Friday, August 8, 2008

பயமாயிருக்கு: ரஜினியை விமர்சிக்காமல் தண்ணி தெளிச்சு விட்டுட்டோம்.

·

சமீப காலமாக ரஜினி அவர்களைப்பற்றி லகுவாக விமர்சிக்கும் எங்கள் குரல்களின் நியாயங்களை வெறிபிடிக்காத ரஜினி ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். எனினும், இதனால் எங்களுக்கே ஒரு புறம் சலிப்பு ஏற்படுவதாலும் சில அன்பான எச்சரிக்கைகள் எங்களை பீதி கொள்ளச்செய்வதாலும் சந்தேகக் கண்களில் இருந்து ஓடி ஒளிந்து கொள்ளலாமென முடிவெடுக்கிறோம்.

"ரஜினி பாஸ்டு அனதர் டெஸ்ட் ஆப் லாயல்டி" -என செய்தி வெளியிட்ட தமிழ் துவேஷிகளாகட்டும், தன்மையான ரசிகராகிய கிரி, இவ்வளவுக்குப்பிறகும் பாலால் கட்டவுட் கழுவிய கோஷ்டிகளாகட்டும் எங்களுக்கு ஒன்றை மட்டும் புரியவைத்தார்கள்.ரொம்ப நோகாதீங்க மக்கள்ஸ் !!!! உங்களுக்கு பிடிக்கும்னா போயஸ் கார்டன் பக்கம் பார்த்து கும்பிடுங்க.....நாங்க யாரையும் கும்பிடாம எங்க பொழப்ப பாக்க ஒதுங்கிக்கறோம்.....உங்கள் அன்புக்குரிய ரஜினி ஒரு மகாநடிகர் !!! அடுத்தமுறை ரோபோவா வந்து மக்களை ஏமாற்றட்டும்...அதுவரை அவரை கண்டுக்கறதா இல்லை !!!!

ச்சும்மா ட்டமாஷ்: தனித்திரு விழித்திரு பசித்திரு.....: எச்சரிக்கை : ரஜினியை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்

16 comments:

Anonymous said...
August 8, 2008 at 5:37 PM  

/உங்களுக்கு பிடிக்கும்னா போயஸ் கார்டன் பக்கம் பார்த்து கும்பிடுங்க.....நாங்க...//

நாங்க ஆழ்வார்பேட்டை பக்கம் பார்த்துதான் கும்பிடுவோம்ன்னு சொல்ல வந்து ஏன் மாத்தீடீங்க?

Sridhar V said...
August 8, 2008 at 7:33 PM  

மோகன்,

:-)) சில விடுபட்டுப் போனவைகள் - நகைச்சுவைக்காக மட்டும். இந்த ரசிகர்கள் மோதலில் சிக்க விரும்பவில்லை :-))

- There is no theory of evolution. Just a list of creatures Rajnikant has allowed to live.

- Newton's Third Law is wrong: Although it states that for each action, there is an equal and opposite reaction, there is no force equal in reaction to a Rajnikant turnaround kick.

- Rajnikant can divide by zero.

- There are no races, only countries of people Rajnikant has beaten to different shades of black and blue.

- When taking the GRE, write "Rajnikant" for every answer. You will score over 1600.

- Rajnikant has 12 moons. One of those moons is the Earth.

- An old English dictionary dating back to 1236. It defined "victim" as "one who has encountered Rajnikant"

- Rajnikant can drink an entire gallon of milk in thirty-seven seconds.

- Rajnikant doesn't bowl strikes, he just knocks down one pin and the other nine faint.

- Thousands of years ago Rajnikant came across a bear. It was so terrified that it fled north into the arctic. It was also so terrified that all of its descendants now have white hair.

- There is 92 items in the Room that Rajini can use to kill you, including the room itself.

:-))))

ஜெகதீசன் said...
August 8, 2008 at 9:21 PM  

:)
ரஜினி வாழ்க!!!!

ரவி said...
August 8, 2008 at 9:33 PM  

நல்ல விளம்பரந்தேன் :))))

இந்த பின்னூட்டத்தை உடனே ரிலீஸ் பண்ணிடாதீரும்...24 ஹவர் கழிச்சு பண்ணும்...

