Wednesday, July 2, 2008

எர்ரோட்டிக்கா: மெக்சிகோ மறைவுப்பட நடிகை கெர்ரி யான் பேட்டி

·

அமெரிக்க மறைவுப்பட உலகின் முன்னணி நட்சத்திரம் கெர்ரி யான், தோழர் எர்ரோட்டிக்கா -விற்கு அளித்த பேட்டியின் ஆங்கில மொழியாக்கத்தை ச்சும்மா டமாஷ் வாசகர்களுக்காக தமிழ் மொழியாக்கம் செய்து தருவதில் பேருவுவகை கொள்கிறேன். இப்பதிவின் பின்னூட்டங்களுக்கு எர்ரோடிக்கா பதிலளிப்பார், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பை நான் வெளியிடுவதுடன் மட்டுறுத்தலையும் மேற்கொள்கிறேன்.


நொடியில் வெடித்து எங்கும் வியாபிக்கும் வகையிலான புகழுக்கு சொந்த்தக்காரர் இந்த 32 வயது மறைவுப்பட நடிகை கெர்ரி யான் ரோட்ரீகஸ். அமெரிக்க மறைவுப்பட சந்தையில் நாற்பது சதம் இவரது குழுவினரிடம் உள்ளது. அது மேலும் ஏற்றம் கண்டு வரும் நிலையில் ஒரு நேர்முகத்திற்காக அவரை சந்தித்தேன். குடும்பத்தினருக்காக அவர் செலவழிக்கும் ஒரு இனிய ஞாயிறு மதிய வேலையை எனக்காக ஒதுக்கினார்.


தொழில் ரீதியில் உங்களை பின்பற்றுவோர், உங்கள் பரம விசிறிகள் தவிர்த்து ஏனையோர்க்காக இதை கேட்கிறேன், எங்கு தொடங்கினீர்கள்? வாழ்வின் பின்பகுதியில் ஏன் மறைவு படங்களுக்கு வந்தீர்கள்?

2004 -வாக்கில் ஜெனிசிஸ் இதழில் நடுப்பக்கங்களுக்கு போஸ் கொடுத்து வந்தேன். அங்குதான் எல்லாம் தொடங்கியது என நினைக்கிறேன். அதற்கு முன் ஸ்பானிய மொழி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தேன். 18 வயதில் ரோட்ரீகஸ் -ஐ திருமணம் செய்த கையேடு இருவரும் புயூபுலோ நகரிலிருந்து அமெரிக்காவிற்கு வந்தபோது முதலில் பழங்களை பதனிடும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தோம். அது பழைய கதை. நிலைப்படங்களில் என்ன சாதித்து விடமுடியும்? ஜெனிசிஸ் இதழுக்கு பிறகு எனது இயல்பான அடுத்த தேர்வு ஸ்ட்ரிப் கிளப் -கள் தான். பிறகு மறைவுப்படங்கள்.


ங்கள் அடுத்த முயற்சியான சொந்த மறைவுப்பட நிறுவனம் உங்களுக்கு களப்பணிகளில் இருந்து ஓய்வுதருமா?


ற்போதைக்கு நான் காமிரா முன்பாக தோன்றி வருகிறேன். அடுத்து நானே இயக்கவிருக்கும் மறைவுப்படத்தின் உள்ளடக்க உரிமை என்னிடமே வைத்துக்கொள்ளப்போகிறேன். பிறகு ஜி.ஐ.எல்.எப். வகைப்படங்களில் இருந்து முழுமையாக விலகிவிடுவேன். நாட்கள் முதுமையை நோக்கித்தான் நகரும், இளமையை நோக்கி அல்லவே!


ஜி.ஐ.எல்.எப். வகை தவிர்த்து நீங்கள் ஏற்று நடித்த பாத்திரங்கள் புளித்துப்போன எம்.ஐ.எல்.எப்.வகை பாத்திரங்களே அன்றி "கவர்ச்சியான மனைவி" போன்ற பாத்திரங்கள் அல்ல. ஆனாலும் உங்கள் வெற்றி எப்படி சாத்தியமானது?

நிச்சயம் எம்.ஐ.எல்.எப். வகை மறைவுப் படங்களுக்காகத்தான் நான் விரும்பப்படுகிறேன். நான் அதை விரும்புகிறேனா? தெரியவில்லை. ஆனால் அதோ பாருங்கள், அவர்கள் இருவரும் என் குழந்தைகள்தான். எம்.ஐ.எல்.எப் வகைக்கான வயதுதான் தற்போது என்வயதும். எனவே இவ்வகைப் பாத்திரங்களை ஏற்கும் போது ஒரு இயல்பாகவும், முந்தயநாள் இரவு "ஹோம் வொர்க்" செய்தது போலவும் ஒரு திருப்தியாக செயல் படமுடிகிறது.


நீங்கள் இயக்கப்போகும் மறைவுப் படத்தில் என்ன புதுமை இருக்கும்?


