Friday, February 29, 2008

.....அம்மண குளியல்.....அம்மனகுண்டி டும்மலக்கா....வரவனையான்.....லக்கிலுக்....சும்மா டைம் பாஸ் மச்சி....

· 6 comments

மோகன்....கந்தசாமி....விக்ரம்..கமல்....ரஜினி...அரைலூசு....அரைவேக்காடு...சாலமன் பாப்பையா....பட்டிமன்றம்...சன் டிவி....ஆப்பு...அண்டர்வேர்...ராமராஜன்....ராமச்சந்திர மூர்த்தி....குடிகாரன்....விஜயகாந்த்....கோமாளி.....சோ...சோத்துக்கு செத்தவன்...சோறு திண்ணு கொழுத்தவன்...கூலிக்கு மாரடிப்பவன்.....கூலி வாங்காம மாரடிப்பவன்....ஜெயமோகன்....ஜெயலலிதா....ஆயிரம் ஜோடி செருப்பு.....நூறு கோடி கல்யாணம்...குண்டு கல்யாணம்....கலைமாமணி.....சுஜாதா....சட்டைக்கு மேல பூநூலு....பஞ்சகட்சம்....பட்டுப்பாவாடை....மடிசார்.....திரிஷா....பாத்ரூம் வீடியோ.....அம்மண குளியல்.....அம்மனகுண்டி டும்மலக்கா....வரவனையான்.....லக்கிலுக்....சும்மா டைம் பாஸ் மச்சி....சும்மா ட்டமாஷ்....மோகன் கந்தசாமி....கருத்து கந்தசாமி....விவேக்....அப்துல் கலாம்....பூணூல் போட்ட முஸ்லீம்....ஹிந்து முஸ்லீம் பாய் பாய்....தலைப்பாகட்டு பிரியாணி கடை..பெரம்பூர் இட்லிகடை...பெரம்பூர் MLA...கந்து வட்டி...வட்டி பிசினசு....பிசினசு மேக்நெட்...அம்பானி.... டவுசரு பாக்கட்டுல கைய்ய உடறவன்....பிக் பாக்கெட்... மைக்ரோசாப்ட்...யாஹூ...டேக் ஓவர்...கூகிள்...பேதி...வாந்தி பேதி...புஷ்...புஷ் மாமியாரு..................................யப்பா! இப்பவே கண்ண கட்டுதே.....வடிவேலு....பார்த்திபன்....புதியபாதை.....மால் துட்டு டப்பு பைசா....நயா பைசா....நை டில்லி....டில்லி பாலிடிக்ஸ்.....காங்கிரஸ்....தேசியவாத காங்கிரஸ்.....சரத் பவார்..... கிரிக்கெட் பாலிடிக்ஸ்....டெண்டுல்கர்....கங்குலி...நக்மா....ஜோதிகா...சூர்யா....சிம்பு....டி.ராஜேந்தர்.....டண்டனக்கா....டனக்குனக்கா............................

Read More......

Monday, December 24, 2007

மெட்ராஸ் -னா நக்கலா பூடுச்சா!

· 8 comments

சில பேரு இருக்கான் மீடியா-ல, கரிட்டா சொல்நோன்னா இங்கிலீஷ் மீடியா-ல, அவுன்லுக்கு மெட்ராஸ்-ஸ நக்கல் பன்றதான் வேலையே! பெங்களுருன்னா ஒஸ்தி, மெட்ராஸ்-னா சொம்மா. நார்த்தின்டியா காரனுங்கதான் சிஎன்என்-ஐபிஎன்-ல நல்லா ஆக்குபை பண்ணிக்கிட்டு நம்மள தெனம் தெனம் வெறுப்பேத்திகிட்டு இருக்கானுங்கோ. பெங்களூரு ஒரு டப்பா ஊரு. அத போய் சிங்கபூர் ரேஞ்சிக்கி பேசரானுங்கோ. இப்டிதான் பம்பாய கொஞ்ச கொஞ்சமா அவுனுங்க ஊராவே ஆக்கி மராட்டி காரனுங்கள ஓரமா குந்த வச்சானுங்க. இப்போ பெங்களூருக்கு வந்துருக்கானுங்கோ. மராட்டி காரனுங்க கதி தான் கன்னடா காரனுங்களுக்கும் ஆவப்போவுது. அந்த டிவில ஒரு டபரா தலையன் சொல்றான் "பேங்கலூர் இஸ் ஏ நோர்த்-இன்டியன் சிட்டி இன் சௌத்-இன்டியா" ன்னு. வெவரம் புரியாம கெஸ்டா வந்த ரெண்டு அர லூசு கன்னடா காரனுங்க "கேகேகே" ன்னு சிரிச்சிக்கினு க்ரானுங்கோ. அம்பது வருசமா நோர்த்ல பப்பு வித்து போநியாவுல. சௌத்ல நாமலாம் அம்பது வருஷமா கஷ்டப்பட்டு (எவ்ளோ ஓரவன்ஜன பன்னானுங்க இந்தி பசங்க) நம்ம ஊருங்கள டெவலப் பண்ணி வச்சா, இவனுங்க வந்து கூடாரம் போட்ருவானுங்கோ போல்ருக்கே! இதுல இவ்னுங்களுக்கொஷ்ரம் நாம இந்தி படிக்கணுமாம்! பொட்டி படிக்கை யோட சென்ட்ரல் ல வந்து இவனுங்க நிக்கும் போது அவனுங்களுக்கு அட்ரஸ் சொல்ரதுக்கொஷ்ரமெல்லாம் நாம இந்தி படிக்க முடியுமா? அது சரி! கன்னடா காரனுங்கல்லாம் ஒன்னு தெரிஞ்சுக்குங்கோ. மெட்ராஸ்-ஸ நக்கல் பண்ணா ஜில்லுன்னு தான் இருக்கும் உனுக்கு இப்போ. மெட்ராஸ் ல கேம்ப் அடிக்க முடியாத எரிச்சல்ல "ச்சேய் இந்த பயம் புய்க்கும்" ன்ற மாதிரி நக்கல் தான் அடிப்பனுங்கோ. ஆனா உங்க ஊர அவுனுங்க ஊரா ஆக்கி உங்கள "செகண்டரி சிடிசன்" ஆக்கிடுவானுகோ ஜாக்ரத, அவ்ளோதான் சொல்வேன்.

Read More......

Saturday, September 1, 2007

hai

· 0 comments

hai

Read More......