரக்டரை கற்பனை செய்துகொண்டால், இவ்வகைப் பெண்களை இம்ப்ரஸ் செய்வது எளிது.
வகை 3: "fantasy" பிரியைகள்
இந்திய புள்ளியல் துறையின் அறிவியல் முறையிலான "பிகர்கள் தொகை கணக்கெடுப்பு - 2006" முடிவுகளின்படி எழுபது சதவீத பெண்கள் இவ்வகையின் கீழ் வருகிறார்கள். எனவே, இன்னும் சில வருடங்களுக்கு இவ்வகை பெண்களுக்கு தட்டுப்பாடுகள் ஏதும் இருக்காதென்றே கருத இடமுண்டு. இவ்வகைப் பெண்கள் உங்களுடன் பழகும் போது பர்சை பார்ப்பதில்லை, ஏனெனில் பர்சை பார்த்த பிறகுதான் பழகவே தொடங்குவர். பலமுறை யோசித்தபின்பும் இவ்வகைப் பெண்களையே நீங்கள் தேர்ந்தெடுக்க நேர்ந்தால் கீழ்க்கண்ட யோசனைகள் உங்களுக்குத்தான்.
1. ‘wanna ‘booka ‘tablefor’twoin Radisson’to day? (Wanna book a table for two in Radisson today?) - வான்ன புக்க டேபுல்பார்டூயின் ராடிசன்டு டை
2. நெக்ஸ்ட் Sean Paul discography இந்த வீக் ரிலீஸ், ஐ காட்டு கெட் வொன் (I gotta get one)
3. "Pasha" -ல இன்னிக்கி ஈவண்ட், போகணும்!
4. ஐ ப்ரோக் அப் வித் மை கேர்ள் பிரண்ட் டூ இயர்ஸ் எகோ
5. ஐ ஹேட் திஸ் க்ளாஸ், யக்!
மனச கல்லாக்கிட்டு இப்படி பீட்டர் விட்டால் எல்லாம் சுபமே.
வகை 4: குடும்பம், கோவில், சீரியல் எக்சட்ட்ரா எக்சட்ட்ரா.....வகை.
இவ்வகை பிகர்களை மடிப்பது எளிது. ஆனால் மெயின்டெய்ன் பண்ணுவது ரொம்ப ரொம்ப கஷ்டம். முறைத்தபடி கைகுலுக்கும் அப்பா, தொனதொனக்கும் அம்மா, கேள்வி கேட்டே சாவடிக்கும் தம்பி/தங்கை, அக்குள் சொரியும் தாத்தா, பார்த்தாலே உறுமும் பெட் டாக், எப்போதும் சீரியல் பற்றியே டிஸ்கஸ் பண்ணும் நட்பு வட்டாரம் என ஒரு ஆர்மியையே சமாளிக்க வேண்டிவரும். டிப்ஸ் கீழே.
1. "பாபா -வில் வரும் காளிகாம்பாள் கோயில் எங்க இருக்கு?"
2. "கோலங்கள் இப்பத்தான் சூடு பிடிச்சிருக்கு, இல்ல!"
3. "உனக்கு நோஸ் ரிங் போட்டா, மாங்கல்யத்தில் வர்ற வனிதா மாதிரியே இருக்கும்"
4. "காப்சிகம் ரைஸ்" பண்ற ரெசிப்பி சொல்லு.
5. உனக்கு பிடிச்சது ஹாப் சாரி -யா சுடிதாரா?
பொய் சொல்லி மாட்டினால் இவ்வகையினர் சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள். எனவே பொய் சொல்லும்போது கூடுதல் கவனம் தேவை!
வகை 5. "அன்னபிசியல் விரும்பிகள்"
பிரச்சினையே இல்லாத வகை ஒன்று உண்டென்றால் அது இதுதான். .
எதிர்பார்ப்புகள் மிகக்குறைவு. ஆனால் எப்போது வெட்டி விடப்படுவீர்கள் என்பதை கணிக்கவே முடியாது. exit strategy எல்லாம் தேவையே இல்லை. எல்லாமே அன்னபிசியல் தான். ப்ரோபோசல் கூட தேவை இல்லை. பிகர் மடிந்துவிட்டது கூட உங்களுக்கு தெரியாது. ஆரம்பம் முதல் கடைசி வரை மடிந்த பிகர் போலவே இருப்பார்கள். அதிக உரிமை எடுத்துக்கொள்ளலாம். சின்ன சின்ன தாய் எல்லை மீறலாம்.
இவ்வகையினரை கண்டறிவது மட்டுமே நாம் மெனக்கிட வேண்டிய வேலை. வேறு எதுவும் டிப்ஸ் கிடையாது, இப்பிரிவுக்கு.
அடுத்த வால்யுமில் எவ்வாறு ஒவ்வொரு வகையினருக்கும் தகுந்தவாறு தோற்றம் மற்றும் நடவடிக்கைகளை தகவமைத்துக்கொள்வது என்பதையும், ப்ரோபோசலுக்கு முன்பாக exit strategy -ஐ எவ்வாறு டிவைஸ் செய்வது என்பதையும், ப்ரோபோசல் டே செக் லிஸ்ட் பற்றியும் பார்ப்போம்.
அடுத்து வருவது:
ஸெல்ப் க்ரூமிங்,
நாள்-16: exit strategy,
நாள்-17: ப்ரோபோசல் டே
12 comments:
what's wrong with thamizmanam?
என்னது இது? வெள்ளிக்கிழமை தசாவதாரம் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு பிகர் மடிக்க வந்துட்டீங்க?
