
விளம்பர Applet தெரிவதில் பிரச்சினை உள்ளோர் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்
அல்லது கீழே கூறியது படி ஜாவா இன்ஸ்டால் செய்யுங்கள். மிக எளிது, சராசரியாக 2 நிமிடங்களே ஆகும். செக்யூரிட்டி பிரச்சினை இல்லை. உங்கள் அலுவலக கணிப்பொறியில் இன்ஸ்டால் செய்ய முடியாது என்றால் உங்கள் கணிப்பொறியில் செய்து விடுங்கள். அல்லது உங்கள் கணிபொறி நிர்வாகியை நாடுங்கள். கணிபொறி நிர்வாகி ஆப்லெட் -களுக்கு பயப்படும் சுபாவம் உள்ளவராயிருந்தால் இந்த ஆப்லெட் -டில் எந்த செக்யுரிட்டி பிரச்சினையும் இல்லை என்று உறுதி கொடுங்கள்.
இந்த லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள், அல்லது கீழ்க்கண்ட முகவரியை காப்பி செய்து பிரவுசரில் இட்டு தளத்திற்கு செல்லுங்கள்.
http://www.java.com/en/download/index.jsp









இப்போது அனைத்து புரவுசரையும் குளோஸ் செய்து விட்டு மீண்டும் என் வலைப்பூவிற்கு வாருங்கள்.

மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்
இந்த வீடியோவிலாவது ஆப்லெட் தெரியுதா?
ச்சும்மா ட்டமாஷ்... -வெள்ளிவிழா சிறப்பிதழில் எழுதி சிறப்பிப்போர்
10 comments:
Excellent work...
பட்டையை கிளப்பிட்டீங்க... (ஏன் லவங்கத்தை கிளப்பலயானு கேட்டுடாதீங்க ;))
////பட்டையை கிளப்பிட்டீங்க... (ஏன் லவங்கத்தை கிளப்பலயானு கேட்டுடாதீங்க ;))
///
நன்றி வெட்டிப்பயல், மீண்டும் வாருங்கள்
நல்லா இருக்கு ஆப்லெட்.
///நல்லா இருக்கு ஆப்லெட்.///
நன்றி வடுவூர் குமார்
, மீண்டும் வருக.
எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லாம் பக்காவா தெரியுது. ஹை, என்னையும் சேர்த்து இருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி மோகன். சந்தோஷத்துல என்ன எழுதறதுன்னே தெரியல. என் கருத்துக்கு நீங்கல்லாம் இவ்ளோ ஆதரவு குடுப்பீங்கன்னு நான் நெனைச்சே பார்க்கல. மீண்டும் ஒரு முறை ரொம்ப ரொம்ப நன்றி. ஒரே ஒரு சின்ன மாற்றம் செஞ்சீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும். வேறொன்னுமில்லை, வேட்டிஆபிசர்னு போட்ருக்கரதை, வெட்டிஆபிசர்னு கொஞ்சம் முடியும்போது மாத்துங்களேன். வெள்ளிவிழா வாழ்த்துக்கள்!சூப்பரா கலக்கிட்டீங்க.
என்னங்க இது நீங்க இவ்ளோ வேலையெல்லாம் செஞ்சிருக்கீங்க வெறும் பத்து பின்னூட்டங்களா? இவங்கள நாம விடக்கூடாதுங்க, எப்டியாவது பூந்து வெளயாடி ஒரு பரபரப்ப கெளப்புங்க.
சூப்பர்ப்:)))
you have done a great job Mohan, hats off buddy:))
ஆம்லேட்டும் நல்லாயிருக்கு.......ஆப்லெட்டும் சூப்பராயிருக்கு:))
/////வெட்டிஆபிசர்னு கொஞ்சம் முடியும்போது மாத்துங்களேன். ////
மாத்திட்டேன், தவறுக்கு வருந்துகிறேன்
///வெள்ளிவிழா வாழ்த்துக்கள்!சூப்பரா கலக்கிட்டீங்க.
மிக்க நன்றி வெட்டி ஆபிசர்.
////என்னங்க இது நீங்க இவ்ளோ வேலையெல்லாம் செஞ்சிருக்கீங்க வெறும் பத்து பின்னூட்டங்களா? இவங்கள நாம விடக்கூடாதுங்க, எப்டியாவது பூந்து வெளயாடி ஒரு பரபரப்ப கெளப்புங்க.////
ஹா ஹா ஹா....
////சூப்பர்ப்:)))
you have done a great job Mohan, hats off buddy:))
///ஆம்லேட்டும் நல்லாயிருக்கு.......ஆப்லெட்டும் சூப்பராயிருக்கு:))///
நன்றி திவ்யா!, உங்க கட்டுரைய எப்ப அனுப்பபோறீங்க?
அனுப்பறத உறுதிப்படுத்துங்க, பிறகு விளம்பரம் பிரம்மாண்டமா பண்ணிடலாம்.
Post a Comment