நான் விரும்புவது எல்லாமே கிரேசி ஸ்டப் -கள் தான். எலிவேட்டரில் உறவு, காரில் உறவு, நீச்சல் குளத்தில் உறவு, நெடுஞ்சாலை ஓரத்தில் உறவு என பலவற்றை யோசித்து வைத்துள்ளேன்.நீங்கள் சொல்லும் எலிவேட்டரில் உறவு வழக்கமாக நாங்கள் பார்த்துவரும் எலிவேட்டரில் உறவு -களிலிருந்து எவ்வாறு வேறானது?

தாவது முடிச்சு கண்டிப்பாக வைப்பேன். செய்யும் போதுதான் அது என்னவென்று முடிவாக தெரியவரும். பெரும்பாலும் ஒரே மாதிரியான காட்சிகளில் வேறுவேறான பெண்கள் தோன்றும் படங்கள்தான் வெளிவருகின்றன. என்னுடையது நிக் ஆர்லியன்ஸ் செய்த வகைபோன்று இருக்கும். அவருடன் நான் பணிபுரிந்த நாட்களில் நான் கற்றவை ஏராளம். அவர் இயக்கிய எந்த படத்திற்கும் "பொசிசன் நிபுணர்களை" நியமித்தது இல்லை. அவரே ஒரு நிபுணர்தான். டிரிபுள் பெனிட்ரேசனுக்கு பிறகுகூட நான் ஆயாசமாக உணர்ந்தது இல்லை. டபுள் டக்கர் தான் அவரது பேவரைட் வகை. அவரது படங்களில் எப்போதும் நெஞ்சைத்தொடும் காதல் கதை ஒன்றை வைத்துவிடுவார். காமம் எப்போதும் காமம் தானே. அதில் வித்தியாசம் ஏது? சொல்லும் விதத்தில் தான் வித்தியாசத்தை வைக்கமுடியும்.


யாரிப்பில் இருக்கும் உங்கள் மறைவுப் படங்களைப் பற்றி சொல்லுங்கள்


விவிட் நிறுவனத்தின் படமொன்று வரவிருக்கிறது. அவர்களது தயாரிப்பு எப்போது தரமானது, ஆனால் வெளிவர நாளாகும். விக்டு நிறுவனத்தின் படமொன்று தயாரிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் உள்ளது. இதில் மகளின் காதலனுடன் எனது உறவைப்பற்றிய கதை உள்ளது.


துவரை நீங்கள் பங்காற்றிய படங்களில் நீங்கள் உறவு கொண்ட துணைகளைப் பற்றி சொல்லுங்கள்.


நான் ஒருபோதும் மனிதர்களின் தராதரத்தை சீர்தூக்கிப் பார்க்கும் வேலையைச் செய்வதில்லை. நான் உடையை களையும் வரை அவர்கள் நண்பர்கள், நான் மீண்டும் அணியும் வரை துணைவர்கள். அவ்வளவே. தொழில் ரீதியில் வைத்துக்கொள்ளும் உறவைத்தவிர வேறெந்த உறவையும் குடும்பத்துக்கு வெளியே வைத்துக்கொண்டதில்லை. என் கணவரை மதிப்பவள் நான். படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய உடனேயே கூட கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற தயங்கியதில்லை. ரோட்ரீகஸ் -ஐ முழுமையாக புரிந்து கொண்டவள் நான்.

ங்களது மறைவுப் படங்களில் உங்களுக்கு பிடித்தது எது?

"முத்தம், பலி மற்றும் அதிவேக பூனைக்குட்டி"


ங்கள் முதல் படம்?

"நிர்வாண மடந்தையின் அந்த எட்டுமணி நேரம்"


முதல் கார்?

ரெனோல்ட் லெக்கார்


பிடித்த உணவு?

லிமா சொபா


பிடித்த பொசிசன்?

மிஷனரி


ங்களால் தவிர்க்கவே முடியாத நவீன வசதி?

ன்டர் நெட் இணைப்பு


முதலில் பார்த்த மறைவுப்படம்?

பெயர் மறந்து விட்டது. அது செஸ்லி லெஇன் நடித்தது.


பிடித்த படம்?

"எ கிளாக் வொர்க் ஆரஞ்"


பிடித்த பொழுது போக்கு ஸ்தலம்?

மேரிக்காவில், சான் டியாகோ


நீங்கள் பார்க்க விரும்பும் நபர்?

ஜானி டெப்


ங்கள் ஞாயிறு என்னால் பாழானதற்கு மன்னியுங்கள்.


ரவாயில்லை. நான் பாட்டியானதும் மீண்டும் வாருங்கள். வருவீர்களா?