ரஜினி ரசிகர்கள் எல்லாம் பின்னூட்டம் போடாம போயிரப்போராங்க :))

கிரி said...
August 8, 2008 at 10:38 PM  

செந்தழல் ரவி said...
நல்ல விளம்பரந்தேன் :))))
இந்த பின்னூட்டத்தை உடனே ரிலீஸ் பண்ணிடாதீரும்...24 ஹவர் கழிச்சு பண்ணும்...
ரஜினி ரசிகர்கள் எல்லாம் பின்னூட்டம் போடாம போயிரப்போராங்க :))//

ஹா ஹா ஹா

கிரி said...
August 8, 2008 at 10:44 PM  

//தன்மையான ரசிகராகிய கிரி, //

உள் குத்து இல்லாத வரைக்கும் நன்றி மோகன்.

தரம் தாழ்ந்த பதிவுகள் யாரிடம் இருந்து வந்தது என்று மனசாட்சி (நான் அல்ல :D) உள்ளவர்களுக்கு தெரியும்.

Anonymous said...
August 9, 2008 at 11:33 AM  

சின்ன பயலே ... சின்ன பயலே ... சேதி கேளடா!
மோகன் கந்தசாமி சொல்லும் செய்தியை எண்ணி பாரடா ...!

Anonymous said...
August 9, 2008 at 11:41 AM  

உன் வெள்ங்கதாத முகத்தை பார்த்த நாலு நாளு கக்கூஸ் போகாதவனுக்கு வாந்தி வந்துடும். போடா போய் வெள்ளைகாரன் கக்கூஸை கழுவு

மோகன் கந்தசாமி said...
August 14, 2008 at 5:10 PM  

Hai Rajini Rasikan,

///நாங்க ஆழ்வார்பேட்டை பக்கம் பார்த்துதான் கும்பிடுவோம்ன்னு சொல்ல வந்து ஏன் மாத்தீடீங்க?///

Not really, I don't do this anyway!
Thanks for your comment.

மோகன் கந்தசாமி said...
August 14, 2008 at 5:14 PM  

///:-)) சில விடுபட்டுப் போனவைகள் -///

Hai ஸ்ரீதர் நாராயணன்,

Wow, you are so good at weighing down Rajini furhter.

Thanks.

மோகன் கந்தசாமி said...
August 14, 2008 at 5:23 PM  

//Hai ஜெகதீசன்,
// :)
ரஜினி வாழ்க!!!!//

I second this! Rajini vozhga! ...sorry vazhga!

Thanks.

மோகன் கந்தசாமி said...
August 14, 2008 at 5:25 PM  

///நல்ல விளம்பரந்தேன் :))))

இந்த பின்னூட்டத்தை உடனே ரிலீஸ் பண்ணிடாதீரும்...24 ஹவர் கழிச்சு பண்ணும்...

ரஜினி ரசிகர்கள் எல்லாம் பின்னூட்டம் போடாம போயிரப்போராங்க :))////

Anna! I patronized you this time, you must do the same to me next time, Ok? :-))

மோகன் கந்தசாமி said...
August 14, 2008 at 5:31 PM  

Hai Giri,
//உள் குத்து இல்லாத வரைக்கும் நன்றி மோகன்.//

No ulkuthtu my dear friend!

///தரம் தாழ்ந்த பதிவுகள் யாரிடம் இருந்து வந்தது என்று மனசாட்சி (நான் அல்ல :D) உள்ளவர்களுக்கு தெரியும்.///

Definitely not from me! Even if so, you wont care it as you know my style of critique.

Thanks for the understanding!

மோகன் கந்தசாமி said...
August 14, 2008 at 5:32 PM  

///சின்ன பயலே ... சின்ன பயலே ... சேதி கேளடா!
மோகன் கந்தசாமி சொல்லும் செய்தியை எண்ணி பாரடா ...!//

Hai Periya Paiyan,

Thanks for your comment my friend!

மோகன் கந்தசாமி said...
August 14, 2008 at 5:38 PM  

////உன் வெள்ங்கதாத முகத்தை பார்த்த நாலு நாளு கக்கூஸ் போகாதவனுக்கு வாந்தி வந்துடும்.///

Surprising! Stupids who never shit for 4 days are reading my blog!

Anyway, did you throw up?

Anonymous said...
August 14, 2008 at 5:54 PM  

Sridhar:
Does Rajni fart? If he does, can baloons be inflated with his fart and can Rajni fans use the baloons to lift themselves to the heaven?