அப்ப ச்சும்மா டமாஷ்ஷ்-தானா? இது தெரியாம நிறைய பேருக்கு லிங்க் கொடுத்துட்டேனே... :-))
ஹாய் ஸ்ரீதர் நாராயணன்,
///வெள்ளிக்கிழமை தசாவதாரம் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு பிகர் மடிக்க வந்துட்டீங்க?////
அது ஒண்ணுமில்லை ஸ்ரீ, டிக்கட் புக் பண்ணும்போது ரிலீஸ் டேட் வேற, இப்ப போஸ்ட் பாண்ட் பண்ணிட்டானுங்க. இந்த வெள்ளிக்கிழமையாவது ரிலீஸ் பன்னுவானுங்களான்றதும் டவுட்டு தான். அதுவரைக்கும் இப்பிடி மொக்கதான்.
அதுசரி, உங்க பதிவ படிக்க எங்களுக்கும் பர்மிசன் கொடுங்களேன்.
நன்றி, ஸ்ரீதர் மீண்டும் வருக.
என்ன மோகன், இன்னும் விரிவா பொன்னுங்களை பத்தி எழுது .vol 1 ஐ விட vol 2 பரவாயில்லை. ஆமா இதெல்லாம் எங்க காப்பி அடிச்ச?. சொந்த சரக்கா?
how to add neo counter in my blog
mail to jaisankarj@yahoo.com
\\\முறைத்தபடி கைகுலுக்கும் அப்பா, தொனதொனக்கும் அம்மா, கேள்வி கேட்டே சாவடிக்கும் தம்பி/தங்கை, அக்குள் சொரியும் தாத்தா, பார்த்தாலே உறுமும் பெட் டாக், எப்போதும் சீரியல் பற்றியே டிஸ்கஸ் பண்ணும் நட்பு வட்டாரம் என ஒரு ஆர்மியையே சமாளிக்க வேண்டிவரும். \\\
ada ada........eppadinga ipdi correct aa putu putu vaikireenga,
oralavuku ella tips yumey intha part 2 la ok va iruku,
next part la enna tips kodukireenga pasangaluku nu parklaam,
appo thana nanga ushara irunthuka mudiyum:))
///ada ada........eppadinga ipdi correct aa putu putu vaikireenga,////
என்ன செய்வது, ஒரு பிகர மடிக்கிரதுன்னா சும்மாவா? எவ்ளோ ஆராய்ச்சி பண்ண வேண்டியிருக்கு, தெரியுமா!
பிகர உஷார் பண்ணலன்னா ஒரு பயலும் மதிக்க மாற்றானுங்க!
///oralavuku ella tips yumey intha part 2 la ok va iruku,///
நன்றி திவ்யா,
///next part la enna tips kodukireenga pasangaluku nu parklaam,///
மீண்டும் வருக.
////appo thana nanga ushara irunthuka mudiyum:))////
எப்டி உஷாரா இருந்தாலும் பசங்க மடிச்சிடுவானுங்க, கேடிப்பசங்க.
////என்ன மோகன், இன்னும் விரிவா பொன்னுங்களை பத்தி எழுது ///
ஓகே
///vol 1 ஐ விட vol 2 பரவாயில்லை. ////
நன்றி
////ஆமா இதெல்லாம் எங்க காப்பி அடிச்ச?.///
காப்பி அடிக்க தெரிஞ்சிருந்தா அரியர் இல்லாம பாஸ் பண்ணிருப்பேன்,
/// சொந்த சரக்கா?////
இல்ல டாஸ்மார்க் சரக்கு.
நன்றி ஜெய், மீண்டும் வருக!
சூப்பருங்க!!! கிட்ட தட்ட எல்லாமே கரீக்கிட்டு தான், ஆனா இன்னும் எவ்ளவோ மேட்டருங்க இருக்கு, சீக்கிரம் எழுதுங்க!
/////சூப்பருங்க!!! கிட்ட தட்ட எல்லாமே கரீக்கிட்டு தான்/////
நன்றி, வெட்டிஆபிசர்,
////ஆனா இன்னும் எவ்ளவோ மேட்டருங்க இருக்கு, சீக்கிரம் எழுதுங்க!////
ரெடி ஆயிடுச்சி, சம்மர் ல வெளிய போய் நோகரத விட பதிவு எழுதி மத்தவங்கள நோகடிக்கலாம், தப்பில்ல,
மீண்டும் வாருங்கள்.
அட அண்ணாத்தே உங்க பதிவுக்கு இன்னிக்கு தான் வாரேன்.. சூப்பாரா இருக்குங்கண்ணா டிப்ஸ் எல்லாம்...:))))
//ப்ரோபோசலுக்கு முன்பாக exit strategy -ஐ எவ்வாறு டிவைஸ் செய்வது என்பதையும், ப்ரோபோசல் டே செக் லிஸ்ட் பற்றியும் பார்ப்போம்.//
அண்ணே நீங்க நெம்ம மூளைக்காரவுக போல... இங்கிலிபீஸிலே என்னென்னவொ சொல்லி படிக்கரப்போவே கண்ணக்கட்டவைக்கிறீயளே...
;)))))))
/////இங்கிலிபீஸிலே என்னென்னவொ சொல்லி படிக்கரப்போவே கண்ணக்கட்டவைக்கிறீயளே...////
தப்பா எடுத்துக்காதிங்க பாண்டி, ப்ரோபோசளுக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியல, அதான். நன்றி மீண்டும் வாங்க.
Post a Comment