-எர்ரோட்டிக்கா


14 comments:

rapp said...
July 2, 2008 at 5:56 AM  

இதுக்கு என்னை கமன்ட் போடறதுன்னே தெரியலயே. நிஜமாகவே இப்படி ஒரு நேர்காணலா இல்லை தசாவதாரம் பாணியில் நீங்களே எழுதிட்டீங்களா மோகன்:):):)

மோகன் கந்தசாமி said...
July 2, 2008 at 6:07 AM  

ராப்,
இது ஒரு நிஜ பேட்டி தான், எனது தோழியும் கேன்டீன் நிர்வாகியுமான எரோட்டிக்கா எனக்காக கெர்ரி யான் -ஐ சந்தித்து பேட்டி எடுத்தார். ஸ்பானிய மொழியில் எடுத்த பேட்டி ஆங்கிலமொழியாக்கம் செய்து, பிறகு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழிச்சிக்கல் காரணமாக இதை பதிவிட ஒரு மாதம் ஆகிவிட்டது. கடந்த 20 நாட்களாக பேட்டி பற்றி எனது வலைப்பூவில் விளம்பரம் அளித்திருந்தேன், பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

rapp said...
July 2, 2008 at 6:20 AM  

பார்த்தேன் மோகன். நிஜம்தான்னா ஓகே:):):)

மோகன் கந்தசாமி said...
July 2, 2008 at 6:25 AM  

வெட்டி ஆபிசர்,
கும்ளே,
நீ ஒரு ஆம்பளே,
உங்கம்மா ஒரு பொம்பளே,
.....இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன்! :-))))))

கோவி.கண்ணன் said...
July 2, 2008 at 6:32 AM  

எல்லாம் சரியாகவே கேட்டு இருக்கிங்க. இங்கே பலகாலமாக பலருக்கும் ஏற்பட்டுள்ள ஐயம். அந்த படங்களில் காலில் ஷூ (மட்டும்) போட்டுக் கொள்வது ஏன் என்று கேட்கவில்லையா ?

மோகன் கந்தசாமி said...
July 2, 2008 at 6:39 AM  

திரு கோவி.கண்ணன்,

///அந்த படங்களில் காலில் ஷூ (மட்டும்) போட்டுக் கொள்வது ஏன் என்று கேட்கவில்லையா ?////
பேட்டி கண்டவருக்கு இந்த கேள்விக்கான விடை முன்பே தெரிந்திருக்கக்கூடும், எனவே கேட்கவில்லை என நினைக்கிறேன். இன்று மாலை அவரை இதற்காகவே சந்தித்து விடை "முன்பே தெரியுமா?", என கேட்கிறேன். அவர் தரும் பதிலை பின்னூட்டமிடுகிறேன்.
இது ஒரு நல்ல கேள்வி, :-))))))

rapp said...
July 2, 2008 at 7:04 AM  

//வெட்டி ஆபிசர்,
கும்ளே,
நீ ஒரு ஆம்பளே,
உங்கம்மா ஒரு பொம்பளே//
ஹி ஹி ஏழு வருஷம் முன்ன சொன்னது, இன்னிவரைக்கும் அத கேட்டவங்க என்னை மறந்தாலும் இந்தக் கவிதைய மறந்ததில்லைங்க..

கிரி said...
July 2, 2008 at 8:31 AM  

அக்கா நல்லா இருக்காங்க

அவங்க கடைசி பதில் சூப்பருங்கோ :-))

இது கோவி கண்ணன் க்கு..

கோவி கண்ணன் ரூம் போட்டு யோசிப்பீங்களா கில்லியா இருக்கீங்க.

ஹி ஹி ஹி எனக்கும் அதே சந்தேகம்

குறிப்பு : மோகன் நீங்க பின்னூட்டம் மட்டுறத்தல் செய்யாமல் இருப்பது உங்களுக்கு எப்பாவது தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம்.

Anonymous said...
July 2, 2008 at 2:23 PM  

பேட்டி நன்றாக இருக்கிறது. ஆனால் //பிடித்த பணி? - மிஷனரி// இது சரியாக மொழிபெயர்க்கப் படவில்லையோ என்ற எண்ணம் எனக்கு. பிடித்த பணி என்பதற்குப் பதிலாக "பிடித்த பொசிஷன்" என்று இருந்திருக்க வேண்டுமோ? ஏனென்றால் மிஷனரி என்பது ஒரு பொசிஷன்.

மோகன் கந்தசாமி said...
July 2, 2008 at 2:30 PM  

வருகைக்கு நன்றி கிரி

மோகன் கந்தசாமி said...
July 2, 2008 at 2:36 PM  

///பிடித்த பணி என்பதற்குப் பதிலாக "பிடித்த பொசிஷன்" என்று இருந்திருக்க வேண்டுமோ?///

தவறு திருத்தப்பட்டது நண்பரே!

Anonymous said...
July 2, 2008 at 4:31 PM  

//தவறு திருத்தப்பட்டது நண்பரே!//

நன்றி நண்பா.

இவன் said...
July 8, 2008 at 10:07 AM  

அடப்பாவிகளா இதுக்கு ஒரு பேட்டியா என்ன கொடுமை மோகன் கந்தசாமி இது??
உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல???

மோகன் கந்தசாமி said...
July 8, 2008 at 1:37 PM  

காலச்சுவடு இதழில் சில்க் சுமிதாவை பேட்டிஎடுத்தவர் தன் அனுபவத்தை எழுதியிருக்கிறார் இவண்.
நன்றி மீண்டும் வருக.