Monday, November 17, 2008

தமிழ் சசி அவர்களுக்கும் ஏனையோருக்கும் நன்றிகள்

·

ஈழம் பற்றி தமிழ் சசி அவர்களின் பேட்டி இந்தியத்தமிழர்கள் பெரும்பாலானோருக்கு தெரியாத பல விஷயங்களை தெளிவுற விளக்கியுள்ளது. அவரது பல வேலைகளுக்கு இடையே கணிசமான நேரத்தை இதற்காக ஒதுக்கி விரிவான மற்றும் ஆழமான பதில்களை அளித்துள்ளார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் அவரது புதிய முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் இப்பதிவின் மூலம் தெரிவித்துகொள்வோம். பின்னூட்டங்கள் மூலம் ஆதரவளித்த பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் மீண்டுமொருமுறை நன்றி.

தமிழ் சசி


நசரேயன்

தமிழ் பிரியன்

கோவி.கண்ணன்

நந்தா

indian

ஜோ

வெண்தாடிதாசன்

we the people நா ஜெயசங்கர்

Pot"tea" kadai Sat

தம்பி

பொடியன்-|-SanJai

ராஜ நடராஜன்

பிருந்தன்

ஓசை செல்லா

மு.மயூரன்

Thooya

தங்க முகுந்தன்

ஜ்யோவ்ராம் சுந்தர்

சயந்தன்

கொழுவி

குடுகுடுப்பை

stanjoe

குசும்பன்

தமிழ் பால்

மற்றும் அனானிமஸ்

4 comments:

Anonymous said...
November 17, 2008 at 4:20 PM  

தமிழர்களை கட்டாயப்படுத்தி ராணுவத்தில் இணைக்கிறார்களாம்: இந்திய ஊடகங்களின் அதிர்ச்சித் தகவல்

-வித்தி

தமிழகத்தில் உள்ள பொரும்பாலான ஊடகங்கள், குறிப்பாக ஊடகங்களின் ஆசிரியர்கள் விடுதலைப் புலிகளின் மாதாந்த சம்பளப்பட்டியலில் இருப்பவர்கள் என்பது ஒன்றும் இரகசியமானதோ அல்லது சிறப்புச் செய்தியோ அல்ல.

புலிகளின் கடைசிநேர அலவலக்குரல் கேட்டுத்தான், சில பத்திரிகைகள் புலிகளுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆதரவு இருப்பதுபோல கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டன.

தினமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் பலியாவது போலவும், பெண்கள் தினமும் பாலியல் வல்லூறவுக்கு உட்படுவதுபோலவும் இன்றும் எழுதிவருகின்றன.வாங்குகின்ற சம்பளத்திற்கு அவர்களும் விசுவாசமாக வேலைசெய்கின்றனர்.அதற்காக இப்படி எல்லாம் எழுதலாமா என்ற விவஸ்தையே இல்லாமலா செய்திகளை எழுதுவது.

இன்று வன்னியில் உள்ள மக்களின் மிகப்பெரிய பிரச்னையே, தமது பிள்ளைகளை புலிகளிடமிருந்து காப்பாற்றுவதான்.ஆளணிப் பற்றாக்குறையால் அவதிப்படும் புலிகள் யாரையும் விட்டு வைப்பதாக இல்லை. கட்டாயமாக அழைத்துச் சென்று மிகக்குறுகிய பயிற்சியை வழங்கி, யுத்தமுனைக்கு அனுப்புகின்றார்கள்.
அவர்களிடமிருந்து தமது பிள்ளைகளைக் காப்பது எப்படி என்று தெரியாமல்தான் பெற்றோர் பரிதவிக்கின்றனர்.

நிலைமை இப்படியிருக்க, தமிழகத்திலிருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்று, சிறிலங்கா ராணுவம் தமிழ் இளைஞர்களை பலவந்தமாக பிடித்துச் சென்று ராணுவத்தில் இணைக்கின்றது என்று அகதிகள் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா ராணுவத்தில் தமிழர்கள் சேர்க்கப்படுவதில்லை என்பதுகூட தெரியாத இந்த இணையத்தளங்கள், ஈழத்தமிழர்கள் வேதனைகளுக்காக குரல்கொடுப்பதாக கூறுவதுதான் வேதனை தருகின்றது.புலிகளிடம் வாங்குகின்ற சம்பளத்திற்கு எதையாவது செய்யவேண்டும் என்று அவர்கள் நினைத்துச் செய்வதைப் பார்த்து நிச்சயம் புலிகள் கூட சிரித்திருப்பார்கள்.

Anonymous said...
November 23, 2008 at 11:19 PM  

ayya neenga yaaru....Shoba sakti type "intellectual" or "direct decendent of ARABs" (with dark skin!!....oh..thats becase of thousand years of sunlight and heat..but we r ARABS with NO TAMIL genes..only arab!)?

ofcourse tigers will(may) take people by force. i dont deny that. but since when tamil newspapers starting being on the "PAYLIST" of LTTE?..r u meaning "DINAMALAR" and "ThEEE HINDU" ( damn! its english newspaper man!).


Even if we agree that TN newspapers get money from LTTE...WHATS WRONG?...
THE HINDU gets money from SINHALA GOVERNMENT...y dont u comment about that?

Do u think every soldier fighting in SL-Army is willingly coming to war??.. any comments about that?

புதுகை.அப்துல்லா said...
November 26, 2008 at 2:20 AM  

என்னாபா நம்ப பேர வுட்ட்டியே???

நசரேயன் said...
December 1, 2008 at 3:39 PM  

/*
என்னாபா நம்ப பேர வுட்ட்டியே???
*/

புதுகை.அப்துல்லா அண்ணன் பேரை விட்டதுக்கு வெளிநடப்பு செய்கிறேன்கிடங்கு